Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

A Nice Cup of Tea Chapter Summary in Tamil & English Free Online

A Nice Cup of Tea Poem Summary in Tamil PDF
A Nice Cup of Tea Poem Summary in Tamil

A Nice Cup of Tea Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of A Nice Cup of Tea Poem in Tamil. Also, in this article, we will also provide A Nice Cup of Tea Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the A Nice Cup of Tea Poem Summary in Tamil please let us know in the comments.


A Nice Cup of Tea Poem Summary in Tamil


Poem

A Nice Cup of Tea Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find A Nice Cup of Tea Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on A Nice Cup of Tea Poem Summary in Tamil Post.

A Nice Cup of Tea Poem Summary in Tamil

Students can check below the A Nice Cup of Tea Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


தமிழாக்கம் நீங்கள் உங்கள் கையில் கிடைக்கும் சமையல் புத்தகத்தை எடுத்து அதில் ‘டீ’ தயாரிப்பதை தேடினீர்கள் (look up) என்றால், அதனைப் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போகலாம் அல்லது அதிகபட்சமாக நீங்கள் பல முக்கியமான கருத்துக்கள் விடுபட்ட (unmentioned) மேலோட்டமான சில வரிகளை காணலாம்.

இந்திய நாடு, இதேப்போல் ஐர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் நாகரிகத்தில் முக்கியமானதாக டீ இருப்பதால் மட்டும் இது ஆர்வமானதாக இல்லை, டீ-ஐ எப்படி சிறந்த முறையில் தயாரிக்க வேண்டும் என்பதே ஒரு காரசாரமான விவாத தலைப்பாக (violent disputes) இருப்பதால் தான்.

நான் என்னுடைய “தேநீர் தயாரிப்பதற்கான சொந்த சமையல் குறிப்பை (recipe)” பார்த்த போது 11ற்கும் குறைவான மிக முக்கியமான குறிப்புகளைக் கண்டேன். அவற்றில் 2 குறிப்புகள் பொதுவானதாக இருந்தாலும், குறைந்தது 4 குறிப்புகளாவது கண்டிப்பாக சர்ச்சைக்குரியவை (controversial). இங்கே குறிபிடப்பட்டுள்ள என்னுடைய 11 விதிகளில், ஒவ்வொன்றையும் நான் பொன்னாகவே (goldens) கருதுகிறேன்.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 7

எல்லாவற்றிக்கும் முதலாவதாக ஒருவர் இந்திய அல்லது சிங்கள (இலங்கை) தேநீர் இலைகளைத் தான் உபயோகப்படுத்த வேண்டும். சீனத் தேநீரின் மதிப்பிடத்தக்க பண்புகளையும் (virtues) நாம் இக்காலத்தில் வெறுக்க கூடாது, இது சிக்கனமானது (economical), பாலுடன் கலக்காமலும் இதனை அருந்தலாம், ஆனால் போதுமான அளவு உற்சாகம் (stimulation) இருக்காது.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea

அதனைப் பருகிய பிறகு, ஒருவர் அறிவார்ந்ததாகவும் (wiser), தைரியமானவராகவும் (braver), அதிக நேர்மறையாளராகவும் (optimistic) உணர மாட்டார். எவரேனும் ஒருவர் “ இது ஒரு மிகச்சிறந்த குவளைத் தேநீர்” என்ற வரிகளை உபயோகப்படுத்தினால், அது நிச்சயமாக இந்தியத் தேநீரையே குறிக்கும்.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 8

இரண்டாவதாக, தேநீரை மிகச்சிறிய அளவில் மட்டுமே தயாரிக்க வேண்டும், அதாவது சிறிய தேநீர் குடுவையில் தான் தயாரிக்க வேண்டும். பெரிய பாத்திரத்தில் தயாரிக்கும் தேநீர் சுவையற்று (tasteless) இருக்கும், இராணுவத்தில் பெரிய கலனில் (cauldron) தயாரிக்கும் தேநீர், எண்ணெய்ப்பசை மற்றும் சுண்ணாம்பு போன்ற சுவையுடன் இருக்கும். தேநீர் குடுவையானது களிமண்ணால் அல்லது பீங்கானால் செய்யப்பட வேண்டும்.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 9

