Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

Ulysses Poem Summary in Tamil & English Free Online

Ulysses Poem Summary in Tamil PDF
Ulysses Poem Summary in Tamil

Ulysses Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of Ulysses Poem in Tamil. Also, in this article, we will also provide Ulysses Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the Ulysses Poem Summary in Tamil please let us know in the comments.


Ulysses Poem Summary in Tamil


Poem

Ulysses Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find Ulysses Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on Ulysses Poem Summary in Tamil Post.

Ulysses Poem Summary in Tamil

Students can check below the Ulysses Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


உயர் மன்னருக்கு எந்த பயனுமில்லை – மனைவியுடன்
உலையருகில் அமர்ந்து பாறைகள் நடுவில் குளிர்காய்வதால்
உண்மை வேந்தன் யாரென்றே அறியா மக்களுக்கு
உட்கார்ந்து சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதால்,

உருத்தலின்றி ஓயாமல் உண்டு ஓய்வெடுக்கும் இந்த மக்களால்
பயணத்திலிருந்து ஓய்ந்திருக்க முடியாது – வாழ்க்கையின்
அடியாழம் வரை சென்று (life to the lees) அனுபவிக்கப் போகிறேன்.
உச்ச இன்பமும் கண்டிருக்கிறேன் உச்ச வலியும் பெற்றிருக்கிறேன்.

என் அன்புக்குரியவர்களுடனும், தனிமையிலும், கடற்கரைகளிலும் (shore)
மழைதரும் நட்சத்திர குழுமங்களின் விரைவு சறுக்கலில்,
சமுத்திரமே சிக்கல்களுக்குள்ளானது. நான் பிரபலமாகிறேன்,
ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் என் தீராத் தாகம் கொண்ட இதயத்தால்.

பல நகரத்து மனிதர்களை நான் நன்கு அறிந்திருக்கிறேன்.
வேறுபட்ட பண்புகள், காலநிலை மற்ற அரசாங்கங்களுடன்,
அங்கு அனைவராலும் நான் கௌரவிக்கப்பட்டேன், (honour’d)
போர்களின் வெற்றியை நண்பர்களுடன் பகிர்ந்து பருகியிருக்கிறேன்.

ட்ராய் (Troy) போரில் சமவெளிகள் கூட சத்தமிட்டுக் கொண்டிருந்தன
நான் சந்தித்த அனைத்திலும் எனக்கும் பங்குண்டு
இருந்தும் இந்த அனுபவங்கள் வெறும் நுழைவாயிலே
எல்லைகள் மங்கும் பயணிக்கா உலகின் பிராகசத்திற்கு
Samacheer Kalvi 12th English Guide Poem 4 Ulysses 1

எப்போதும் எல்லாநேரமும் நான் பயணிக்கும் போது
அதை முடிக்க நிறுத்துவது எவ்வளவு சோகமானது
உபயோகிக்காமல் அந்த அனுபவத்தை வீணாக்குவது
மூச்சுவிடுவது மட்டுமல்ல வாழ்க்கை, வாழ்க்கை மேல் வாழ்க்கை

ஒன்று என்பது மிகச் சொற்பம் எனக்கு
நான் வாழும் ஒவ்வொரு மணிநேரமும்
சாவின் கையிலிருந்து நான் காப்பாற்றிய கணம் ஒவ்வொன்றும்
புதுப்புது அனுபவம் தருவது, மற்றும் வெறுக்கத்தக்கது

வெறும் மூன்று வருடங்களுக்குள் என்னைத் தொலைப்பது,
ஏக்கத்தோடு விரும்புகிறது என் மனது
மூழ்கும் நட்சத்திரமாய் அறிவை பின்பற்றுவதற்கு
மனித சிந்தனையின் எல்லைகளையும் தாண்டி,

இது என் மகன், என் சொந்த மகன் டெலிமேக்ஸ்,
இவனுக்காகவே நான் விட்டுச்செல்கிறேன் இத்தீவையும் என் செங்கோலையும்
என் அன்புக்குரியவன், இப்பணியைச் செய்யவே வந்தவன்
எளிய ஞானத்தால் கடினமானவர்களை கனியச் செய்பவன்.

மற்றும் இலகுவான முறையில் இளைத்திடுவான்
அவர்களை உபயோகமானவர்களாகவும் நல்லவர்களாகவும்
கள்ளம் கூறவே முடியாதவன், பொது வாழ்வின்
மையமானவன், தோற்பதற்காக பிறவாதவன்

இளமையான அலுவல்களிலும் எம் இல்ல
இறைவனுக்கும் ஆராதனை செலுத்துவான்,
நான் சென்றபின் அவன் தன் வேலையைச் செய்கிறான். நான் என்னுடையதாக
அங்கிருக்கிறது துறைமுகம், கப்பல்கள் கிழம்பிய நிலையில்,

அங்குள்ளது அந்த கடிய, கரிய, பரந்த கடல் என் மாலுமிகள்
என்னோடு உழைத்து, உருவாக்கி, நினைத்த ஆத்மாக்கள்
இடியையும் சூரிய ஒளியையும் எப்போதும்
இன்முகத்துடன் எதிர்த்து நின்று வரவேற்பவர்கள்.

