Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

All Summer in a Day Chapter Summary in Tamil & English Free Online

All Summer in a Day Poem Summary in Tamil PDF
All Summer in a Day Poem Summary in Tamil

All Summer in a Day Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of All Summer in a Day Poem in Tamil. Also, in this article, we will also provide All Summer in a Day Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the All Summer in a Day Poem Summary in Tamil please let us know in the comments.


All Summer in a Day Poem Summary in Tamil


Poem

All Summer in a Day Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find All Summer in a Day Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on All Summer in a Day Poem Summary in Tamil Post.

All Summer in a Day Poem Summary in Tamil

Students can check below the All Summer in a Day Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


“தயாரா?”
“தயாரா!”
இப்பொழுது?
“சீக்கிரமாக”.

“விஞ்ஞானிகளுக்கு (scientists) நிஜமாகவே!! தெரியுமா? இன்று, அது நடக்கும் என்று, நடக்குமா, நடக்காதா?” குழந்தைகள் பல ரோஜாக்களை போல, பல கிளைகள் (weeds) ஒன்றோடு ஒன்று சேர்ந்திருப்பது (intermixed) போல. மறைந்து இருந்த சூரியனை காண ஒன்றாக சேர்ந்து கூர்ந்து பார்த்து கொண்டிருந்தனர்.

மழை பெய்தது.

இல்லை. அவர்கள் தள்ளி போய்விட்டார்கள் என உணர்ந்தாள். ஏனெனில் அவள் அவர்களோடு எந்த விளையாட்டும் ஒளி எழுப்பக்கூடிய நகரத்தில் (echoing turrets) விளையாடுவதில்லை, அவர்கள் அவளை தொட்டுவிட்டு ஓடினால், அவர்களை பின் தொடராமல் முழித்துக்கொண்டு நிற்பாள். வகுப்பில் மகிழ்ச்சியான மற்றும் வாழ்க்கையை உணர்த்தும் விளையாட்டுகளைப் பற்றி பாட்டு பாடும் போது அவளுடைய உதடுகள் கொஞ்சம் கூட நகரவில்லை.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day 5

அவர்கள் சூரியன் மற்றும் கோடையை பற்றி பாடும் போது மட்டும் அவளுடைய உதடுகள் நகர்ந்தவாறு அந்த ஈரமான ஜன்னலை பார்த்து கொண்டிருப்பாள். அதற்கு பின், எல்லாவற்றையும் விட மிகப்பெரிய விசயம். ஐந்து வருடத்திற்கு முன்னால்தான் பூமியில் இருந்து வீனஸ் கோளுக்கு அவள் வந்திருந்தாள், அவள் ஓகியோவில் இருக்கும் போது அவளுக்கு நான்கு வயது, அங்கே இருந்த சூரியன், சூரியன் இருந்த விதம் மற்றும் வானம் இவைகளை நினைத்துப்பார்த்தாள்.

மேலும் அவர்கள், வாழ்க்கை முழுவதும் அவர்கள் வீனஸில் தான் இருந்திருக்கிறார்கள். அந்த கடைசி சூரியன் வந்த போது அவர்களுக்கு இரண்டு வயது தான் இருந்திருக்கும் மற்றும் அதனுடைய நிறத்தையும் மற்றும் சூட்டையும் அதனுடைய வடிவத்தையும் மறந்திருப்பார்கள் தான்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day

ஆனால் மார்காட்க்கு நினைவில் இருந்தது. தன் “அது பென்னி வடிவத்தில் இருந்தது,” கண்ணை மூடிக்கொண்டு ஒருநாள் அவள் சொன்னாள்.

“இல்லை, அது இல்லை!” என்று குழந்தைகள் கத்தினார்கள். “அது அடுப்பில் இருந்து வரும் நெருப்பு மாதிரி இருந்தது” என்று அவள் சொன்னாள்.

“நீ பொய் சொல்கிறாய், உனக்கு ஞாபகமில்லை!” என்று குழந்தைகள் உரக்க சொன்னார்கள்.

ஆனால், அவளுக்கு ஞாபகம் இருந்தது மற்றும் அவர்களை விட்டு தனியாக நின்று கொண்டு சடசடவென அடித்து கொண்டிருக்கும் ஜன்னலைப் பார்த்தாள். ஒருமுறை, ஒரு மாதத்திற்கு முன், அவளுடைய கைகளால் அவளுடைய காது மற்றும் தலையை மூடிக்கொண்டு, பள்ளி கூடத்தில் மழையில் நனைய மறுத்துவிட்டாள். மேலும் தண்ணீர் தன் தலையில் பட வேண்டாம் என்று கத்தினாள். அதற்கு பிறகு, மங்கலாக அதை உணர்ந்து கொண்டாள், அவள் வித்தியாசமாக மற்றவர்களுக்குத் தெரிந்தாள்.

