Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

Once Upon A Time Poem Summary in Tamil & English Free Online

Once Upon A Time Poem Summary in Tamil PDF
Once Upon A Time Poem Summary in Tamil

Once Upon A Time Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of Once Upon A Time Poem in Tamil. Also, in this article, we will also provide Once Upon A Time Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the Once Upon A Time Poem Summary in Tamil please let us know in the comments.


Once Upon A Time Poem Summary in Tamil


Poem

Once Upon A Time Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find Once Upon A Time Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on Once Upon A Time Poem Summary in Tamil Post.

Once Upon A Time Poem Summary in Tamil

Students can check below the Once Upon A Time Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


மகனே, முன்னொரு காலத்தில்
இனிமையான இதயத்தோடும்
நேரிய அன்பு பார்வையோடும் புன்னகைத்தார்கள்
ஆனால் இப்போதோ வெறும் உதட்டளவில் புன்னகைக்கிறார்கள்,

அவர்களது நேசமில்லா கண்கள்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றன.
உண்மையில் ஒரு காலம் இருந்தது
அவர்கள் தங்கள் இதய அன்போடு கைகுலுக்கிக் கொண்டார்கள்

ஆனால் மகனே அவை தற்போது இல்லை
தற்போது மனம் இல்லாமல் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்
அவர்கள் இடது கைகள்
காலியாக உள்ள என் பைகளை துழாவுகின்றன.

Samacheer Kalvi 11th English Guide Poem 1 Once Upon A Time

உங்கள் வீடாக கருதுங்கள், மறுபடியும் வாருங்கள்
மனிதர்கள் சொல்கிறார்கள், நானும் வரும்போதெல்லாம் என் வீடாக கருதினேன்
திரும்பவும் சென்றேன், வீட்டைப் போல்
உணர்ந்தேன், முதல் முறை, இரண்டாம்முறை

ஆனால் மூன்றாவது முறை
அவர்கள் எனக்கு கதவுகளை மூடிக்கொண்டார்கள்.
அதனால் நான் பலபாடங்களை கற்றுக்கொண்டேன், மகனே
நான் ஆடைகள் போன்று பல முகங்களை

அணிய கற்றுக்கொண்டேன் – வீட்டின் முகம்,
அலுவலக முகம், தெரு முகம், தொகுப்பாளர் முகம்
கவலை உணர்ச்சிகளை காட்டும் முகம், நிலையான உருவப்பட புன்னகைப்போல்
அப்புன்னகை நிலையான ஏமாற்றமும் செயற்கையாக இருந்தது.

Samacheer Kalvi 11th English Guide Poem 1 Once Upon a Time 1

நானும் கற்றக்கொண்டேன்
செயற்கையாக சிரித்துக்கொள்ள கற்றுக்கொண்டேன்
மனம்மில்லாமல் கைகுலுக்கிக் கொண்டேன்
“பிரியாவிடை (good bye) சொல்ல கற்றுக்கொண்டேன்

“ஒழிந்தது நல்லதே” என நினைக்கும் இடத்தில்:
”சந்தித்ததில் மகிழ்ச்சி என சொல்ல வேண்டியிருந்தது
மகிழ்ச்சியாக இல்லாமல் அவர்களிடம் “உங்களோடு
பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என சலிப்புடன் பொய் கூறினேன்.

Samacheer Kalvi 11th English Guide Poem 1 Once Upon A Time

சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது” என சலித்து பொய் கூறினர்
ஆனால் நம்பு மகனே
நான் உன்னைப்போல் இருக்கும்போது
நான் எனக்கு பிடித்ததை செய்வேன்

எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் கூறும் செயல்களை
கற்காமல் இருக்க, நான் திரும்பவும்
சிரிக்க கற்றுக்கொண்டேன், கண்ணாடியில் சிரிக்க,
உதட்டளவில் பாம்பின் விஷம் கொண்ட பற்கள் போல.

மகனே என்னிடம் காட்டு
எப்படி மகிழ (சிரிக்க) வேண்டும் என்று; என்னிடம் வெளிப்படுத்து
நான் எவ்வாறு புன்னகைத்தேன் என்று
அன்றோரு காலம் நான் மகிழ்ந்தது போல்.


Once Upon A Time Poem Summary in English

Here we have uploaded the Once Upon A Time Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Son, in the past
With a sweet heart
They smiled with a linear loving gaze
But now they just smile on the lips,

Their unloving eyes
Put one in and talk to the other.
There really was a period
They shook hands with their heartfelt affection

But son they are not present
They are currently shaking hands without mind
They are left-handed
Browse my empty bags.

Samacheer Kalvi 11th English Guide Poem 1 Once Upon A Time

Consider it your home and come back again
People say, I considered it my home whenever I came
Went back, like home
Felt, first time, second time

But the third time
They closed the doors for me.
So I learned many lessons, son
I have so many faces like clothes

Learned to wear - the face of the house,
Office face, street face, presenter face
The face showing anxious emotions, like a constant portrait smile
Appunnagai's constant frustration was also artificial.

Samacheer Kalvi 11th English Guide Poem 1 Once Upon a Time 1

I learned too
I learned to smile artificially
I shook his hand reluctantly
“I learned to say good bye

Where you think 'good is gone':
'It simply came to our notice then
Without being happy they say “with you
I lied with boredom as I enjoyed speaking.

Samacheer Kalvi 11th English Guide Poem 1 Once Upon A Time

It's nice to meet you. '
But believe me son
When I'm like you
I will do what I like

Actions that exaggerate everything
To not learn, I will return
I learned to laugh, to laugh in the mirror,
Like the venomous teeth of a snake on the lips.

Show me my son
How to have fun (laugh); Reveal to me
That’s how I smiled
As I enjoyed that time period.


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About Once Upon A Time Poem Summary in Tamil


How to get Once Upon A Time Poem in Tamil Summary??

Students can get the Once Upon A Time Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of Once Upon A Time Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List