வெள்ளி அல்லது உலோக கலவையில் ஆன தேநீர் குடுவையில் தரக்குறைவான தேநீரையே தயாரிக்க முடியும், கண்ணாடியால் ஆன பாத்திரங்கள் மிக மோசம். போதுமான ஆர்வமுடையதாக இருந்தாலும் காரியத்தால் ஆன தேநீர் குடுவை மிகவும் மோசமானது அல்ல. மூன்றாவதாக, குடுவையானது முன்னதாகவே சூடுபடுத்தப்பட (warmed) வேண்டும். குடுவையினை அடுப்பில் வைத்து சூடுபடுத்துவதே, வழக்கமான வெந்நீரால் சூடுபடுத்தும் முறையே சிறந்தது.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 10

நான்காவதாக, தேநீர் திடமாக இருக்க வேண்டும். 1 லிட்டருக்கு சற்று அதிகமான கொள்ளளவு உடைய கலனில், நீங்கள் கழுத்துவரை நிரப்புவதாக இருந்தால், 6 தேக்கரண்டி (teaspoons) போதுமானதாக இருக்கும். போர் நடவடிக்கை (rationing) காலங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இம்முறையை பின்பற்ற இயலாது. ஆனால் ஒரு குவளை திடமான தேநீரானது 20 குவளை திடமற்றது. “அனைத்து உண்மையான தேநீர் விரும்பிகளுக்கும், தங்களது தேநீர் திடமாக இருந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு வருடம் கடந்து போகும் போதும் அவர்களது தேநீர் கூடுதல் திடமாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அது வயதான ஓய்வூதியதாரர்களுக்கு (pensioners) கூடுதல் உணவுப்படி வழங்கப்படும் போது கண்டறியப்பட்ட உண்மை.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea

ஐந்தாவதாக, தேநீரானது நேரடியாக குடுவையினுள் இடப்படவேண்டும். வடிகட்டியோ அல்லது மெல்லிய துணியோ தேநீரை வடிகட்ட உபயோகப்படுத்தக் கூடாது. சில நாடுகளில் தேநீர் குடுவைகள், நீர்க்குழாயின் (spout) கீழே தேவையில்லாத சிறிய தேநீர் இலைகளை சேகரிக்க சிறிய கூடைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். அது தீங்கு விளைவிக்கும். உண்மையில் ஒருவர் குறிப்பிட்ட அளவு தேநீர் இலைகளை விழுங்கினாலும், அது தீங்கு விளைவிக்காது. தேநீரானது குடுவையில் தளர்வாக இல்லாவிட்டால், அது முறையாக கலக்காது.

ஆறாவதாக, தேநீர் குடுவையிலிருந்து நேரடியாக தேநீர் கொதி கெண்டிக்கு (kettle) மாற்ற வேண்டும். அப்பொழுது நீரானது கொதித்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒருவர் கொதி கெண்டிக்கு ஊற்றும் போது நீராவி தான் உபயோகிக்க வேண்டும் என்பார்கள் ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அது எவ்வித வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது.
ஏழாவதாக தேநீர் தயாரித்த பிறகு, நன்கு கலக்கி, தேநீர் குடுவையை நன்கு குலுக்கி அதன்பின் தேநீர் இலைகளை அமரச் செய்ய வேண்டும்.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 11

எட்டாவதாக, ஒருவர் காலைகுவளையில் தான் குடிக்க வேண்டும், காலை உணவுக் (breakfastcup) குவளையானது, உருளை வடிவில் (cylindrical type), ஆழமற்றும் காணப்படும். காலை உணவுக் குவளையானது அதிகக் கொள்ளளவு உடையது, வேறு வகையான குவளையில் அருந்தினால், அருந்த தொடங்கும் முன்பே பாதி ஆறிவிடும்.

