Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

Tight Corners Chapter Summary in Tamil & English Free Online

Tight Corners Poem Summary in Tamil PDF
Tight Corners Poem Summary in Tamil

Tight Corners Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of Tight Corners Poem in Tamil. Also, in this article, we will also provide Tight Corners Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the Tight Corners Poem Summary in Tamil please let us know in the comments.


Tight Corners Poem Summary in Tamil


Poem

Tight Corners Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find Tight Corners Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on Tight Corners Poem Summary in Tamil Post.

Tight Corners Poem Summary in Tamil

Students can check below the Tight Corners Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


எங்கள் பேச்சி சிக்கலான நிலையில் மாட்டிக்கொள்ளும் நிகழ்வுகளைப்பற்றி ஓடிக்கொண்டிருந்தது, அதில் வாழத் தெரிந்தவர்கள் சாகசம் நிறைந்தவர்களாகவும் மற்றும் சமரசம் செய்ய தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்.

ஒரு மனிதன் கடலோரப் பகுதியில் வடகிழக்கு France யில் பேரலையில் மாட்டிக்கொண்தாகவும், பின்பு சாமர்த்தியமாக தன் வலிமையினால் தப்பிவிட்டதாகவும் சொன்னார். மற்றொருவர் காயப்பட்ட புலியால் nதாக்கப்பட்டபோது யானையின் மீது இருந்தாக கூறினார்.

மூன்றாமவர் அவர் எரியும் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்தார் எனவும் கூறினார். நான்காமவர் போரில் ஏவுகனையால் தாக்கப்பட்டார் எனவும் கூறினார்.

அவர்களில் ஒருவர் ஆனால் நீங்கள் எல்லோரும் உடல் ரீதியாக மாட்டிக்கொண்டவர்களை பற்றியே பேசுகிறீர்கள்”. கண்டிப்பாக அவர்கள் மனநிலையை விட உடல்நிலை இருக்கம் கொண்டவர்கள். நான் மிக மோசமான சிக்கலில் christies ல் இருந்தபோது சிக்கிக்கொண்டேன்”.

“Christie’s?” (க்ரைஸ்டீஸ்)

“ஆம். லண்டனில் பெரிதாக வணிகம் நடைபெறும் தெருவில் (St. Jame’s street) உள்ள எனது பழைய வெளிநாட்டு நண்பருடன் மதிய உணவு சாப்பிட்டேன், பின்னர் king streetயை கடந்தபோது, அவர் விற்பனை அறையை பார்வையிட என்னை வற்புறுத்தினார். அந்த இடம் மக்களால் நிறைந்து இருந்தது.

அவர்கள் Barbizon படங்களை விற்றனர், ஒவ்வொரு சிறு சிறு பொருட்களையும், படங்களையும் இரண்டாயிரம், மூவாயிரம் என நல்ல விலைக்கு விற்றனர். அவற்றில், காட்டுப்படங்கள், மாலை நேரத்து குளங்கள், மெய்ப்பர் ஆடுமேய்க்கும் சிறுவன் மற்றும் எப்போதும் போல உள்ள சாதாரன தலைப்பிலான படங்கள் இருந்தன.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners

எந்த ஏலமும் மூன்று இலக்க எண்களுக்கு மேல் ஏலத்திற்கு போகவில்லை. நான் வேடிக்கையாக ஏலத்தை கேட்டேன். என்னிடம் அறுபத்தி மூன்று பவுண்ட் மட்டுமே வங்கியில் இருந்தது. ஐந்நூறு பவுண்ட கடன் பெற நான் ஒரு பெரிய பணக்காரர் (bloatocrat) போல ஏல விற்பணையாளருடன் தலையை ஆட்டினேன்.

நீ கண்டிப்பாக மாட்டிக் கொள்வாய், என் நண்பன் என்னிடம் கூறினான் “இல்லை, நான் மாட்டிக்கொள்ள மாட்டேன்,” என்று கூறினேன். நான் எந்த விதமான இடர்களுக்கும் உள்ளாகமாட்டேன்” என்று நான் சொன்னேன்.