சுதந்திர இதயத்தோடும் நெற்றியோடும் நீயும் நானும் வயதானோர்,
முதிய வயதுடன் இன்னுமுண்டு பெருமையும் கடின உழைப்பும்,
இறப்பு அனைத்தையும் முடிக்கிறது. ஆனால் அதற்குமுன்
சில நல்ல செயல்கள் செய்யப்பட உள்ளது,
Samacheer Kalvi 12th English Guide Poem 4 Ulysses 2

அது கடவுளோடு நடப்பவருக்கு பொருந்தாது.
பாறையினின்று வெளிச்சம் மிளிரத் துவங்குகிறது,
நீண்ட பகல் மறைகிறது. நிலவு துளிர்கிறது, ஆழ்ந்த
முணக்கங்கள் பல குரல்களால் சூழப்படுகிறது வாருங்கள் நண்பரே,

இன்னும் தாமதமில்லை புதிய உலகை தேடுவதற்கு
தள்ளுங்கள், ஒழுங்காய் அமர்ந்து ஒலியெழுப்பும்
கடல் எல்லைக் கோடுகளை அடிப்பதற்கு, ஏனெனில் என் இலக்கு
சூரிய அஸ்தமனத்தைத் தாண்டிய நிலப்பகுதிக்கு பயணிப்பது

அனைத்து மேற்கத்திய நட்சத்திரங்களுக்கு, இறக்கும் வரை
அந்த வளைகுடாக்குள் நம்மை அழித்து விடலாம்
மகிழ்ச்சித் தீவை நாம் அடைந்து நாமறிந்த
ஆகிலஸின் முகத்தையும் நாம் பார்க்கலாம்.

பலவற்றை நாம் பெற்றிருந்தும், பலவற்றை பொருத்திருந்தும்
பழைய பலத்தை நாம் இப்போது பெற்றிறாவிடினும் –
முன்பு பூமியையும் வானத்தையும் நகர்த்திய நாம், நாம் தான்,
ஒரு சிறந்த இதயத்தின் சமநிலை காலத்தாலும் விதியாலும் வலுவிழக்கிறது,
ஆனால் வலுப்பெறுகிறது. போராடி, தேடி அடைய வேண்டும்,
விடக் கூடாது என்ற மன உறுதியில்.


Ulysses Poem Summary in English

Here we have uploaded the Ulysses Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


To no avail to the High King - with his wife
As it sits in the furnace and cools in the middle of the rocks
For people who do not know who the truth is
Sitting down and making bills,

By these people who rest and enjoy without restlessness
Can't rest from the journey - of life
I'm going to go down to the bottom (life to the lees) and enjoy.
I have seen supreme pleasure and have had supreme pain.

With my loved ones, in solitude, on the beaches (shore)
In the rapid slip of the rain star clusters,
The ocean itself is in trouble. I am becoming famous,
By my thirsty heart that is running relentlessly.

I know many city men well.
Different characteristics, climate with other governments,
I was honored by everyone there, (honour’d)
I have shared the success of the wars with friends.

Even the plains were buzzing at the Battle of Troy
I share in everything I have encountered
Yet these experiences are just the gateway
Boundaries fade to the brilliance of the traveler world
Samacheer Kalvi 12th English Guide Poem 4 Ulysses 1

Always all the time when I travel
How sad it is to stop to finish it
Wasting that experience without using it
Life is not just about breathing, life is about life

One is too short for me
Every hour I live
Every single moment I saved from the hand of death
Gives a refreshing experience, and is disgusting

Losing me in just three years,
My mind longs for
To pursue knowledge as a sinking star
Beyond the boundaries of human thought,

This is my son, my own son Telemax,
For him I leave this island and my scepter
My dear, the one who came to do this work
The one who makes the hard ones fruitful by simple wisdom.

And will lighten up easily
Make them useful and nice
One who can never lie, of public life
Centered, pagan to defeat

M is not in young affairs either
Worship the Lord,
He does his job after I leave. I am mine
There is a port, with ships stranded,

There's that dark, black, wide sea my sailors
Souls who worked, created, and thought with me
Always thunder and sunlight
Those who resist and welcome with sympathy.

You and I are old men with a free heart and forehead,
Pride and hard work still with old age,
Death ends it all. But before that
Some good deeds are to be done,
Samacheer Kalvi 12th English Guide Poem 4 Ulysses 2

It does not apply to one who walks with God.
The light begins to shine from the rock,
The long daylight disappears. The moon is shining, deep
The muzzles are surrounded by many voices Come on dude,

It is not too late to explore the new world
Push, sit in order and make a sound
Because my goal is to hit the sea boundary lines
Traveling to the land beyond sunset

To all Western stars, until death
Let us destroy ourselves within that gulf
We reached the island of happiness as we know it
We can also see the face of Achilles.

Although we have received many, many have matched
Although we now have the old strength -
We who moved the earth and the sky before, we are,
The balance of a good heart is weakened by time and destiny,
But strengthens. To struggle, to seek, to reach,
In the determination not to let go.


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About Ulysses Poem Summary in Tamil


How to get Ulysses Poem in Tamil Summary??

Students can get the Ulysses Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of Ulysses Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List