Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Accidental Tourist Chapter Summary in Tamil & English Free Online

The Accidental Tourist Poem Summary in Tamil PDF
The Accidental Tourist Poem Summary in Tamil

The Accidental Tourist Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Accidental Tourist Poem in Tamil. Also, in this article, we will also provide The Accidental Tourist Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Accidental Tourist Poem Summary in Tamil please let us know in the comments.


The Accidental Tourist Poem Summary in Tamil


Poem

The Accidental Tourist Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Accidental Tourist Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Accidental Tourist Poem Summary in Tamil Post.

The Accidental Tourist Poem Summary in Tamil

Students can check below the The Accidental Tourist Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


எல்லாவற்றிலும் நான் மிகவும் சிறந்தவன் அல்ல, உண்மையான உலகத்தில் வாழ்வது மிகவும் சிறந்தது. சில மக்கள் தெளிவாக சிரமம்மின்றி செய்வதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். அது எனக்கு நன்றாக உள்ளது.

உதாரணமாக, நான் தியேட்டரில் கழிப்பறை தேடி செல்லும் போது கடைசியில் ஒரு சந்தில் (Alley) தானியங்கி கதவின் முன் நின்றிருப்பேன், நான் தினமும் மூன்று அல்லது நான்கு முறை ஹோட்டல் மேசைக்கு திரும்பி வந்து எனது அறை எண்ணை கேட்டு செல்வேன். நான் குட்டையாக (குள்ளமாக) இருப்பதால் எளிதில் குழம்பிவிடுவேன்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist 1

நான் கடைசியாக எனது குடும்பத்துடன் பெரிய ஒரு சுற்றுலா பயணத்திற்கு சென்றதை நினைத்துக் கொண்டிருந்தேன். அது (Easter) காலம், ஒரு வார காலம் நாங்கள் இங்கிலாந்து சென்றோம். நாங்கள் Bostonல் உள்ள (logan) விமான நிலையத்தில் டிக்கெட் சரிபார்த்து கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென பிரிட்டிஸ் விமானப்படையின் flyer திட்டத்தில் சேர்ந்தது நினைவுக்கு வந்தது. அதன் அட்டையில் (card) என் பையில் வைத்திருப்பது ஞாபகம் வந்தது. அது என் கழுத்தை சுற்றி இருந்ததும் நினைவில் வந்தது. அங்கு தான் பிரச்சனை தொடங்கியது.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist

என் பையின் ஜிப்பை திறக்கமுடியவில்லை . ஆதலால், அதை அதிக அழுத்தம் (jerk) (yanked) கொண்டு இழுத்தேன். அதை சில மணித்துளிகள் அழுத்தம் கொடுத்து இழுத்தேன். ஆனால் அதை திறக்கமுடியவில்லை. ஆதலால் மிக கடினமாக மிகுந்த உறுமல்லுடன் இழுத்தேன்.

திடீரென அந்த ஜிப் வழிவிட்டது. ஒரு வழியில் அந்த பையில் இருந்தது. செய்தித்தாள் துண்டுகள் மற்றும் இதர காகிதங்கள், 14 ounce குழாய், புகையிலை டின், பத்திரிக்கைகள் பாஸ்போர்ட், ஆங்கில ரூபாய்கள், படம் – ஆடம்பரமான டென்னிஸ் கோர்ட் ஆகிய அனைத்தும் வெளியே வந்தது.

நூறு வரிசைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் கவனமான (fluttery) நீர் வீழ்ச்சி (cascade) போல் கீழே இறைச்சலோடு இயங்குவதை (dumb struck) கண்டேன். நாணயங்கள் பல்வேறு சப்தங்களை எழுப்பியது புகையிலை டப்பாவின் தகரம் நீண்டு வழியிலேயே (concourse) சிதறப்போயிருந்தது. அதன் உள்பொருளை வெளியே பரப்பிவிட்டு வெறுமையாக்கியது.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist 2

”எனது புகையிலை” என வருந்தினேன், நான் புகையிலைக்கு இங்கிலாந்தில் அதிகமாக செலவழிக்க வேண்டுமே? என மனதில் வந்து சென்றது. பிறகு “என் விரல்! என் விரல்! எனது விரல் பையின் ஜிப்பில் பட்டு ஆழமாக கீரல் விழுந்ததால் கத்தினேன். அது விலைமதிப்பற்ற இரத்தத்தை வெளியிட்டது. (அதாவது நான் இரத்தத்தை சிந்துவதில் நல்லவன் அல்ல, ஆனால் அது என்னுடையது.