“நீண்ட நேரம் நான் சிக்கல் ஒன்றிலும் மாட்டிக்கொள்ளவில்லை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் ஒரு ஓவியத்தை ஏலத்திற்கு கொண்டுவந்தது வைத்தார்கள். சிவப்பு முகத்தை கொண்ட தொப்பியை அணிந்திருந்த ஒரு புதிய மனிதர் ஒரு படத்தை ஏலத்திற்காக முன்னே வைத்தார். யாரும் கேட்க இயலாத விலையை ஓவியத்திற்கு கேட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

முந்தைய ஏலம் (lots) நான்கு இலக்கங்களில் விற்கப்பட்டிருந்தாலம் ஐம்பது அல்லது நூறு Guineas என்று தொடங்கி, நான்கிலக்க எண்ணைத் தொட்டது. சிறப்பான முடிவை (crescendo) நோக்கி நான் அடிக்கடி பாதுகாப்பாக பங்களித்தேன். ஆனால் சிறிது நேரத்தில் புதியப்படம் வைக்கப்பட்டவுடன் வியாபாரி பரப்பரப்பாக ஆரம்பத் தொகையாக “நான்கு ஆயிரம் Guineas” என்று கூறினார்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners 3

மிகுந்த சலசலப்பான உற்சாக ஒலி எழுந்தது. முடிவில் என் குரல் கூறியது, ”ஐம்பது!”. ஆழ்ந்த அமைதி நிலவியது. அப்போது ஏல அறிவிப்பாளர் ஏலத்தொகையை கேட்டவரையும் பின்பு எல்லோரையும் பார்த்தார்.

வியப்புடனும், அதிர்ச்சியுடனும் சிவப்பு முகம் வியாபாரி உயிரற்றவர் போல் தோன்றினார். அவர் தன்னுடைய பலத்தை பயன்படத்தியிருக்கிறார் என்று இப்போது நான் உணர்ந்தேன்.

“நான்கு ஆயிரத்து ஐம்பது Guineas வழங்கப்படும்”, திரும்பவும் அறையை நோட்டமிட்டுக்கொண்டு ஏலம் விடுபவர் கூறினார்.

எனது இதயதுடிப்பு நின்றது. இரத்தம் உறைந்தது (congealed). எந்த சத்தமும் இன்றி என் நண்பனின் கட்டுப்படுத்தப்பட்ட (smothered) சத்தம் மட்டுமே கேட்டது.

“நான்கு ஆயிரத்து ஐம்பது Guineas” நான்காயிரத்து ஐம்பதிற்கு ஏதாவது கேள்வி உண்டா ? பிறகு சுத்தியல் அடிக்கப்பட்டு ஏலம் முடிக்கப்பட்டது.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners

ஏல அறையின் உள்ளே இருக்க எனக்கு நெருக்கடியாக இருந்தது!, அறுபத்து மூன்று பவுன்டிற்கு நானூறு பவுன்ட் விலை மதிப்பு பெறாத எனக்கு பிடிக்காத அந்தப்படத்தை வேண்டாத, இந்நாளில் உயர்ந்த விலையான நான்காயிரத்து ஐம்பது guineas ற்கு வாங்கினேன்.

கனிவான ஆறுதல் பெற என் நண்பனை நோக்கி திரும்பினேன். நான் பார்த்தபோது என்னை தனியே விட்டு சென்றிருந்தான்; அந்த நிமிடம் பயந்தேன், ஆனால், என் நண்பன், தனிமையான இடத்தில் நின்று என் நிலையை பார்த்து சிரித்தான்.

நான் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பணம் சேகரிப்பவரிடம் என் கார்டை ஒப்படைக்க நான் அங்கு இயல்பாக (nonchalantly) இருந்தேன். அடுத்து வரும் பிரச்சனையை சமாளிக்க நான் யோசித்தேன்- படங்கள் மேல் படங்கள் வந்து விற்பனை ஆகிறது .நான் எதையும் பார்க்கவில்லை.

நான் ஓடி சென்று கடன் வாங்க சாத்தியமாக இருக்குமென்று மாமாவின் (Uncles) பெயர் மனத்திரையுல் வருகிறதா எனப் பார்த்தேன். ஆனால் வரவில்லை. மறுபடியும் இப்படத்தை ஏலம் விட சாத்தியக்கூறு உள்ளதா? என வினவினேன். எனது ஏழ்மையை நான் Christies உள்ள ஒரு பணியாளரிடம் எடுத்துக்கூறினேன்.

