Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

Macavity The Mystery Cat Poem Summary in Tamil & English Free Online

Macavity The Mystery Cat Poem Summary in Tamil PDF
Macavity The Mystery Cat Poem Summary in Tamil

Macavity The Mystery Cat Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of Macavity The Mystery Cat Poem in Tamil. Also, in this article, we will also provide Macavity The Mystery Cat Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the Macavity The Mystery Cat Poem Summary in Tamil please let us know in the comments.


Macavity The Mystery Cat Poem Summary in Tamil


Poem

Macavity The Mystery Cat Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find Macavity The Mystery Cat Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on Macavity The Mystery Cat Poem Summary in Tamil Post.

Macavity The Mystery Cat Poem Summary in Tamil

Students can check below the Macavity The Mystery Cat Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


மெக்கவிட்டி மர்மமான பூனை;
அவன் மறைவான பாதம் என்று அழைக்கப்படுவான்.
ஏனெனில் அவன் சட்டத்தை மதிக்காத முதன்மை குற்றவாளி
Scotland yard – ன் குழப்பமாகவும்;
Flying squad-ன் பிடிபடாத குற்றவாளி,
அவர்கள் குற்றம் நடந்த இடத்திற்கு செல்லும் போது
அங்கு மெக்கவிட்டி இருப்பது இல்லை.
Macavity அவன் போல் யாரும் இல்லை .

மனித சட்டத்தையும், புவி ஈர்ப்பு விசையையும் உடைத்தெரிந்தான்
அவன் தாவுதல் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
நீங்கள் குற்றம் நடந்த இடத்திற்கு செல்லும் போது,
Macavity அங்கு இருப்பது இல்லை.
நீங்கள் அடித்தளத்தில் அவனைத் தேடலாம்;
நீங்கள் காற்றிலும் அவனை தேடலாம்.

Samacheer Kalvi 11th English Guide Poem 4 Macavity - The Mystery Cat

ஆனால் நான் மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன்
Macavity ஒரு எச்சரிக்கையான (ginger) பூனை
அவன் மெலிந்தும் மற்றும் உயரமாகவும் இருப்பான்.
நீங்கள் அவனை பார்த்தவுடன் அவனை அறிவீர்கள்;
அவனது கண்கள் மூழ்கி இருக்கும்.
அவனது புருவங்கள் ஆழ்ந்த சிந்தனை கொண்டவை;
அது மிகவும் ஆதிக்கம் செலுத்தும்.

Samacheer Kalvi 11th English Guide Poem 4 Macavity - The Mystery Cat 2

அவனது உடல் முழுவதும் தூசி படிந்திருக்கும்
அவனது மீசைகள் சீராக இருக்காது.
அவனது தலையை பாம்பைப் போல் அங்கும் இங்கும் ஆட்டுவான்.
நீங்கள் அவன் கொஞ்சம் தூங்கி இருப்பான் என்று நினைப்பீர்கள்,
ஆனால் நன்று விழித்திருப்பான்.
Macavity யாரும் அவன் போல் இல்லை
பூனை (feline) வடிவம் கொண்ட எதிரி (fiend),
தீய பண்புகள் (depravity) கொண்ட அரக்கர்.

Samacheer Kalvi 11th English Guide Poem 4 Macavity - The Mystery Cat

அவனை நீங்கள் தெருவில் சந்திக்கலாம்,
அவனை square கூட பார்க்கலாம்.
ஆனால் ஒரு குற்றம் கண்டறிந்தால்,
Macavity அங்கு இருப்பதில்லை!
அவனது வெளிப்படுத்தல் மதிக்கக்கூடியதாக இருக்கும்
(அவர்கள் அவன் விலை ஏமாற்றுவதை கூறுவார்கள்)
அவனது காலடி தடங்கள் Scotlands எங்கும் காணப்படுவது இல்லை.

முழு அலமாரியும் (Larder’s) சூறையாடப்படும் போது,
நகைகள் எல்லாம் கொள்ளையிடப்படும் போதும்
பால் எல்லாம் காணாமல் போக, ஒரு பெக்கினி நாயை (Peke’s) அடக்கப்படும் போது
அல்லது கிரீன்ஹவுஸ் கண்ணாடிகள் உடையும் போது,
மரப்பட்டையின் பழைய பழுது
இதில் திகைக்கக்கூடிய விஷயம் என்ன என்றால்!

