Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Midnight Visitor Chapter Summary in Tamil & English Free Online

The Midnight Visitor Poem Summary in Tamil PDF
The Midnight Visitor Poem Summary in Tamil

The Midnight Visitor Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Midnight Visitor Poem in Tamil. Also, in this article, we will also provide The Midnight Visitor Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Midnight Visitor Poem Summary in Tamil please let us know in the comments.


The Midnight Visitor Poem Summary in Tamil


Poem

The Midnight Visitor Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Midnight Visitor Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Midnight Visitor Poem Summary in Tamil Post.

The Midnight Visitor Poem Summary in Tamil

Students can check below the The Midnight Visitor Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


சில நேரங்களில் தோற்றங்கள் ஏமாற்றகூடியவையாக இருக்கலாம். ஆசாபில் விசயத்திலும் இது மாதிரிதான். அவன் ஒரு துப்பறிவாளன். அவனுடைய தோற்றத்தை தவிர அவனுடைய அறிவு மற்றும் புத்திகூர்மையை வைத்து எந்த குற்றவாளியையும் வெளிகாட்டி விடுவான். இக்கதையை வாசிப்பதன் மூலம் இது எப்படி சாத்தியமானது என்பதை காண்போம்.

ஆசாபில் (Ausable) மாதிரி தோற்றம் கொண்ட ஒரு துப்பறிவாளனை (secret agent) போவ்லர் (Fowler) இதுவரை எந்த புத்தகத்திலும் வாசித்ததில்லை. போவ்லர் அந்த இருண்ட பிரெஞ்சு ஹோட்டலின் நடைபாதையில் ஆசாபில்யை பின் தொடர்ந்தான், அங்கு தான் அவனது அறை இருக்கிறது என்று போவ்லர் உணர்ந்தான். அது ஆறாவது மற்றும் மேல்தளத்தில் இருக்கும் ஒரு சிறிய அறை, வீரச்செயல் (romantic adventure) புரிவதற்கு ஏற்ற இடமாக இல்லை.

ஒரு விஷயம், ஆசாபில் குண்டான தோற்றம் கொண்டவர். சற்று குண்டானவர். அவரது உச்சரிப்பும் (accent) அப்படிதான். அவர் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியை ஒழுங்காக பேசினாலும், அவர் இருபது ஆண்டுகளுக்கு முன் போஸ்டனில் (Boston) இருந்து பாரிஸ் எடுத்து வந்த அமெரிக்கன் உச்சரிப்பை மறந்தது கிடையாது.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor

“நீங்கள் ஏமாற்றம் (disappointed) அடைந்துள்ளீர்கள்” என்று அவனுடைய தோல்பட்டை வழியாக கூச்சலிட்டு (wheezily) ஆசாபில் கூறினான். “நான் ஒரு துப்பறிவாளன், உளவாளன், ரகசிய தகவல்களை சேகரிப்பவன் (spy) மற்றும் ஆபத்தான வேலையில் ஈடுபடுபவன்” என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். என்னை சந்திக்க வேண்டும் என்று விரும்புனீர்கள் ஏனென்றால் நீங்கள் ஒரு எழுத்தாளர், இளமையானவர் மற்றும் வீரமாமுனிவர்…….. இரவில் மர்மமான பிரமுகர்கள்,

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor 4

துப்பாக்கியின் சத்தம் மருந்துகளை மதுவில் (wine) கலந்து அருந்துவார்கள் ஆகியவற்றை நீங்கள் கற்பனை செய்து பார்த்திருப்பீர்கள். “அதற்கு பதிலாக, நீங்கள் இந்த பிரெஞ்சு பியுசுக் அறையில் ஒரு குண்டான மனிதனோடு (sloppy fat man) இந்த சோம்பலான மாலை வேலையை கழிக்கிறீர்கள், அவருடைய அறையில் சந்திப்பு விஷயமாக ஒரு தொலைபேசி அழைப்பை மட்டும் பெறுகிறார்.