அந்த படத்தை திரும்பவும் ஏலம் விட சொன்னேன். இதுதான் சிறந்த வழி – அனைத்து முயற்சியும் செய்தபிறகு நான் இந்த ஏலத்தை எவ்வாறு செய்ய போகிறேன், அந்த பணியாளர் வளமாக காட்சியளித்தாலும் இரக்கமற்றவர், இது ஒரு தவறு என்று யாரும் நம்பவில்லை. எத்தகைய தவறும் ஒரு நேரத்தில் சரி செய்யப்பட வேண்டும்.

சரியான நேரம் விற்பனை முடிவுக்கு வந்தது. நான் வியாபாரிகள் இருக்கும் வெளி இடத்திற்கு சென்றேன். அவர்கள் காசோலை எழுதிக்கொண்டும் வழிமுறைகள் சொன்னார்கள். எப்போதும் போல் நான்தான் கடைசி. அந்த நேரம் என் நண்பனுடன் சேர முயன்றேன், என்னை பார்த்தவுடன் அவன் கைக்குட்டையால் தன்முகத்தை மூடிக் கொண்டான்.

விதியின் படி நான் தனியாக விடப்பட்டேன் என் வாழ்நாளில் அதைபோல் முட்டாள்தனமாக நான் உணர்ந்ததில்லை. இரக்கமில்லாத மனிதரை பார்த்ததுமில்லை.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners

நேர்மையுள்ள வாழ்க்கையில் சில நேரங்களில் நல்லொழுக்கத்திற்கு அப்பால் வெகுமதிகள் பெற்றுள்ளது என்பதை உணர்ந்தேன். எனது காதில் ஒரு குரல் திடீரென சொன்னது, “மன்னித்துக் கொள்ளுங்கள், சார், நீங்கள் பெரிய மனிதர், பெரிய Daubigny படத்தை வாங்கிய சீமான் நீங்கள் தானே?”

“நான் தான் என்று ஒப்புக்கொண்டேன்”.

நன்று, நான்கு ஆயிரம் Guineas உங்களுக்கு அளித்தபெரிய மனிதர் உங்கள் ஏலத்தை ஐம்பது Guineasற்கு பெற்றுக் கொள்வீர்களா? என தெரிந்துகொள்ள நினைக்கிறார்.”

உயர்ந்த கடவுளின் தூதர் ஒரு கரடுமுரடான பச்சை கம்பளி மேலங்கி அணிந்து கொழகொழவென்ற Cockney குரலில் பேசினார். அவரை கட்டி தழுவி சந்தோசத்தில் நனைந்தேன். ஐம்பது Guineas எடுத்துகொண்டிருப்பேன். ஏன் நான் குறைந்த காசை (farthings எடுத்து) கொள்ள வேண்டும்.

”இது தான் கேட்கக் கூடிய அதிகபட்ச விலையா?” என்று கேட்டேன். “அவனிடம் சொல்லுங்கள் நான் நூறு எடுத்து கொள்கிறேன்”, நான் சொல்லி பிறகு பெற்றுக்கொண்டேன்.

என் நண்பனை நான் காணும் போது நானும் சிரித்து கொண்டிருந்தேன், ஆனால் அவன் அந்த காசோலை ‘ பார்த்தவுடன் மயங்கினான்”. “எல்லாம் அதிர்ஸ்டம். நல்லது நான் தொடங்குகிறேன்” என்றான்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners

நான் அழைக்கவில்லையென்றால் நீ christies வந்திருக்க முடியாது என்பதை மறந்துவிடாதே” என்று நண்பன் சொன்னான், “நான் அதை மறக்க மாட்டேன்” என்று கூறினேன். “இது அழிக்கமுடியாத (indelibly) நெருப்பாக என் நெஞ்சில் இருக்கும். எனது முடி வெள்ளையாக மாறாது, பாருங்கள்?”


Tight Corners Poem Summary in English

Here we have uploaded the Tight Corners Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Our talk was about events that get stuck in a complex situation in which those who know how to live will be adventurous and know how to compromise.