ஆகவே அவர்கள் அவளை விலகி இருந்தனர். அடுத்த வருடம், அவளுடைய அப்பாவும், அம்மாவும் அவளை பூமிக்கு கூட்டிச் சென்றுவிடுவார்கள் என பேசிக் கொண்டனர். இதை செய்வதற்கு அவளுடைய குடும்பத்திற்கு ஆயிரம் டாலர் இழப்பு ஏற்படும். அவளுக்கு இது முக்கியமாக தெரிந்தது. இதனால் தான் அந்த குழந்தைகள் பெரிய மற்றும் சின்ன வடிவமாக இருந்தாலும் அவளை வெறுத்தனர். அவளுடைய பனிப்போன்ற வெளிரிய முகம், அவளது மௌனம், அவளுடைய மெல்லிய தோற்றம் மற்றும் அவளுடைய சாத்தியமான எதிர்காலம் இவைகளை வெறுத்தனர்.

“தள்ளிப்போ!” அந்த பையன் மீண்டுமாக அவளை தள்ளினான். “எதற்காக நீ காத்து கொண்டிருக்கிறாய்? ”

பின்னர், முதல் முறையாக, அவள் திரும்பி அவனைப் பார்த்தாள் மற்றும் அவள் எதற்காக காத்து கொண்டிருந்தாள் என்பது அவளது கண்ணில் தெரிந்தது.

“நன்று, இங்கே நீ காத்திருக்க கூடாது!” என்று அந்த பையன் காட்டுமிராண்டித்தனமாக (savagely) கத்தினான்.
“உன்னால் எதுவும் பார்க்க முடியாது!” அவளுடைய உதடுகள் நகர்ந்தது.

“ஒன்றுமில்லை ,” அவன் கத்தினான். “இது எல்லாம் ஒரு நகைச்சுவை தான், ஆமா தானே?” என்று மற்ற குழந்தைகள் பக்கம் திரும்பினான்.

இன்று எதுவும் நடக்கவில்லை, இல்லையா? எல்லோரும் அவனைப் பார்த்து முழித்தனர். பின்னர் புரிந்து கொண்டு சிரித்தபடியே தலையை அசைத்தனர்.

“ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை!”

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day

“ஓ! ஆனால்,’” மார்காட் முணுமுணுத்தாள் (whispered), அவளது கண்கள் உதவியற்றது போல் இருந்தது. ஆனால் விஞ்ஞானிகள் கணித்து (Predict) எதிர் நோக்கி இருக்கிறார்கள் என்று, அவர்கள் சொன்னார்கள், அவர்களுக்கு தெரியும், அந்த சூரியன்…..

“எல்லாம் ஒரு நகைச்சுவைத்தான்!” என்று சொல்லிக்கொண்டு அந்த பையன், அவளை பிடித்தான். “நாம் எல்லோரும் ஆசிரியர் வருவதற்கு முன் இவளை கழிப்பிடத்தில் (closet) அடைத்துவிடலாம்!” என்றான்.

பின்னால் விழுவதுபோல், “வேண்டாம்”, என்றாள் மார்கோட். அவர்கள் அவளை இழுத்தார்கள் (surged), அவளை தாங்கி பிடித்து கொண்டார்கள், முதலில் எச்சரித்தாள், பின் கெஞ்சினாள், மறுபடியும் அழுதாள். சுரங்கத்திற்குள் வந்தவுடன், அங்கிருந்த ஒரு அறையின் கழிப்பிடத்தில், அங்கே அவளை சடாரென தள்ளி கதவு மூடிவிட்டனர்.

அந்த கதவை அவள் தட்டும் போது ஆடுவதையும் மற்றும் அதன் மீது அவள் மோதுவதையும் அவர்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் மெல்ல அழுவதை அவர்கள் கேட்டனர். பின்பு, சிரித்து கொண்டு, அவர்கள் திரும்பி சென்று மறுபடியும் அரங்கத்திற்கு வந்தனர், ஆசிரியரும் வந்து சேர்ந்தார்.

“குழந்தைகளே! தயாரா?”, ஆசிரியர் தன் கடிகாரத்தைப் பார்த்தார்.

“ஆமாம்!” என்றனர் அனைவரும்.
“நாம் அனைவரும் இங்கே இருக்கிறோமா?”
“ஆம்”
மழை இன்னும் மெதுவாக பெய்து கொண்டிருந்தது.
அந்த பெரிய கதவருகே அவர்கள் கூடினார்கள். மழை நின்றது.

