![]() |
The Portrait of a Lady Poem Summary in Tamil |
The Portrait of a Lady Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Portrait of a Lady Poem in Tamil. Also, in this article, we will also provide The Portrait of a Lady Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Portrait of a Lady Poem Summary in Tamil please let us know in the comments.
The Portrait of a Lady Poem Summary in Tamil
Poem |
The Portrait of a Lady Poem |
Medium |
Tamil |
Material |
Summary |
Format |
Text |
Provider |
How to find The Portrait of a Lady Poem Summary in Tamil?
- Visit our website Sheni Blog.
- Look for summary of all subjects in Tamil
- Now search for Chapters Summary in Tamil.
- Click on The Portrait of a Lady Poem Summary in Tamil Post.
The Portrait of a Lady Poem Summary in Tamil
Students can check below the The Portrait of a Lady Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.
எனது பாட்டி அனைவரது பாட்டியைப்போல் வயதான பெண்மணி. சுமார் இருபது ஆண்டுகளாய் முதிர்ந்த வயதுடையவளாகவும் சுருங்கிய கண்ணங்களோடும் அவளைப் பார்க்கிறேன். என் சுற்றத்தார் அனைவரும் என் பாட்டி இளமையில் அழகாகவும், (Pretty) இளமையாகவும், (Young) அவருக்கும் கணவர் இருந்தார் எனவும் கூறுவார்கள். அது எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் வீட்டின் ஓவிய அறையின் (வரவேற்பு அறை) (Drawing room) மேலே என் தாத்தாவின் புகைப்படம் தொடங்கவிடப்பட்டிருந்தது. அதில் அவர் மிகப்பெரிய தலைப்பாகையும், தளர் ஆடையும் அணிந்திருந்தார்.
அவரின் நீளமான வெண்மை தாடி அவரின் மார்பகம் மறையும் அளவிற்கு இருந்தது, அவரை பார்பதற்கு மனைவி குழந்தைகள் இருப்பவராக மட்டமில்லாமல் அதிகமாக பேரன் பேத்திகளை கொண்டவர் போலும் காணப்பட்டார். எங்கள் பாட்டி அடிக்கடி தான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டைப் பற்றி எங்களிடம் கூறுவாள். அது அவள் மேல் அபத்தமான மற்றும் மதிப்பிழக்க (Undignified) செய்யும் அளவில் இருந்தாலும் அதை நாங்கள் இறைதூதர் (Prophets) சொல்லும் நீதிக்கதை (Fables) போல் எண்ணிக்கொள்வோம்.
அவள் குள்ளமாகவும் (Short) சாய்வாகவும் (Bent) நடப்பாள். அவள் முகத்தில் எங்கேயும் குறுக்குவெட்டுக் கோடுகளாலான (criss – cross) சுருக்கங்கள் இருக்கும். நாங்கள் அறிந்ததிலிருந்து முதுமை நிலையில், மிகவும் முதுமையான நிலையில் சுமார் இருபது ஆண்டுகள் இருக்கிறாள். அவள் அழகாக இல்லை என்றாலும் அவள் அழகு தான்.
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady 2
ஒரு கையை கால்களுக்கு ஊன்றுகோளாகவும் மற்றொரு கையில் ஜெபமாலையும் வைத்துக்கொண்டு சிரமப்பட்டு நடப்பாள் (hobbled). வெள்ளியை போன்று முடிகள் அவளது சுருங்கிய முகத்தில் விழுந்து கிடக்கும், அவளது உதடுகள் மௌன ஜெபங்கள் பொழியும் (inaudible). ஆம் அவள் அழகுதான். பனிக்காலத்தில் தோன்றும் இயற்கை பரப்பரப்பு காட்சிபோல் விரிந்து (expanses) அமைதியான சமாதான மனநிறைவுடன் இருப்பாள்.