A man is said to have been caught in a tsunami in northeastern France off the coast and then skillfully escaped by his own strength. Another said he was on the elephant when he was attacked by an injured tiger.

A third said he was on the third floor of the burning house. The fourth was said to have been hit by a missile in battle.

One of them but you are all talking about those who are physically trapped ”. Surely they are healthier than mental. I got into a lot of trouble when I was a Christian ”.

'Christie's?' (Christies)

“Yes. I had lunch with an old foreign friend on St. Jame's Street in London, and as I passed King Street, he persuaded me to visit the sales room. The place was full of people.

They sold Barbizon pictures, each small item and pictures for as good a price as two thousand, three thousand. Among them were pictures of the forest, the pools of the evening, the Mayper shepherd boy, and the usual title of the usual.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners

No bidding goes to more than three digit numbers. I asked for fun bidding. I had only sixty-three pounds in the bank. I shook my head with the auctioneer like a big rich man (bloatocrat) to get a loan of five hundred pounds.

You will definitely get caught, my friend told me 'No, I will not get caught'. I will not take any risks. ”

'For a long time I did not get into any trouble and did nothing. Then a painting was put up for auction. A picture of a new man wearing a red-faced hat was put up for auction. They amazed everyone by asking for a price that no one could ask for.

If the previous lots had been sold in four digits, it would have started at fifty or one hundred Guineas and touched the four digit number. I often safely contributed towards a better end (crescendo). But shortly after the new picture was placed the merchant excitedly said the initial amount was 'four thousand Guineas.'

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners 3

A very buzzing sound arose. At the end my voice said, 'Fifty!'. Deep silence prevailed. Then the auctioneer looked at the bidder and then everyone.

Surprised and shocked, the red-faced merchant looked lifeless. I felt now that he had used his strength.

'Four thousand and fifty Guineas will be awarded,' said the bidder, looking back at the room.

My heart stopped beating. Blood congealed. Only the smothered voice of my friend was heard without any noise.

'Four thousand and fifty Guineas' Is there a question for four thousand and fifty? Then the hammer was struck and the auction was over.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners

I was in a hurry to be inside the auction room!

I turned to my friend for warmth. He had left me alone when I saw him; I was scared at that moment, but, my friend, stood in solitude and smiled at my condition.

I was shocked to see this. I was there (nonchalantly) to hand over my card to the cashier. I thought to deal with the problem that comes next- pictures come in top pictures and is for sale.I did not see anything.

I ran over and looked to see if my uncle's (Uncles) name was on my mind that it might be possible to borrow. But did not come. Is it possible to auction this film again? I asked. I took my poverty to an employee at Christies.

I was told to return that picture rather than bid. That's the decent thing to do, and it should end there. ' Any mistake should be corrected at a time.

The sale came to an end just in time. I went to the outdoor area where the merchants were. They told me the instructions for writing the check. As always I was the last. At that time I tried to join my friend and when he saw me he covered his face with a handkerchief.

As a rule I was left alone and I have never in my life felt so stupid. Ruthless human being

Never seen.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners

I realized that honest life sometimes has rewards beyond virtue. A voice in my ear suddenly said, 'Sorry, sir, are you the big man, Seaman who bought the big Daubigny picture?'

'I just agreed.'

Well, the big man who gave you four thousand Guineas will get your bid for fifty Guineas? Thinks to know. ”

The angel of the Most High God wore a coarse green woolen robe and spoke in a fluffy Cockney voice. I hugged him and soaked in joy. I would have taken fifty Guineas. Why should I take less money (take farthings).

'Is this the maximum price you can ask for?' I asked. 'Tell him I'll take a hundred', I said and then got it.

I was smiling when I saw my friend, but he was mesmerized when he ‘saw’ that check. 'It simply came to our notice then. Well, I'll get started. '

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 4 Tight Corners

Do not forget that you can not come to the christies if I do not call, 'said the friend,' I will not forget it. 'It will be indelibly on fire in my heart. My hair does not turn white, look? ”


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About Tight Corners Poem Summary in Tamil


How to get Tight Corners Poem in Tamil Summary??

Students can get the Tight Corners Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of Tight Corners Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List