ஒரு படத்தின் நடுவே முதலில் அதிக சத்தத்தோடு வரும் பனிச்சரிவு, சூறாவளி, புயல், எரிமலை வெடித்து சிதறுதல் ஆகியவை, பின்னர் ஒலி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அதுனுடைய ஓசையில் ஏதோ சில தவறுகள் நடந்துவிட்டது போலும் பின் இரண்டாவதாக அனைத்து ஓசைகளையும், வெடிப்புகளையும், எதிரொலிப்புகளையும் (repercussions) மற்றும் இடிகளையும் அந்த ப்ரொஜக்டரில் இருந்து வெளியே எடுத்து, அதற்குரிய இடத்தில் வைத்து பார்த்தால் அது அழகான, அசையாத நடுங்காத ஒரு வெப்ப மண்டலக்காட்டைப் போல் இருந்தது.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day

அந்த பூமி தரையானது அப்படியே நின்றது. அங்கே அமைதியான மிகப்பரந்து காணப்பட்டது. அது நம்முடைய காதில் துணியை வைத்து அடைத்தது போலும் அல்லது கேட்டல் திறனை இழந்தது போலும் நம்ப முடியாதவாறு இருந்தது. அந்த குழந்தைகள் காதில் தன் கையை வைத்து அடைத்து கொண்டனர். அவர்கள் சற்று விலகி நின்றார்கள். கதவு திறக்கப்பட்டதும் மற்றும் அந்த அமைதியின் மனம், காத்து கொண்டிருந்த உலகத்திற்கு வந்தது.

சூரியன் வெளியே வந்தது. அதனுடைய் நிறம் வெண்கலம் எரிவது போன்றும் மற்றும் அது மிக பெரியதாக இருந்தது. மேலும் சுற்றி இருந்த வானமானது ஊதா நிற ஓட்டினால் ஒளிவீசிக் கொண்டிருந்தது. மேலும் குழுந்தைகள் போல காடுகள் எங்கும் பரவி இருந்தது, அவர்கள் அந்த தருணத்தில் வெளியே வந்து கத்திக்கொண்டு அந்த வசந்த காலத்தை நோக்கி ஓடினர்.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day 6

“இப்பொழுது, அதிக தொலைவிற்கு செல்ல வேண்டாம்,” என்று ஆசிரியர் அவர்களை கூப்பிட்டார். உங்களுக்கு தெரியும், உங்களுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்கிறது. உங்களை நான் தேடிப்பிடிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.
ஆனால் அவர்கள் சூடான இரும்பினால் கன்னத்தை சுட்டது போல, சூரியனின் வெப்பத்தை உணர்ந்து கொண்டு, தங்களுடைய முகத்தை வானத்தைப் பார்த்து திரும்பிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர், தங்களுடைய உடம்பில் சூரிய ஒளி படுவதற்கு தங்களுடைய சட்டையை கழட்டினர்.

“ஓ! இது சூரிய விளக்கைவிட (sun lamps) அருமையாக இருக்கிறது, அப்படித்தானே?”
“இன்னும், இன்னும் அருமையாக!” அவர்கள் ஓடுவதை நிறுத்திவிட்டு வீனசை (venus) சுற்றிருந்த காட்டில் நின்று கொண்டிருந்தனர், அது வளருவதை ஒருபோதும் நிறுத்துவதில்லை, நீங்கள் எப்போதும் பார்த்த மாதிரியே இருந்தது.

அது ஆக்டோபஸின்வலை மாதிரியும், நமது கைகளை போல் வளர்ந்து நிற்கும் களைகளை போலவும், நிலையற்ற, சிறிய வசந்த காலத்தில் பூத்திருந்தது. இந்த காடானது, பல வருடங்களர்க சூரிய ஒளி படாததால் அதனுடைய நிறம் சாம்பல் போலவும், வெண்ணை நிறத்திலும் மற்றும் கற்கள் போலவும் மற்றும் நிலாவின் நிறத்திலும் காட்சி அளித்தது.

