Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Queen of Boxing Chapter Summary in Tamil & English Free Online

The Queen of Boxing Poem Summary in Tamil PDF
The Queen of Boxing Poem Summary in Tamil

The Queen of Boxing Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Queen of Boxing Poem in Tamil. Also, in this article, we will also provide The Queen of Boxing Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Queen of Boxing Poem Summary in Tamil please let us know in the comments.


The Queen of Boxing Poem Summary in Tamil


Poem

The Queen of Boxing Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Queen of Boxing Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Queen of Boxing Poem Summary in Tamil Post.

The Queen of Boxing Poem Summary in Tamil

Students can check below the The Queen of Boxing Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


பாங்காங் போட்டித்தொடரை அடுத்து நான் 48 கி.கி பிரிவில் சர்வதேச குத்துச்சண்டை கழகத்தில் தேர்வு செய்யப்பட்டேன். (தொடக்கத்தில் கழகத்தின் சர்வதேச டி பாக்ஸி அமெச்சூர் அல்லது (AIBA) உலகளாவிய பெண்கள் குத்துச் சண்டை கழகம் பென்சில்வேனியா, USA, நவம்பர்-டிசம்பர் 2001 யில் நடைபெற்றது.

என் பயணத்திற்கு ரூ. 2000 மட்டுமே என் தந்தையால் ஏற்பாடு செய்ய முடிந்தது. அமெரிக்காவின் செலவீனங்களை, ஆடம்பரத்தை நினைக்கும் போது கவலையும் வருத்தமும் உண்டாகின.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing

ஆனால் எனது பெற்றோராலும் என்னாலும் எதையும் செய்ய இயலவில்லை. என் நண்பர் ஆன்லரிடம் என் பிரச்சனையை எடுத்துக் கூறினேன். அவன் சில மாணவர்களையும் பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் இரு உறுப்பினர்களை சந்தித்து உதவி நாடினான்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing 3

இரண்டு அமைச்சர்களும் தலா ரூ.5000 மற்றும் ரூ 3000 அளித்தனர். ஆகமொத்தம் என்னிடம் ரூ10,000 இருந்தது. இத்தொகை போதுமான பணம் என்று USA சென்றேன். பணம் இருப்பது எனக்கு ஆறுதல் அளித்து மக்கள் எனக்காக எடுத்த முயற்சியால் நான் வெறும் கையோடு அங்கிருந்து திரும்பி வர இயலாது.

குளிரும் அழகும் பொருந்திய நகரம் பென்சில்வேனியா. பனி பொழிந்து கொண்டிருந்தது. நாங்கள் விளையாட்டு அரங்கத்தினுள் அனுமதிக்கப்பட்டோம். அது எங்கள் கண்களுக்கு குளுமை அளித்தது. மக்கள் பேரன்புடன் பழகினர். இதுவே என் வாழ்வின் நீண்ட தூர பயணம். நானும் அமெரிக்காவை பார்த்துக்கொண்டே வந்தேன். ஆனால் எங்கள் குழு கடைசியாக வந்ததால் நேரடியாக விமான நிலையத்திலிருந்து விளையாட்டு திடலுக்கு செல்ல வேண்டியிருந்தது.

மற்ற அணி வீரர்கள் ஏற்கனவே அவர்களது எடையை சரிபார்த்தவிட்டார்கள். அது அனைத்து வீரர்களுக்கும் கட்டாயமாகும்.எனக்கு சோர்வாகவும் களைப்பாகவும் இருந்தது. நான் புறப்படும் போது காலை வேலையாக இருந்தது. இப்போது காலை வேலையாக உள்ளது. எடை சரிபார்த்த பிறகு எனக்கு இன்று போட்டிகள் இல்லை என தெரியவந்தது. ஆனால் மற்ற அணிகளுடன் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தது.

எனது எதிராளியை சுற்றுகளில் சந்திக்க எனக்கு நல்ல ஓய்வு கிடைத்தது, மேலும் வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது. புது எதிராளியை சந்திக்க போகிறோம் என்ற பயம் அரவே ஒழிந்தது. இந்த சேம்பியன்ஷிப் போட்டியில் 48கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டேன்.