ஒன்பதாவதாக தேநீர் தயாரிக்கும் முன்பே உபயோகப்படுத்தப்படும் பாலின் பாலேட்டினை நீக்கி விட வேண்டும். அதிக பாலேட்டுடன் கூடிய பால், மங்கிய (sickly) சுவையுள்ள தேநீரைத் தரும்.

பத்தாவதாக, ஒருவர் முதலில் தேநீரை குவளையில் ஊற்ற வேண்டும் இதுவே ஒரு முறையான கருத்தாகும். உண்மையில் பிரிட்டனில் உள்ள அனைத்து வீடுகளிலும் இது குறித்து இரு கருத்துக்கள் நிலவுகின்றன. பாலை முதலில் ஊற்ற வேண்டும் என்ற கருத்து சற்று கடுமையான விவாதங்கள் கொண்டு வந்தாலும், என்னுடைய கருத்தினை பதிலளிக்க முடியாததாகவே நான் வைத்து வருகிறேன். அது என்னவென்றால் தேநீரை முதலில் ஊற்றுவதால். ஒருவரால் தனக்கு தேவையான அளவு பாலை ஊற்றிக்கொள்ளலாம்.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea

மாற்றுக்கருத்தில், ஒருவர் தேவைக்கு அதிகப்படியான பாலை ஊற்றும் நிலைமை வரலாம். கடைசியாக (lastly) ஒருவர், தேநீரை ரஷிய நாட்டு வழக்கத்தில் அருந்தவில்லை என்றால், அவர் கண்டிப்பாக சர்க்கரை இல்லாமல் தான் அருந்த வேண்டும் என கருத்து சிலரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் தேநீரில் சர்க்கரையைச் சேர்த்து அதன் சுவையை குறைக்கும்.

நீங்கள் எவ்வாறு உங்களை தேநீர் விரும்பி என்று அழைத்து கொள்ள முடியும்? இது தேநீரில் மிளகுத்தூளையோ (pepper) அல்லது உப்பையோ (salt) சேர்ப்பதற்கு சமமானதாகும். தேநீரை நீங்கள் இனிப்பூட்டினால் நீங்கள் தேநீரை சுவைக்கவில்லை, சர்க்கரையைத் தான் சுவைக்கிறீர்கள். இதற்கு நீங்கள் வெறும் சுடு தண்ணீரில் சர்க்கரையை கரைத்து அருந்தலாம்.

சிலர் தாங்கள் தேநீரை விரும்புவதில்லை என்றும், உற்சாகத்திற்காகவும் (stimulated) வெப்பமாக இருப்பதற்காக மட்டுமே தேநீரை அருந்துவதாகவும் அதனால் தான் சர்க்கரையைச் சேர்த்து தேநீரின் சுவையை நீக்குவதாகவும் சொல்லுவார்கள். அவ்வாறு தவறாக வழிகாட்டப்பட்டவர்களுக்கு (misguided) நான் கூறுவதாவது, நீங்கள் தொடர்ந்து இரு வாரங்களுக்கு தேநீரை சர்க்கரை இல்லாமல் அருந்தினீர்கள் என்றால், நீங்கள் மறுபடியும் தேநீரில் சர்க்கரை சேர்த்து வீணாக்கமாட்டீர்கள்.

தேநீர் அருந்துவதை குறித்து எழும்பக்கூடிய முரணான (controversial) கருத்துக்கள் இவை மட்டுமல்ல. இந்த தொழில் எவ்வளவு நுட்பமானது என்பதை காட்ட பல கருத்துக்கள் உள்ளன. மேலும் தேநீர் குடுவையைச் சுற்றி புரிந்து கொள்ள (mysterious) முடியாத ஆசாரங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக நாம் ஏன் தேநீர் கோப்பையில் அருந்துகிறோம்).