வளிப்பு நோய் (Hysterics) உள்ளோர் இதை நியாயப்படுத்துவார்கள் என நினைக்கிறேன். இந்த நேரத்தில் எனது மனைவி பதற்றத்துடன் – கோபம், எரிச்சல் இல்லாமல் ஆனால் சிறிய திகைப்புடன் “நீங்கள் வாழ்வதற்கு இப்படிச் செய்வீர்கள் என நான் நம்பவில்லை,” என்று சொன்னாள்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist

ஆனால், நான் கொஞ்சம் பயந்தேன். எதிர்பாராத (catastrophes) நிகழ்வுகள் பயணத்தின் போது நிகழும். ஒரு முறை விமானத்தில், நான் கீழே குனிந்து எனது shoe lace யை மாட்டிக்கொண்டிருந்தேன், சற்று நேரத்தில் எனது முன் இருக்கையில் இருந்தவர் பின்னாக முழுவதுமாக சாய்ந்தார்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist 3

எனது அருகே இருந்தவர் கால்களை இருபக்கமும் போட்டுக் கொண்டார். நானும் அவரிடம் இருந்து விடுதலை பெற நினைத்தேன். எனது விமான பயணத்தில் இது மட்டுமே எனது மோசமான அனுபவங்கள் அல்ல.

எனது முக்கியமான எண்ணங்களை நான் புத்தகங்களில் எழுதுவதே எனது மோசமான தருணங்கள். (சாக்ஸ் வாங்க கிளட்ச் பானங்கள் கவனமாக….) யோசித்துக்கொண்டு பேனா நுனியை வாயில் வைத்து உறிஞ்சினேன். எனது அருகே உள்ள சிறுவயது பெண்மணியின் உரையாடலில் மூழ்கினேன்.

20 நிமிடங்கள் அவளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் கழிப்பறை நோக்கி சென்றான். அப்போது தான் நான் பார்த்தேன் பேனாவின் மை என் வாய், கண்ணம், நாக்கு, பல் மற்றும் ஈறுகள் அனைத்திலும் தெரிந்தது. Navy blue, பல நாட்களாய் என் வாயிலிருந்து போகாமல் இருந்தது.

நான் சிறந்த பண்பாளனாய் (suave) இருக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் என நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன். டைனிங் டேபிள் இருந்து பார்க்காமல் ஒரு Besimicevent செய்தேனே என முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

எனது 14 இன்ச் கோர்ட்டை மறவாமல் எடுத்துவந்து காரில் ஏறி ஜன்னலை சாத்த வேண்டும். மெல்லிய நிறங்களைக் கொண்ட ஆடைகள் அணிந்து அந்த நாள் இறுதிவரை, நான் முன்பு செய்தது போல் chewing Gum, Ice cream, cough syrup and motor oil செய்யக்கூடாது. ஆனால், அது அவ்வாறு நடக்காது.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist

இப்போது விமானத்தில் உணவு உபசரிக்கப்படுகிறது. “அப்பாவின் சாப்பாட்டு மூடியை திறங்கள்” அல்லது “உங்கள் தலைகளை மூடுங்கள் குழந்தைகளே அப்பா தற்போது அவரது உணவை சாப்பிட போகிறார்.

என என் மனைவி கூறுகிறாள் “ஆம், நான் என் குடும்பத்துடன் பறக்கும் போது நடப்பது. நான் தனியாக செல்லும் போது சாப்பிட, குடிக்க எனது shoe lace கட்ட முயற்சிக்க மாட்டேன்.

எனது வாயின் அருகே பேனாவை கொண்டு செல்ல மாட்டேன். நான் மிகமிக அமைதியாக இருப்பேன். சிலநேரம் என்கையில் இருந்து வடியும் நீரே எனக்கு பிரச்சனையைக் கொடுக்கும். இது சிரிப்பிற்குரிய விஷயம் அல்ல, ஆனால் இவையனைத்தும் எனது லாண்டரி பில்லில் சேர்க்கப்படும்.

என்னுடைய அன்றாட flyer milesயை நான் இன்னும் பெறவில்லை. நான் செய்தது இல்லை. எனது கார்டை-நேரத்திற்கு என்னால் பெற முடியாது. எனக்கு தெரிந்த அனைவரும் – Bali-க்கு முதல் வகுப்பு ஏர் மைல்ஸ் செல்கின்றனர். என்னால் எதையும் பெறமுடியவில்லை . நான் வருடத்தில் 100,000 மைல்கள் பறப்பேன், ஆனால் 23 ஏர் லைன்கள் மூலம் மொத்தம் 212 air miles உள்ளன.

இது எனது கவன கோளாறு. நான் ஞாபகம் செய்தும் அது பதிவு செய்யப்படவில்லை . எழுத்தரிடம் கேட்டபோது அவர் எனக்கு இதில் உரிமை இல்லை என்றும் தெரிவித்தார். ஜனவரி, ஆஸ்திரேலியா விமானத்தில் இந்த விமானத்தில் zillion air miles பெறப்போகிறது – நான் எனது கார்டை எழுத்தரிடம் கொடுக்கும்போது அவள் தலை நிமிர்ந்து பார்த்து இதில் “யாருக்கும் உரிமை இல்லை,” என்றாள்.

