Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Castle Poem Summary in Tamil & English Free Online

The Castle Poem Summary in Tamil PDF
The Castle Poem Summary in Tamil

The Castle Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Castle Poem in Tamil. Also, in this article, we will also provide The Castle Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Castle Poem Summary in Tamil please let us know in the comments.


The Castle Poem Summary in Tamil


Poem

The Castle Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Castle Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Castle Poem Summary in Tamil Post.

The Castle Poem Summary in Tamil

Students can check below the The Castle Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


கோடை முழுவதும் ஓய்வாய்
அந்த கோபுர உச்சியில் நின்று
எங்கள் விழிகள் புல்வெளிகளை நோக்கின.
எதிரிகளும் நோக்கினர் அரைமயில் தூரத்திலிருந்து.
எப்பக்கம் இருந்தும் அவர்கள் அச்சுறுத்துவதாய் இல்லை.

எதற்காக நாம் பயப்பட வேண்டும்
பணபலமும் படைபலமும் குவிந்திருக்கும் போது,
எமது படைக்கலன்கள் அடுக்கடுக்காய் உயர்ந்திருக்கும் போது,
நமத நட்பு நாடுகள் அருகிலிருக்கும் போது,
இலைகள் நிறைந்த மரங்கள் இந்த கோடை சாலை மீது இருக்கும் போது,

எமது வாயில்களும் வலியது, மதில்சுவர்களும் வலியது
மிக உயர்ந்தது, எவரும் வெற்றிகொள்ள இயலாது,
எந்தவொரு காலடியோ, கூர்மிகு சூழ்ச்சியோ எம்மை எளிதாய் நெருக்கிட முடியாது)
எந்நேரமும் நுழைந்திட பறவையால் மட்டுமே முடியும்.

கையூட்டாக எதைத் தரமுடியும் அவர்களால்?
தைரியமான தளபதி எமது நேர்மையான மனது எமது…….
இருந்தது ஒரு சிறிய மறைவான நுழைவாயில்,
சிறிய ஆபத்தான நுழைவாயில்,
வயதான வாயில்காவலன் அவர்களை உள்நுழைய அனுமதித்தான்.

ஓ! பின் எமது சிக்கலான கற்களால் ஆன சுரங்கக்குகை
மெல்லியதாய் துரோகம் நிறைந்ததாய் உயர்ந்தன.
காரணங்கள் கண்ணீர் துளிகள் இன்றி கடந்தன. ப
ுகழ்வாய்ந்த அரியனையோ சூறையாடப்பட்டது,
அதன் இரகசிய கிடங்குகளும் களவாடப்பட்டது.

எவ்வாறு கூறுவேன் இந்த இழிநிலை கதையை?
இரகசியம் காப்பேன் என்னுயிர் நீங்கும் வரை
ஏதும் செய்ய இயலவில்லை எங்களால், விற்கப்படும் போது
எமது ஒரே எதிரியாய் வந்தது பொன்,
எமது ஆயுதங்கள் அனைத்தும் அதன் முன் வீண்.

கவிஞரைப் பற்றி:

எட்வின் மீயூர் (Edwin Muir. 1887-1959) ஒரு புகழ் பெற்ற ஸ்காட்லாந்து (Scotland) நாட்டு புலவர் (poet., நாவல் ஆசிரியர் (Novelist, மொழிபெயர்ப்பாளர் (Translator), மற்றும் விமர்சகராவார் (Critic). இவர் தனது எளிய (vivid)பாடல்களால் நினைவு கூறப்படுபவர். இவர் தனது முதிய வயதில் (old age) பாடல்கள் எழுதத் தொடங்கினார். பின் தனது தனித்தன்மை வாய்ந்த தத்துவமுறை பாடல்களுக்கு தனது முதுமையில் அங்கிகாரம் பெற்றார்.