தேநீர் இலைகளின் கிளை துணை உபயோகங்களை, தீர்க்க தரிசனம் கூறுவது, விருந்தினர்களின் வருகையை கணிப்பது, முயல்களுக்கு உணவாவது, தீக்காயங்களுக்கு மருந்தாவது தரையை கூட்டிப் பெருக்குவது குறித்து கூட நிறைய எழுதலாம். 2 (28 கிராம்) எடையுள்ள முறையாக கையாளப்பட்ட தேநீர் இலைகளில் இருந்து 20 தேநீர்


A Nice Cup of Tea Poem Summary in English

Here we have uploaded the A Nice Cup of Tea Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


If you take a cookbook in your hand and look up how to make ‘tea’ in it, you may not find a reference to it or at most you will find some superficial lines that miss many important ideas (unmentioned).

This is not only interesting because tea is important in the civilization of India, as well as in the civilizations of countries like Ireland, Australia and New Zealand, but also because it is a hotly debated topic of how to best prepare tea.

When I looked at my 'own recipe for making tea' I found less than 11 very important tips. Although 2 of those references are generic, at least 4 of them are definitely controversial. Of my 11 rules mentioned here, I consider each one to be goldens.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 7

First and foremost one should use Indian or Sinhala (Sri Lankan) tea leaves. We should not despise the valuable virtues of Chinese tea these days, it is economical and can be consumed without mixing with milk, but there is not enough stimulation.

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea

After consuming it, one will not feel wiser, braver and more optimistic. If anyone uses the line 'This is a great cup of tea', it definitely refers to Indian tea.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 8

Second, tea should be made in small quantities, that is, in small teapots. Tea made in a large pot is tasteless, while tea made in a large cauldron in the military tastes like oil, gum and lime. The teapot should be made of clay or ceramic.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 9

Poor quality tea can be made in a teapot made of silver or metal, while glassware is the worst. The tea jar made of the thing is not too bad though it is interesting enough. Third, the flask must be pre-warmed. Heating the jar in the oven is best done with conventional hot water.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 10

Fourth, the tea should be solid. In a container with a capacity of just over 1 liter, 6 teaspoons will suffice if you are filling up to the neck. It is not possible to follow this pattern on all days of the week during periods of war (rationing). But one glass of solid tea is 20 cups of solid tea. “For all true tea lovers, just having their tea solid is not enough. They want their tea to be extra solid as each year passes. That fact must be taken into account. '

Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea

Fifth, the tea should be placed directly into the jar. Do not use a strainer or cloth to strain the tea. In some countries tea jars are attached to small baskets to collect unwanted small tea leaves at the bottom of the spout. It can be harmful. In fact even if one swallows a certain amount of tea leaves, it is not harmful. If the tea is not loose in the jar, it will not mix properly.

Sixth, transfer the tea directly from the teapot to the kettle. Then the water should be boiling. I mean when someone pours it into a boiling pot they say they should use steam but for me it makes no difference.
Seventh After making the tea, mix well, shake the tea jar well and then let the tea leaves sit.
Samacheer Kalvi 12th English Guide Prose Chapter 2 A Nice Cup of Tea 11

Eighth, one should drink only in the morning cup, the breakfast cup cup is cylindrical in type and shallow. Breakfast is a very important meal - it can either make or break your day.

Ninth is to remove the milk palate that is used before making the tea. Milk with high milk content gives a sickly flavored tea.

Tenth, it is a formal idea that one should first pour tea into a cup. In fact, almost every household in the UK has two opinions on this. Although the idea of pouring milk first has brought up some heated debates, I have kept my opinion unanswerable. What is it


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About A Nice Cup of Tea Poem Summary in Tamil


How to get A Nice Cup of Tea Poem in Tamil Summary??

Students can get the A Nice Cup of Tea Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of A Nice Cup of Tea Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List