அந்த குழந்தைகள் மெத்தைப் போல் இருக்கும் காட்டு தரையில் (jungle mattress) சிரித்துக்கொண்டு, படுத்துக் கிடந்தும் அவர்களுக்கு கீழே கேட்கும் பெருமூச்சையும் உயிரோடு கீச்சிட்டு கொண்டிருக்கும் சத்தத்தையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் மரங்களுக்கு நடுவே ஓடினர், அவர்கள் வழுக்கி கீழே விழுந்தனர், அவர்கள் ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டனர், அவர்கள் கண்ணாமூச்சி (hide and seek) விளையாடினர் ஆனால் கண்ணீ ர் முகத்தில் வழிந்தோடும் வரை அனைவரும் சூரியனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே சென்றனர், அவர்கள் தங்களுடைய கைகளை மஞ்சளாகவும் மற்றும் ஊதா நிறத்திலும் காட்சி அளிக்கும் வானத்தை பார்த்து உயர்த்தினர் மற்றும் சுத்தமான காற்றை சுவாசித்தனர். நிரம்பி இருக்கக்கூடிய கடலில் எந்த சத்தமும், அசைவும் நிறுத்தினால் வரும்

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day

ஓசைக் கேட்டனர். அவர்கள் அங்கிருந்த வாசனை மற்றும் அனைத்தையும் பார்த்தனர். பின்பு, கொடூரமாக குகையில் இருந்து தப்பியோடிய விலங்குகள் போல, அவர்கள் வட்டமாக சத்தமிட்டு கொண்டே ஓடினர். அவர்கள் ஓட்டத்தை நிறுத்தாமல் ஒரு மணி நேரம் ஓடினர்.

அதற்கு பின் அவர்கள் ஓடிக் கொண்டிருந்த வேளையில் அதில் ஒரு குழந்தை கூச்சலிட்டாள் (wailed).
அனைவரும் ஓடுவதை நிறுத்தினர்.
வெட்ட வெளியில் ஓடிக் கொண்டிருந்த அந்த குழந்தை, தன்னுடைய கையை நீட்டினாள்.
“ஓ! இங்கே பாருங்கள், பாருங்கள்,” நடுங்கி கொண்டே அவள் சொன்னாள்.
அவளுடைய திறந்திருந்த உள்ளங்கையை பார்க்க அவர்கள் மெதுவாக வந்தனர்.

அதனுடைய மத்தியில், கிண்ணம் போன்ற பெரிய மழைத்துளி ஒன்று இருந்தது, அதை பார்த்தவுடன் அவள் அழ தொடங்கினாள். அவர்கள் சூரியனை அமைதியாய் பார்த்தனர்.
“ஓஓ”

ஒரு சில குளிர்ந்த நீர்த்துளிகள் அவர்களுடைய மூக்கின் மீதும், கன்னங்கள் மீதும், உதடுகளிலும் விழுந்தன. சூரியன் அந்த மூடுபனிகளுக்கு (stir of mist) பின்னால் மறைந்தது (faded). ஒரு குளிர்ந்த காற்று அவர்களை சுற்றி வீசியது. அவர்கள் அந்த அரங்க வீட்டை நோக்கி நடக்க தொடங்கினர், கைகளை இருபுறமும் வைத்துக் கொண்டு , அவர்களின் புன்னகையை மறந்து, வீட்டை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தனர். அந்த இடிமுழக்கம் (thunder) அவர்களை திடுக்கிடச் செய்ததால், ஒரு புதிய சூறாவளிக்கு முன் பாய்ந்து ஓடும் இலைகளைப் போல், அவர்கள் ஒருவருக்கொருவர் விழுந்து ஓடினார்கள்.

பத்து மைல், ஐந்து மைல், ஒரு மைல், அரை மைலுக்கு தள்ளி மின்னல் (lightening) வேகமாக அடித்தது. ஒரு நொடியில் வானம் நள்ளிரவு மாதிரி இருட்டாக மாறியது.

அவர்கள் அந்த சுரங்க வீட்டின் வாசல் முன் மழை இன்னும் வேகமாக வரும் வரை காத்திருந்தனர். பின் அவர்கள் கதவை மூடிக்கொண்டு, தொடர்ந்து எல்லா இடங்களிலும் அதிகமாக பனிகட்டிகள் விழும் சத்தத்தை கேட்டனர்.

“இன்னும் ஏழு வருடங்கள் ஆகுமா?”
“ஆமாம் ஏழு வருடம்.”
பின்பு அவர்களில் ஒருவன் மெல்ல கத்தினான் (cry).
“மார்கோட்”
“என்ன ?”
“அவள் இன்னும் நாம் அடைத்து வைத்த கழிப்பறையில் தான் இருக்கிறாள்.”
“மார்கோட்”

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day

அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர், பின்னர் புறப்பட்டு சென்றனர்.அவர்கள் இப்பொழுது மழை பெய்து கொண்டிருக்கும் உலகத்தை பார்த்தனர். அவர்கள் ஒருவருக்கொருவரும் பார்ப்பதை (dances) காணமுடியவில்லை. அவர்களுடைய முகம் வெளிர் (solemn) நிறத்திலும் இருந்தது. அவர்கள் தங்களுடைய கைகள் மற்றும் கால்களை பார்த்தனர். அவர்களின் முகம் தாழ்ந்து இருந்தது.