எனது அணியில் உள்ளவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியை சந்தித்தனர். ஆனால் நான் இறுதிச் சுற்றிற்கு முன்னேறினேன். தங்கம் வெல்வேன் என நம்பிக்கை வந்தது. நான் நினைத்தது போல் வீரர்கள் எளிதில் வெல்லக்கூடியவர்கள் அல்ல.

இந்த இடம் மற்றும் நடந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும் என உணர்ந்தேன். நான் எவரையும் காட்சியரங்கில் எதிருக்கு எதிராக சந்திப்பேன், என்று எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன். கால் இறுதிச்சுற்றில் RSC முறையில் போலாந்தை சேர்ந்த நதியா காக்மியை வீழ்த்தினேன் (defeated-Referee stopped contest RSC நடுவர் போட்டியை நிறுத்துவது.

அதாவது போட்டியில் ஒருவர் உடல் வலிமையற்று போனால் வலிமையானவரை நடுவர் போட்டியின்றி வெற்றி பெற்றவராக அறிவிக்கலாம்). அறை இறுதியில் கனடாவின் ஜெமி பேகலை (Jamie Behal) 21-9 புள்ளிகணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றிற்கு முன்னேறினேன். ஆனால் துருகியின் குலாசாகின்டம் (Hula Sahin) 13-5 என்ற புள்ளி விகிதத்தில் தோல்வியுற்றேன்.

வென்றால் என் பசியின்மை. அங்கு உள்ள உணவை சாப்பிட நான் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. நான் முயற்சித்தாலும் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனது எடைக் குறைந்தது. இறுதிச் சுற்றுக்கு முன்பு நான் 46 கிலோவாக குறைந்து விட்டேன். தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவை சிதைத்துவிட்டது. நான் என் அறைக்குச் சென்று அழுதேன்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing

பயிற்சியாளர்கள் கனிவாக என்னை தேற்றி உற்சாகப்படுத்தி வெள்ளி மடல் பெறச் செய்தனர். அணியில் நான் மட்டுமே பதக்கம் பெற்றிருந்தேன். இந்த தொடர் போட்டியிலிருந்து, நான் எந்த குத்துச்சண்டை வீரரையும் எதிர் கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.

வாழ்க்கைப் பயணங்களில் நான் பலவிதமான நாடுகள் மற்றும் இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு நாள் சீனாவில் எங்களுக்கு சாப்பிட பயன்படுத்தும் குச்சி (chopsticks) உணவை சாப்பிட கொடுக்கப்பட்டது. நான் அப்போது தான் கத்தி மற்றும் முள்கரண்டி (fork) கையாலும் கலையைக் கற்றிருந்தேன்.

இரு குச்சிகளை பயன்படுத்தி என் வயிற்றை நிறைக்க வேண்டும். கடைசியில் இருகைகளால் குச்சியை வைத்து உணவை எடுத்து வாயிக்குள் தினித்தேன்.

என் அணியினர் ஸ்பூனைக் கேட்டார்கள். ஆனால் நான் குச்சியை வைத்து சமாளித்து சாப்பிட்டேன். சீன உணவின் மீது ஆர்வம் இருந்தால் அது மிகவும் உதவியது. என் பசியையும் மனதையும் திருப்திபடுத்த நான் போதுமான அளவு உண்டேன்.

ஐந்து ஆண்டுகள் பயணத்தின் பின்பு சில பதப்படுத்தப்பட்ட உணவுகளை வீட்டில் செய்து எடுத்துச் செல்லத் தொடங்கினேன். நான் டெல்லிக்கு திரும்புகையில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பூங்கொத்து, கொடுத்து மேளத் தாளங்கள், ஆட்டங்கள் என உற்சாகமாக என்னை வரவேற்றனர். வெற்றி ஊர்வலம். வரவேற்பு உரை, ஆகியவை லங்கோல் (langol) அரசு குடியிருப்பு பகுதியில் நடந்தது. பாராட்டுகளும், நன்றிகளும் என் மீது தூவப்பட்டன. கலாச்சார பொன்னாடை (shawl) Oja lbomcha என்பவரால் எனக்கு அணிவிக்கப்பட்டது. அன்று நான் லங்கோல் மக்களிடம் எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக தங்கம் வெல்வேன் என்று கூறினேன்.