Macavity அங்கு இருப்பதில்லை!
வழிகாட்டிய ஒப்பந்தத்தை வெளிநாட்டு அலுவலகம் கண்டறியும் போது
அல்லது அரசு பணிகளின் திட்டங்கள் மற்றும் படங்கள் காணாமல் போகும் போது,
சில துண்டு காகிதங்கள் ஹால் மற்றும் படிகட்டுகளில் இருக்கும்
ஆனால் அவை விசாரிக்க ஏதுவாக இல்லை!
Macavity அங்கு இல்லை!
இழப்பு வெளிப்படுத்தபட்டதால்;
ரகசிய சேவை கூறியது. இது Macavity தான்!” ஆனால் பல மைல்கள் தள்ளி இருப்பான்.

Samacheer Kalvi 11th English Guide Poem 4 Macavity - The Mystery Cat

கண்டிப்பாக அவன் ஓய்வெடுக்கும் போது
அவன் கட்டைவிரலை நக்குவான்
அவன் தீவிரமாக பல கடினமான பெரிய செயல்களைச் செய்வான்.
Macavity, Macavity அவன் போல் யாரும் இல்லை
நம்பிக்கையும் (suavity) தந்திரமும் (deceitfulness) கொண்ட பூனையை பார்த்ததில்லை.

அவன் எப்போதும் வேற்றிட வாதம் கொண்டவன்,
ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தவிர
எந்த நேரத்தில் சில செயல்கள் ஏற்பட்டால்,
Macavity அங்கு இருப்பதில்லை!
அனைத்து பூனைகளின் சிறந்த செயல்கள்
அறிதாய் இருக்கும் என அவர்கள் கூறுவார்கள்.
(Mungojerrie பற்றி கூறுகிறேன், Griddlebone பற்றி கூறுகிறேன்)
அனைத்து நேரமும் முகவர்கள் போல் சிறந்தவர்கள் இல்லை
இதைப் போன்று இயக்கத்தை தடுக்க; நெப்போலியனின் குற்றங்கள்.
ஆகையால் Macavity யை Napoleon of crime என்று கூறினர்.


Macavity The Mystery Cat Poem Summary in English

Here we have uploaded the Macavity The Mystery Cat Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


McGuitty Mysterious Cat;
He will be called the hidden foot.
Because he is the primary culprit who does not respect the law
And the confusion of the Scotland yard;
The undisputed culprit of the Flying squad,
When they go to the crime scene
McCavity is not there.
Macavity There is no one like him.

He broke human law and the force of gravity
His jump will be energetic.
When you go to the crime scene,
Macavity is not there.
You can look for him in the basement;
You can even look for him in the air.

Samacheer Kalvi 11th English Guide Poem 4 Macavity - The Mystery Cat

But I will say it again and again
Macavity is a ginger cat
He will be thin and tall.
You will know him as soon as you see him;
His eyes are sunken.
His eyebrows are deeply thoughtful;
It is very dominant.

Samacheer Kalvi 11th English Guide Poem 4 Macavity - The Mystery Cat 2

His whole body was covered in dust
His mustache is not smooth.
He would shake his head here and there like a snake.
You'd think he'd be a little sleepy,
But would have been well awake.
Macavity No one is like him
Feline-shaped enemy (fiend),
A monster with depravity.

Samacheer Kalvi 11th English Guide Poem 4 Macavity - The Mystery Cat

You can meet him on the street,
You can even see him square.
But if a crime is found,
Macavity is not there!
His revelation would be respectable
(They say he's cheating on prices)
His footprints are nowhere to be found in the Scotlands.

When the entire cupboard (Larder’s) is looted,
Even if the jewelry is all looted
Milk disappears when all is said and done
Or when the greenhouse glass breaks,
Old repair of bark
What a stunning thing this is!

Macavity is not there!
When the foreign office finds the guided contract
Or when plans and pictures of government works disappear,
Some scraps of paper will be on the hall and stairs
But they have nothing to investigate!
Macavity is not there!
As the loss was revealed;
The Secret Service said. This is Macavity! ” But would have been many miles away.

Samacheer Kalvi 11th English Guide Poem 4 Macavity - The Mystery Cat

Definitely when he rests
He would lick his thumb
He will seriously do many difficult big deeds.
Macavity, Macavity There is no one like him
Never seen a cat with suavity and deceitfulness.

He has always had an alien argument,
Except for one or two places
If at any time certain actions occur,
Macavity is not there!
Best actions of all cats
They will say you are aware.
(Speaking of Mungojerrie, talking about Griddlebone)
Not as good as agents all the time
To prevent movement like this; Napoleon's crimes.
Macavity was therefore called the Napoleon of crime.


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About Macavity The Mystery Cat Poem Summary in Tamil


How to get Macavity The Mystery Cat Poem in Tamil Summary??

Students can get the Macavity The Mystery Cat Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of Macavity The Mystery Cat Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List