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady
நானும் எனது பாட்டியும் நல்ல நண்பர்கள். என் பெற்றோர்கள் என்னை என் பாட்டியுடன் விட்டுவிட்டு நகர்ப்புறத்திற்கு சென்றார்கள். என்னை தினமும் காலையில் எழுப்பி பள்ளிக்கூடத்திற்கு புறப்பட செய்வாள். காலையில் என்னை குழிக்க வைக்கும் போதே மாறுபாடின்றி (monotonous) ஜெப கீதங்கள் படிப்பாள். அவை அனைத்தும் நான் என் இதயத்தால் அறிந்து உணர்வேன் என்ற நம்பிக்கையில் பாடுவாள். அவளின் இனிமையான குரலுக்கு நானும் அடிமை.
ஆனால் அவற்றை கற்க முற்கொள்ளமாட்டேன். பின் மரத்தாலான என்னுடைய சிலேட்டை (slate) நன்று துடைத்து அதனுடன் மஞ்சள் வண்ண எழுதுகோல், சிவப்பு பேனா அனைத்தையும் ஒரு கொத்தாக சேர்த்து என்னிடம் கொடுப்பாள். காய்ந்த ரொட்டியில் (சப்பாத்தி) வெண்ணை தடவி சர்க்கரையைத் தூவி காலை உணவை முடித்துவிட்டு நாங்கள் பள்ளிக்கு செல்வோம். அதிகமான காய்ந்த ரொட்டிகளை கிராமத்தில் உள்ள நாய்களுக்கு போட கையில் எடுத்துக் கொண்டு வருவாள்.
பள்ளிக்கூடத்திற்கு அருகே கோவில் இருப்பதால் என் பாட்டி என்னுடனே பள்ளிக்கு வருவாள். புரோகிதர் (பூசாரி – Priest) எங்களுக்கு காலை ஜெபங்கள் மற்றும் ஸ்லோகங்கள் சொல்லித் தருவார்.குழந்தைகள் வரிசையாக அமர்ந்து ஸ்லோகங்கள் சொல்லும்போது என் பாட்டி உள்ளே அமர்ந்து சமயத் திரு நூல்களை வாசிப்பாள்.
அனைத்து வேலைகளையும் முடித்தப் பிறகு இருவரும் சேர்ந்து வீட்டுக்கு செல்வோம். அந்த நேரத்தில் எங்கள் கிராமத்து நாய்க்குட்டிகள் நாங்கள் போட்ட ரொட்டிகைளை தின்றுக்கொண்டு எங்கள் பின்னால் சண்டைப் போட்டுக்கொண்டும், விளையாடிக் கொண்டும் வரும்.
எனது பெற்றோர் நகர்ப்புறத்தில் குடியேறியப் பிறகு எங்களையும் அழைத்துச் சென்றார்கள். அது எங்கள் தோழமைக்கு திருப்பு முனையாக இருந்தது. ஒரே அறையை நாங்கள் பகிர்ந்து கொண்டாலும், என்னுடன் என் பாட்டி பள்ளிக்கு வர இயலவில்லை. நானும் பள்ளிக்கு விசைப்பேருந்தில் (Motorbus) செல்வேன். தெருவில் நாய்களுக்கு உணவு அளிக்க முடியாததால் மொட்டை மாடியில் (Courtyard) குருவிகளுக்கு (Sparrows) உணவு அளிப்பாள்.