முதல் சர்வதேச வெள்ளிப்பதக்கம் எனக்கு பல உண்மைகளை புரியவைத்தது. குத்துச் சண்டைகள் மற்றும் அதை தொடர்ந்து பல விஷயங்கள் என் மனதில் பதிவாகி உள்ளது. வெள்ளிப்பதக்கம் எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. நான் இந்திய மண்ணைத் தொட்டு அடுத்த முறை தங்கப் பதக்கம் வாங்குவேன் என்று சபதமெடுத்தேன். அது என்னால் முடியும் என்று எனக்குத் தெரியும்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing

பென்சில்வேனியாவில் வெள்ளிப்பதக்கமும் பெற்ற பரிசுதொகையும் என்னுடைய அப்போதைய நிதிதேவையை பூர்த்தி செய்தது. நிரந்தர வருமானத்திற்கும் நீண்ட கால பாதுகாப்பிற்கும் எனக்கு ஒரு வேலை தேவைப்பட்டது. அதே சமயம் எனக்கு திருமணம் முடிந்தது. பாலிசிகள் (policies) தவிர என்னிடம் வேறு பணம் ஏதும கிடையாது.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing 4

2 வது போட்டித்தொடரில் தங்கம் வென்றேன். மனிப்பூர் அரசு எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் (உதவி ஆய்வாளர்) பதவியை 2005 ஆம் ஆண்டு வழங்கியது. எனது பெரிய கனவு இவ்வேளையின் மூலம் நிவர்த்தியானது. முதல் வேளையில் ரூ15,000 சம்பாதித்தேன். ஸ்போர்ட்ஸ் கொட்டா மூலம் பெறும் வேலைகளுக்கு சக ஊழியர் போல நாம் சரியாக செல்ல இயலாது. அலுவலகத்தில் உதவி தேவைப்படும் நேரம் மட்டும் செல்வேன். பெரும்பாலும் நான் விடுமுறை எடுக்க வேண்டும்.

எனது திருமணத்திற்கு பிறகும் பதக்கம் நிறைய வென்றேன். குடும்பமும், நண்பர்களும் இதைப்பற்றி பேசாத அளவிற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். 2005 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள Podolsk ல் உலக முதன்மை நிலையில் வென்றேன்.

உலகளாவிய பெண்கள் போட்டித்தொடரில் சரிதா (Sarita) வெண்கலம் வென்றாள். என்னை ஒரு hero-வைப்போல் வரவேற்றனர். Bhagyachandra திறந்த வெளி திரையரங்கில் எங்களுக்கு வரவேற்பு நடந்தது.

2001 முதல் 2004 வரை நான் அதிக புள்ளிகள் எடுத்தேன். நிறைய தங்கப்பதக்கங்கள் பெண்கள் குத்துச்சண்டை தொடரிலும், 2வது பெண்கள் குத்துச்சண்டை பிரிவு 2002, 2 வது ஆசிய குத்துச்சண்டை பிரிவில் இசார்(Hisar) 2003ல் சாம்பியன்சிப், 2013ல் ஹிசாரிலும் Hungary யில் நடைபெற்ற போட்டியிலும் சாம்பியன் சிப் பெற்றேன்.

எனது திருமணத்திற்குப் பிறகு நான் பெற்ற பதக்கங்களை பார்த்து அனைவரும் திகைத்தனர். அக்டோபர் 2005 நவம்பர் 2006 ல் நடைபெற்ற 3-வது, 4-வது உலக பெண்கள் பிரிவில் திருமணத்திற்குப் பிறகு வென்றேன்.