உங்களுக்கு சலிப்பு தட்டியிருக்கும்!” என்று சொல்லிக் கொண்டே அந்த குண்டான மனிதர் தன்னுடைய அறையில் கதவை திறந்து சற்று விலகி நின்றார். அப்போது தான் தன்னுடைய விருந்தாளி உள்ளே செல்ல முடியும் என்று “நீங்கள் மயக்க இருக்கிறீர்கள் என்று ஆசாபில் சொன்னார்” “ஆனால் சந்தோஷமாக இருங்கள், என் இளம் நண்பரே” இப்பொழுது நீங்கள் எனக்கு வந்த ஒரு காகிதத்தை, சற்று முக்கியமான காகிதத்தை காண்பீர்கள், அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்களுடைய வாழ்நாளை இழந்துள்ளனர்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor

என்றாவது ஒரு நாள் அந்த காகிதம் வரலாற்றின் போக்கை வெகு விரைவில் நன்கு பாதிக்கலாம் என்று பேசியபோது ஆசாபில் தனக்கு பின்னால் உள்ள கதவை மூடினான். பின்னர் அவர் அந்த அறையில் உள்ள மின்விளக்கு பொத்தானை அழுத்தினான். ஒளி வந்தவுடன் போவ்லர் அன்றைய நாளின் முதல் விசித்திரமான (authentic thrill) ஒன்றை கண்டார். அந்த அறையின் பாதியளவிற்கு நடுவே கையில் ஒரு சிறிய தானியங்கி துப்பாக்கி (automatic pistol) வைத்து கொண்டு, ஒரு மனிதன் நின்றான்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor 5

ஆசாபில் சற்று நேரம் திருதிருவென (blinked) முழித்தார் “மேக்ஸ்” “நீங்கள் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தீர்கள்” என்று பெருமூச்சிவிட்டான். நீங்கள் பெர்லினில் (Berlin) இருக்கிறீர்கள் என்று நினைத்தேன் மேக்ஸ் சற்று ஒல்லியான, சற்று குள்ளமான ஒரு தந்திரமான நரி போன்ற முகத்தோற்றம் கொண்டவர். துப்பாக்கியை தவிர பயப்படும் படியாக அவரிடம் வேற எதுவுமில்லை. “அந்த அறிக்கை” என்று அவன் முனுமுணுத்தான் “இன்று இரவு உங்களிடம் கொடுக்கப்படும் அந்த சில புதிய ஏவுகணைகளைப் பற்றிய அந்த அறிக்கை” உன்னிடம் இருப்பதை விட என்னிடம் இருப்பது தான் மிகவும் பாதுகாப்பானது.

ஆசாபில், நாற்காலியை (arm chair) நோக்கி நகர்ந்து அதில் அமர்ந்து கொண்டார். “நான் நிர்வாகத்தின் மீது இந்த நேரத்தில் சண்டையிட போகிறேன். “நீ வேண்டுமென்றால் பந்தயம் வைத்துக் கொள்” என்று அவன் கோபமாக சொன்னான். இது ஒரு மாதத்தில் இரண்டாவது முறை யாரோவொருவர் என்னுடைய அறைக்கு இந்த பால்கனி வழியாக வந்திருக்கிறார்கள்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor

போவ்லரின் கண்கள் அந்த அறையில் இருந்த ஒற்றை சன்னலை நோக்கி சென்றன”. அது ஒரு சாதாரண சன்னல் தான், அதை நோக்கி இரவு வந்து கொண்டிருந்தது. “பால்கனி’? என்று மேக்ஸ் ஆர்வமாக (inflection) கேட்டார். இல்லை, அது ஒரு சாவி எனக்கு பால்கனியை பற்றி தெரியாது. அதுப் பற்றி எனக்கு தெரிந்திருந்தால், அது என்னை சில சிக்கலில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். “அது என்னுடைய பால்கனி இல்லை” என்று ஆசாபில் எரிச்சலுடன் (irritation) கூறினான். “இது அடுத்த குடியிருப்புக்கு சொந்தமானது அவன் ஏதோ விளக்கம் சொல்வது போல் போவலரை பார்த்தான்.”