“ஏன்”?
இந்த டிக்கெட் B. Bryzon பேரிலும் அந்த கார்டு W. Bryzon பேரில் உள்ளது.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist

நான் அவளிடம் விவரித்து Bill மற்றும் William பற்றிய மதிப்புகளை (value) பற்றி எடுத்துக் கூறினேன், ஆனால் அவள் அதை ஏற்கவில்லை.

அதனால் எனது air miles யை பெற வில்லை , முதல் வகுப்பில் என்னால் Bali-க்கு பயணம் செல்ல முடியவில்லை. இருந்தாலும் நல்லதுதான், இவ்வளவு தூரம் என்னால் சாப்பிடாமல் இருக்க முடியாது.


The Accidental Tourist Poem Summary in English

Here we have uploaded the The Accidental Tourist Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


I'm not very good at everything, it's so much better to live in the real world. I am surprised to think that some people clearly do it effortlessly. That sounds good to me.

For example, when I go to the theater to look for a toilet, I'm finally standing in front of an automatic door, and I come back to the hotel desk three or four times a day and ask for my room number. I get confused easily because I am short (dwarf).

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist 1

I was thinking of the last time I went on a big trip with my family. That (Easter) period, we went to the UK for a week. We were checking tickets at the (logan) airport in Boston.

Then suddenly I remembered joining the British Air Force flyer program. I remembered having it in my bag on the card. I also remembered when it was around my neck. That's where the problem started.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist

I can not open the zip of my bag. So, I pulled it with a lot of pressure (jerk) (yanked). I pressed it for a few minutes and pulled. But could not open it. So I pulled very hard with a very growl.

Suddenly that zip slipped. In a way that was in the bag. Newspaper clippings and other papers, a 14 ounce tube, a tin of tobacco, a magazine passport, English rupees, a picture - a luxurious tennis court all came out.

I saw a hundred sorted documents flumbtery dumb struck below like a cascade. Coins made various noises as the tin of the tobacco bottle was scattered along the concourse. Spreading its content out and emptying it.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist 2

I regret 'my tobacco', do I have to spend more on tobacco in the UK? As came to mind. Then “My finger! My finger! I screamed as the silk slipped deep into the zip of my finger bag. It released precious blood. (I mean I'm not good at shedding blood, but it's mine.

I think people with hysterics will justify this. This time my wife said nervously - without anger, irritability but with a little bewilderment - 'I do not believe you will do this for a living.'

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist

But, I was a little scared. Catastrophes occur during travel. Once on the plane, I bent down and tucked my shoe lace in, and for a moment the person in my front seat leaned back completely.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist 3

The man next to me put his feet on either side. I also wanted to get rid of him. These are not my only bad experiences on my flight.

My worst moments are when I write my important thoughts in books. (Clutch drinks carefully to buy socks.) I put the tip of the pen in my mouth and sucked thinking. I was immersed in the conversation of a young lady near me.

I kept watching her for 20 minutes. Then went to the toilet. That's when I saw the ink of the pen was all over my mouth, eyes, tongue, teeth and gums. Navy blue, had not gone out of my mouth for several days.

I hope you have realized how hard it is for me to be the best suave. Try to make a Besimicevent without looking from the dining table.

Don’t forget to bring my 14-inch court and get in the car and slam the window. Until the end of the day, do not do chewing gum, ice cream, cough syrup and motor oil like I did before, wearing light colored clothes. But, that will not happen.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist

Now food is served on the plane. 'Open Daddy's dining lid' or 'Cover your heads Daddy is going to eat his food right now.

As my wife says “Yes, it happens when I fly with my family. I do not try to tie my shoe lace to eat and drink when I go alone.

I will not carry the pen near my mouth. I will be very quiet. Sometimes the water dripping from the edge will give me trouble. It's not funny, but it's all included in my laundry bill.

I have not yet received my daily flyer miles. I did not. I can't get my card on time. Everyone I know - first class air miles to Bali. I could not get anything. I fly 100,000 miles a year,

But there are a total of 212 air miles with 23 airlines.

This is my attention deficit. As far as I can remember it was not recorded. When I asked the clerk he told me that I was not entitled to this. In January, on a flight to Australia she was going to get zillion air miles on this flight - when I handed my card to the clerk she looked up and said 'No one has a right'.

'Why'?
This ticket is in the name of B. Bryzon and that card is in the name of W. Bryzon.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 6 The Accidental Tourist

I explained to her about the value of Bill and William, but she did not accept it.

So I did not get my air miles and in the first class I could not travel to Bali. Good thing though, I can not go this far without eating.


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Accidental Tourist Poem Summary in Tamil


How to get The Accidental Tourist Poem in Tamil Summary??

Students can get the The Accidental Tourist Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Accidental Tourist Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List