வருடங்கள் உருண்டோட நாங்கள் குறைவாக பார்த்துகொண்டோம். சில நேரம் என்னை பள்ளிக்கு புரப்படச்செய்வாள். நான் பள்ளியில் இருந்து வந்ததும் என் ஆசிரியர் எனக்கு கற்பித்த பாடத்தைக் கேட்பாள். நான் ஆங்கில வார்த்தைகள் மற்றும் மேற்கத்திய அறிவியல் பற்றிய படிப்புகள், புவிஈர்ப்புவிசை,அரித்மேட்டிஸ் கொள்கைகள், உலக உருண்டை, ஆகியவற்றைப் பற்றி கூறுவேன். ஆனால், அவை அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady
கடவுள் மற்றும் புனிதநூல்கள் பற்றி கற்றுத்தராததால் எங்கள் பள்ளியின் மேல் நம்பிக்கை வரவில்லை. ஒருநாள், எங்களுக்கு இசை வகுப்பு நடந்ததாக அவளிடம் கூறினேன். அவள் ஒன்றும் கூறவில்லை . ஆனால் அவளின் அமைதியே அவளின் விருப்பமின்மையைக் கூறியது. அதன்பிறகு என்னுடன் எப்போதாவது தான் பேசுவாள்.
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady 3
நான் பல்கலைக்கழகத்துக்கு படிக்கச் சென்றபோது. எனக்கு தனி அறை வழங்கப்பட்டது. எங்களது பொது தோழமை முறியப்பட்டது (snapped). எனது பாட்டி தனிமையான (seclusion) இடத்தை ஏற்றுக்கொண்டார். யாருடனும் பேசுவதற்காக மட்டுமே எப்பொழுதாவது தான் சுழற்றும் கைராட்டையை நிறுத்துவாள். காலை தொடங்கி மாலை வரை சுழலும் சக்கரத்தில் அமர்ந்திருந்து பிராத்தனைகளை ஒப்புவிப்பாள்.
மதியவேளை மட்டும் சற்று நேரம் எழுந்து குருவிகளுக்கு உணவு அளிப்பாள். அவள் வீட்டின் தாழ்வாரத்தில் (முற்றத்தில்) அமர்ந்துக் கொண்டு ரொட்டி துண்டை சிறு துண்டுகளாக்கி பறவைகளுக்கு கொடுப்பாள். நூற்றுக்கணக்கான சிறு பறவைகள் அதை எடுத்து சாப்பிட்ட, மெய்யான கூச்சல் குழப்பம் கலகலப்பான ஒலி நிறைந்த இடமாக அது மாறும். சில பறவைகள் அவள் கால்களிலும் சில அவளின் தோள்களிலும் சில பறவைகள் தலையிலும் கூட அமர்ந்திருக்கும். அவற்றைப் பார்த்து சிரிப்பாளே தவிர அவற்றை விரட்டியது இல்லை. அந்த அரைமணி நேரம் அவளுக்கு மகிழ்ச்சியான நேரமாக இருக்கும்.
மேல்நிலைப்படிப்புக்காக நான் வெளிநாடு செல்ல முடிவெடுத்தபோது என் பாட்டி மனமுடைந்து (upset) போவாள் என்று எனக்குத் தெரியும். முதிர்ந்த வயதில் வெளியில் சொல்ல முடியாத வகையில் நான் ஐந்து ஆண்டுகள் அவரை விட்டு பிரிந்து இருந்தேன். அவர் என்னை ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லும் போது எந்த ஒரு வார்த்தையையும், உணர்வையும் வெளிக்காட்ட வில்லை.
அவளின் உதடுகள் மட்டும் ஜெபங்களை ஒப்பிவித்து கொண்டிருந்தன. அவரது விரல்கள் ஜெபமாலை முத்துக்களை எண்ணிக் கொண்டிருந்த வேலையில், என் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டாள். நான் அவளை விட்டு வரும்போது நேசத்துக்குரிய பாசம் தென்பட்டாலும் அது எங்களது கடைசி உடல்தொடர்பு என உணர்ந்தேன்.
ஆனால், அது அப்படி நடக்கவில்லை . ஐந்து ஆண்டுகள் கழித்து திரும்பி வந்து மறுபடியும் புகைவண்டி நிலையத்தில் நான் பாட்டியை சந்தித்தேன். அவளின் பழைய இயல்பை பார்க்கவில்லை. அவள் வாயில் வார்த்தைகள் இல்லை அவள் என்னை கட்டி அனைத்தாள். அப்போதும் அவள் ஒப்புவிக்கும் ஜெபத்தை நான் கேட்கமுடிந்தது. எனது முதல் நாளில் அவளின் மகிழ்ச்சியான தருணங்களாக நினைத்து, நீண்ட நாட்களாக உணவளித்த பறவைகளைக் கடிந்து கொண்டாள்.