அவன் சொன்னான் “இங்க பாருங்க” இந்த அறையின் ஒரு நீளமான பகுதியும், அடுத்த அறையிலிருந்த வாசல் வழியாகவும், இதை நாம் வாழ்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். அங்கே பால்கனி (balcony) இருக்கும், அது என்னுடையது. சன்னலுக்கு கீழே நீளமாக இருக்கும். அந்த பால்கனிக்கு நீங்கள் காலியாக இருக்கும் அறையில் அடுத்த கதவின் வழியாகவும் செல்லலாம் மற்றும் யாரோ இதை கடந்த மாதம் செய்தார்கள் நிர்வாகம் இதை தடுப்பதாக சொன்னது. ஆனால் செய்யவில்லை மேக்ஸ் போவ்லரை பார்த்தான் (glanced). அவர் ஆசாபில் பக்கத்தில் விரப்பாக (stiffly) நின்று கொண்டிருந்தார், தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை சைகை செய்வது போல் அசைத்தான் (commanding gesture).

“தயவு செய்து உட்காருங்கள்” என்று அவன் சொன்னான் “நமக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது”. நான் நினைக்கிறேன் “முப்பத்தொறு நிமிடம் இருக்கிறது” என்று ஆசாபில் முணுமுணுத்தான். நம் சந்திப்பு பன்னிரண்டு முப்பது மணிக்கு. நீங்கள் எப்படி அந்த அறிக்கையைப் பற்றி அறிந்தீர்கள் என்பது எனக்கு தெரியும் மேக்ஸ். அந்த சிறிய உளவாளி சத்தமாக சிரித்தான். “உங்களுடைய மக்களுக்கு அது எப்படி கிடைத்தது என்பதும் நமக்கு தெரியும்.

ஆனால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை . இன்றிரவு நான் அதை திரும்ப பெறுவேன். அது என்ன? கதவருகில் யார்? “போவ்லர் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தார். ஆசாபில் மெல்ல சிரித்தார் (smiled). “அது காவல்துறையாகத்தான் இருக்கும் என்று சொன்னார். நாம் அனைவரும் காத்து கொண்டிருக்கும் அந்த ஒரு முக்கியமான காகிதத்திற்கு சற்று கூடுதலாகவே பாதுகாப்பு (extra protection) தேவைப்படுகிறது என நான் நினைக்கிறேன். எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய என்னை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்லியிருந்தேன் .

மேக்ஸ் அவருடைய உதட்டை பதற்றத்துடன் (nervously) கடித்தான். கதவை தட்டும் சத்தம் மீண்டும் கேட்டதும் இப்ப என்ன செய்ய போறீங்க. மேக்ஸ்? ஆசாபில் கேட்டார். “நான் ஒருவேளை கதவை திறக்கவில்லையென்றால் அவர்கள் எப்படியும் சுடவும் (shoot) தயங்கமாட்டார்கள் மேக்ஸின் முகம் கோபத்தில் இருக்கும் போது, அங்குள்ள சன்னலை நோக்கி நகர்ந்தான். அந்த சன்னலில் காலை உயர்த்தி (swung) வைத்தான். “அவர்களை நோக்கி சொல்” என்று எச்சரித்தான். நான் பால்கனியில் காத்திருப்பேன். அவர்களை போகச் சொல் அல்லது நான் சுட்டுவிடுவேன். கதவை தட்டும் சத்தம் இன்னும் அதிகமானது கூடவே ஒரு குரலும் கேட்டது.

தனது துப்பாக்கியை அந்த கொழுத்த மனிதனையும், அவரது விருந்தினரையும் நோக்கியவாறு வைத்து கொண்டு தன்னுடைய கைகளால் அந்த சன்னலை தாங்கி பிடித்து கொண்டான். பின்பு தன்னுடைய இன்னொரு காலையும் அந்த சன்னல் மேல் (window sill) வைத்து கொண்டான். அந்த கதவின் பிடி திரும்பியது.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor

மேக்ஸ் தன்னுடைய இடது கையை தள்ளிக்கொண்டு வேகமாக பால்கனியை நோக்கி குதித்தான். பின்னர் அவன் விழுந்தவுடன் ஒரு தடவை வேகமாக கத்தினான். கதவு திறக்கப்பட்டதும், வெளியே ஒரு பணியாளர் (waiter) தட்டில் ஒரு பாட்டில் மற்றும் இரண்டு கண்ணாடி குடுவையை (two glasses) கையில் வைத்துகொண்டு நின்றான்.