முதல் பாடல்கள்’ (First poem) மற்றும் ‘புதிதாய் இறந்தோரின் பாடல்கள்’ (Chorus of the Newly dead) இவை இரண்டும் மீயூரின் தொடக்க கால முயற்சியாகும். இவரின் பிந்தைய கவிதைத் தொகுப்பு ‘காலக் கூறு வித்தியாசங்கள், குறுகிய இடம்’, ‘கடல் பயணம்’ மற்றும் பல பாடல்களை உள்ளடக்கியது. ‘குழப்பம்’ மற்றும் ‘ஏதேனில் ஒரு கால்’ (one foot in Eden) போன்றவையும் அடங்கும்.

கவிதையைப் பற்றி:

“அரண்மனை” என்னும் இந்த கவிதை நன்முறையில் பாதுகாக்கப்பட்ட அரண்மனையை (castle) சிறைபிடித்ததைப் பற்றியும் அதில் உள்ள படைவீரர்களைப் (soldier) பற்றியும் வெளிப்படுத்துகிறது) படை வீரர்கள் தங்களின் உடல் வலிமையையும் பாதுகாப்பையும் பற்றி பெறுமைப்பட்டு வியந்தார்களே தவிர தாங்கள் வீழ்த்தப் படப்போவதைப் பற்றி யோசிக்கவில்லை.

கோட்டையின் பின்புறம் ஒரு இரகசியக் கதவு இருந்தது. அக்கதவின் காவலாளி எதிரிகளால் பணம் கொடுத்து வாங்கப்பட்டான். எதிரிகள் கோட்டைக்குள் புகுந்து தாக்கி சேதப்படுத்தினர். கவலையை மறந்து இருக்கும் படைவீரர்களின் வாழ்வில் எதிர்பாராத போரை சந்திக்கும் இக்கவிதையைப் பற்றி தெளிவாக காண்போம்.c


The Castle Poem Summary in English

Here we have uploaded the The Castle Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Rest throughout the summer
Standing on top of that tower
Our eyes were on the meadows.
Enemies also looked from half a mile away.
They are not threatening from anywhere.

Why should we be afraid
When money and creativity accumulate,
When our weapons are stacked,
When our allies are near,
When the leafy trees are on the road this summer,

Our gates are sore and our walls are sore
Very high, no one can win,
We cannot be easily swayed by any footwork or gimmick)
Only a bird can enter at any time.

What can they give as a manual?
Brave Commander Our honest mind is our.
There was a small hidden entrance,
Small dangerous gateway,
The old gatekeeper allowed them to enter.

Oh! Then our intricate stone tunnel
Rose thinly treacherous.
The reasons passed without tears. P
The glorious throne was plundered,
Its secret warehouses were also looted.

How can I tell this disgraceful story?
I will keep the secret until my life is gone
There was nothing that we could do to help, when it was sold
Our only enemy was gold,
All our weapons are in vain in front of it.

About the Poet:

Edwin Muir (1887-1959) was a famous Scottish poet, novelist, translator, and critic who is remembered for his vivid songs. He started writing songs in his old age and then gained recognition in his old age for his unique philosophical songs.

Both 'First Poem' and 'Chorus of the Newly Dead' are Mayur's early endeavors. His later collection of poems included songs such as ‘Chronological Differences, Short Place’, ‘Sea Travel’ and many more. Including ‘confusion’ and ‘one foot in Eden’.

About the poem:

The poem 'Palace' reveals the capture of the well-guarded castle and the soldiers inside it (soldiers) and the soldiers were proud of their physical strength and security and did not think about what they were going to fall for.

There was a secret door at the back of the castle. Akkada's guard was bought by the enemy with money. Enemies broke into the fort and attacked and damaged it. We will see clearly about this poem about the unexpected war in the lives of veterans who forget their worries.c


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Castle Poem Summary in Tamil


How to get The Castle Poem in Tamil Summary??

Students can get the The Castle Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Castle Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List