Vietnam, Denmark, Taiwan போன்ற நாடுகளில் பல சர்வதேச தொடர்கள் நடைபெற்றன. 2006-ல் 4 வது உலக தொடரில் ரோமானியாவின் Stelata Duta வை டெல்லியில் வென்றேன். அது என்னுடைய பெரிய வெற்றி என கருதுவேன். இது எனக்கு மறக்க முடியாத ஒன்று.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing

ஏனென்றால் நான் என் வீட்டில் (நாட்டில்) வெற்றி பெற முடிந்தது. இந்தியா 4 தங்கம் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று டைட்டிலை வென்றது. இந்த மூன்று முறை தொடர் சாதனையால் ஊடகம் என்னை குத்துச் சண்டை ராணி மகத்தான மேரி’ (Queen of Boxingand magnificent Mary) என அழைத்தது.


The Queen of Boxing Poem Summary in English

Here we have uploaded the The Queen of Boxing Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Following the Bangkok tournament I was selected at the International Boxing Association in the 48kg category. (Initially the club's international de boxy amateur or (AIBA) World Women's Boxing Association was held in Pennsylvania, USA, November-December 2001.

My trip cost Rs. Only 2000 could be arranged by my father. Anxiety and sadness arise when one thinks of America's spending and luxury.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing

But neither my parents nor I could do anything. I took my problem to my friend online. He called some students and adults and met two members of parliament and asked for help.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing 3

The two ministers each gave Rs.5000 and Rs.3000. In total I had Rs.10,000. I went to the USA saying that this amount was enough money. Having money gave me comfort and I could not come back from there with bare hands because of the effort people took for me.

Pennsylvania is a city of cool beauty. It was snowing. We were allowed inside the stadium. It gave coolness to our eyes. People got used to the grandson. This is the longest journey of my life. I also came to see the United States. But since our team arrived last we had to go straight from the airport to the playground.

The other team players have already checked their weight. It is mandatory for all players.I was tired and exhausted. The morning was busy when I left. Now the morning is busy. After checking the weight it was revealed to me that there were no matches today. But those with other teams were out of luck.

I had a good rest to meet my opponent in the rounds and was confident of being well. The fear of going to meet the new opponent is completely gone. I competed in the 48 kg weight category at this championship.

People on my team failed one after another. But I advanced to the finals. The hope came that gold would win. Players are not as easily winnable as I thought.

I felt that this place and the events that took place would make a difference in my life. I kept telling myself that I would meet anyone against the opposition in the gallery. In the quarter finals I defeated Nadia Kokmi of Poland in the RSC system (defeated-Referee stopped contest RSC referee stopped the match.

That is, if one of the contestants is physically weak, the referee may declare the winner uncontested). At the end of the room I defeated Canada's Jamie Behal 21-9 to advance to the finals. But I lost to Turkey's Hula Sahin 13-5.

My appetite if won. I am not accustomed to eating the food there. I tried but I could not eat. I lost weight. I lost 46 kg before the final round. The dream of winning a gold medal has been shattered. I went to my room and cried.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 2 The Queen of Boxing

The coaches gently stroked me and made me get the silver flap. I was the only medalist on the team. From this series, I came to the conclusion that I can face any boxer.

I have traveled to many different countries and places in my life. One day in China we were given chopsticks to eat. I had just learned the art of knife and fork.

I had to fill my stomach using two sticks. Finally I put the stick by the seats and took the food and ate it in my mouth.

My team asked for the spoon. But I managed to keep the stick and ate. It helped a lot if you are interested in Chinese food. I had enough to satisfy my hunger and mind.

After five years of travel I started making and taking home some processed foods. On my return to Delhi I was greeted enthusiastically at the airport.

They greeted me enthusiastically with bouquets, giving and playing drums and games. Victory procession. The welcome speech took place in the Langol Government Residential Area. Compliments and thanks were showered on me. I was dressed in cultural shawl (shawl) by Oja lbomcha. On that day I told the people of Langol that I will definitely win gold in the future.

The first international silver medal made me understand many facts. Boxing and many other things have been on my mind since then. The silver medal did not make me happy. I vowed to touch Indian soil and buy a gold medal next time. As if I could do it


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Queen of Boxing Poem Summary in Tamil


How to get The Queen of Boxing Poem in Tamil Summary??

Students can get the The Queen of Boxing Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Queen of Boxing Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List