இதோ, நீங்கள் திரும்பிய போது உத்தரவிட்ட மதுபானம் (drink) என்று சொல்லிக்கொண்டு அந்த தட்டை மேஜை மேல் வைத்து விட்டு, பாட்டிலை திறந்து வைத்தபின் அறையை விட்டுவெளியேறினான். சிவப்பான முகத்தோற்றம் கொண்ட போவ்லர் அவரை பார்த்தார். “ஆனால்….. என முணுமுணுத்தான்” (stammered), அந்த காவல்துறை…. “காவல்துறையே அங்கு கிடையாது”. ஆசாபில் பெருமூச்சுவிட்டார்.

ஹென்றியை மட்டும் தான் நான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். “ஆனால் பால்கனி வழியாக வெளியே சென்ற அந்த மனிதன் இல்லையா…? என போவ்லர் தொடங்கினான்” இல்லை, என்றார் ஆசாபில், “ஆனால் திரும்ப வரப்போவதுமில்லை. இங்க பாருங்க நண்பரே அங்கே பால்கனியே கிடையாது”.


The Midnight Visitor Poem Summary in English

Here we have uploaded the The Midnight Visitor Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Sometimes looks can be deceptive. The same is true of Asaph. He is a detective. He will expose any culprit with his knowledge and intelligence except his appearance. We will see how this is possible by reading this story.

Fowler has never read of a book about a secret agent who looks like Ausable. Powler followed Asaph on the sidewalk of that dark French hotel, where he realized his room was there. It's a small room on the sixth and upper floor, not a place for romantic adventure.

For one thing, Asaph has a plump appearance. Slightly plump. His accent is the same. Although he spoke French and German properly, he never forgot the American accent he had taken from Boston to Paris twenty years earlier.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor

'You're disappointed,' he told Asab, wheezing through his skin. You said, 'I'm a detective, a spy, a spy and a dangerous worker.' You wanted to meet me because you are a writer, young and valiant sage .. Mysterious figures of the night,

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor 4

Have you ever imagined the sound of gunfire mixing drugs with wine? 'Instead, you spend this lazy evening work with a sloppy fat man in this French Peugeot room, only getting a phone call about a meeting in his room.

You're bored! ” The bully opened the door to his room and stood a short distance away. Only then could his guest go in. Asaph said, 'You are dizzy.' 'But be happy, my young friend.'

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor

Asaph closed the door behind him when he was told that one day the paper might soon well change the course of history. Then he pressed the light button in that room. When the light came on, Bowler saw the first strange (authentic thrill) of the day. In the middle of the room stood a man with a small automatic pistol in his hand.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor 5

Asaph blinked for a moment and sighed, 'Max, you gave me a good start.' I thought you're in Berlin. He had nothing to fear except a gun. 'That statement,' he murmured, 'it's safer for me to have that statement about some of those new missiles that will be given to you tonight.'

Asaph moved to the armchair and sat down. “I am going to fight the management this time. 'Bet if you want to,' he said angrily. This is the second time in a month that someone has come to my room via this balcony.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 4 The Midnight Visitor

Bowler's eyes went to the single window in the room. It was a normal window, and night was coming towards it. 'Balcony'? Max asked inflection. No, it's a key I do not know about the balcony. If I had known about it, it might have saved me from some trouble. 'It's not my balcony,' Asaph said irritably. 'It belongs to the next apartment. He looked at Powell as if he was explaining something.'

He said, 'Look here.' There will be a balcony, it's mine. Will be longer below the window. You can also go to that balcony through the next door in the empty room and someone did this last month and the administration said it was blocking this. But did not see Max Bowler (glanced). He was standing stiffly beside Asaph, commanding gesture as if he were holding a gun in his hand.

'Please sit down,' he said. 'We still have half an hour.' I thought


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Midnight Visitor Poem Summary in Tamil


How to get The Midnight Visitor Poem in Tamil Summary??

Students can get the The Midnight Visitor Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Midnight Visitor Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List