“மார்கோட்”
ஒரு பெண் சொன்னாள் “நன்று” யாரும் நகரவில்லை .
“செல்லுங்கள்,” என ஒரு பெண் முணுமுணுத்தாள். அவர்கள் அந்த குளிர்ந்த மழையின் சத்தத்தில் மெதுவாக அந்த அறையில் நடந்து சென்றனர். புயல் மற்றும் இடி, மின்னும் அறையின் வாசல் வழியாக அந்த அறைக்கு சென்றனர், மின்னல் பயங்கரமாகவும் மற்றும் ஊதா நிறத்தில் மின்னியது. அவர்கள் அந்த கழிப்பறையின் கதவு அருகே மெல்ல நடந்து சென்று நின்று கொண்டனர்.
அந்த கழிப்பறையின் கதவிற்கு பின்னால் அமைதியாக இருந்தது.
அவர்கள், மிகவும் மெதுவாக அந்த கதவை மார்காட்டை வெளியே விட்டனர்.


All Summer in a Day Poem Summary in English

Here we have uploaded the All Summer in a Day Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


'Ready?'
'Ready!'
Now?
'Soon'.

“Really for scientists !! Do you know? Today, it will happen, will it happen or not? ” Children are like many roses, many branches (weeds) intermixed together. They were staring together to see the fading sun.

It rained.

No. She felt as if they had been pushed away. Because she does not play any games with them in the city (echoing turrets), if they touch her and run away, she will stand idly by without following them. Her lips did not move even a little while singing about the games that make her feel happy and life in class.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day 5

Only when they sang about the sun and summer did she look out of that wet window as her lips moved. After that, the biggest thing of all. She came to Venus from Earth just five years ago, and when she was in Ohio she was four years old, thinking about the sun there, the way the sun was and the sky.

And they have been in Venus all their lives. They must have been two years old when that last sun came and had forgotten its color and warmth and its shape.

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day

But Margot remembered. 'It was in penny shape,' she said one day, closing her eyes.

'No, it's not!' Shouted the children. 'It was like a fire coming from the stove,' she said.

'You're lying, you don't remember!' Said the children aloud.

But, she remembered and stood alone away from them and looked out the window which was slamming shut. Once, a month ago, she covered her ears and head with her hands and refused to get wet in the rain in the school hall. And she shouted that the water should not hit her head. After that, she realized it dimly, and she seemed different to others.

So they stayed away from her. The next year, her father and mother talked about taking her to Earth. Doing so would cost her family a thousand dollars. She knew it was important. This is why those kids hated her even though she was big and small. They hated her snow-white face, her silence, her slender appearance and her possible future.

'Postpone!' The guy pushed her back. “What are you waiting for? ”

Then, for the first time, she looked back at him and knew in her eyes what she was waiting for.

'Well, you can't wait here!' The boy shouted savagely.
'You can't see anything!' Her lips moved.

'Nothing,' he shouted. 'It's all a joke, isn't it?' That turned to the other kids.

Nothing happened today, did it? Everyone stared at him. Then they shook their heads in understanding and smiled.

'Nothing, nothing!'

Samacheer Kalvi 12th English Guide Supplementary Chapter 5 All Summer in a Day

“Oh! But, '' Margot murmured (whispered), her eyes looking helpless. But scientists say that the Predict is the opposite, they said, they know, that sun… ..

'Everything is a joke!' The guy grabbed her, saying that. 'We can all lock her in the closet before the teacher arrives!' Said.

'No,' said Margot, as if falling backwards. They surged on her, held her, warned her first, then begged, and cried again. Upon entering the mine, they pushed her into the closet of a room there, and closed the door.

They were watching as she knocked on the door, dancing and banging on it. They heard her cock cry. Then, laughing, they went back and came back to the stage, and the teacher came and joined them.

“Children! Ready? ”, The teacher looked at his watch.

'Yes!' Said everyone.
'Are we all here?'
'Yes'
The rain was still pouring slowly.
They gathered at that big door. The rain stopped.

A loud avalanche, hurricane, storm, volcanic eruption in the middle of a film, and then a sound engine malfunction, as if something had gone wrong with its sound, and secondly all the noises, explosions, repercussions and thunder were taken out of the projector. Place


Class 12 English Chapters and Poems Summary in Tamil

FAQs About All Summer in a Day Poem Summary in Tamil


How to get All Summer in a Day Poem in Tamil Summary??

Students can get the All Summer in a Day Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of All Summer in a Day Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List