மாலை நேரத்தில் அவளிடத்தில் ஒரு மாறுதல் தெரிந்தது. அவள் ஜெபங்கள் இப்போது செய்வதில்லை. பக்கத்து வீட்டில் உள்ள பெண்களை அழைத்து பழைய கொட்டு ஒன்றை வைத்துப் பாட்டு பாடுவாள். பல மணி நேரமாக பழமையான கொட்டை வைத்து (Dilapidated drum) (தாயகம்) வீடு திரும்பும் வீரர்களின் பாடலை பாடினாள். நாங்கள் அவளை கடுஞ்சோர்வு அடைந்துவிடக் கூடாது என்பதற்காக நிறுத்துவோம். அவள் ஜெபம் செய்யாமல் பார்ப்பது இதுவே முதல்முறை.
மறுநாள் காலையில் அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மிதமான காய்ச்சல்தான். மருத்துவர் அது எளிதில் குணமாகிவிடும் என கூறினார். என் பாட்டி வேறுமாதிரி நினைத்தாள். என் வாழ்க்கையின் கடைசி அகராதியை (இறப்பு) முடிப்பதற்கே ஜெபங்கள் செய்வதை விலக்கி வைக்கிறேன் என்றும், எங்களோடு பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் கூறினாள்.நாங்கள் போராடினோம் (Protested).
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady
ஆனால் அவள் எங்கள் போராட்டத்தை புறக்கணித்தாள் (Ignored). தனது படுக்கையில் அமைதியாக படுத்துகொண்டு ஜெபங்கள் மற்றும் மணிகள் சொல்லிக்கொண்டாள். நாங்கள் நினைப்பதற்க்குள் ஜெபமாலை அவளின் உயிரற்ற விரல்களில் இருந்து கீழே விழுந்தது. ஒரு அமைதியான வெளுப்பு நிறம் (Pallor) அவள் மேல் தோன்றியது. பின்பு அவள் இறந்தது எங்களுக்குத் தெரிந்தது.
நாங்கள் அவளை கட்டிலில் இருந்து கீழே இறக்கி வைத்து எங்களின் சம்பிரதாய முறைப்படி அவரின் உடலை சிவப்பு துணிகளால் சுற்றினோம். சற்று நேரம் அழுதுவிட்டு இறுதிச் சடங்கு (Funeral) ஏற்பாடு செய்ய சென்றோம். மாலை நேரத்தில் அவரது அறைக்கு சென்று stretcherல் எடுத்துக்கொண்டு அடக்கம் செய்ய சென்றோம். சூரியன் மறையும் போது அவரது அறையில் உள்ள விளக்கிலும் ஒளியை ஏற்றிவிட்டு சென்றோம். நாங்கள் பாதி வழியில் திண்ணையில் நின்றோம்.
என் பாட்டியின் அறை தாழ்வாரத்தில் (முற்றத்தில்); அவளை சுற்றி உள்ள துணிகளில் குருவிகள் நின்றுக் கொண்டிருந்தன. அங்கு மகிழ்ச்சி இல்லை. நாங்கள் அவற்றைப்பார்த்து வருந்தினோம். என் அம்மா அவற்றிற்கு சில ரொட்டி துண்டுகள் போட்டாள். ஆனால் அக்குருவிகள் அவற்றை பார்க்க கூட இல்லை. நாங்கள் என் பாட்டியின் பிணத்தை எடுத்துச் செல்லும் போது அவைகளும் மெதுவாக பறந்து சென்றன. அடுத்த நாள் தூய்மை செய்பவர் ரொட்டி துண்டுகளை கூட்டி குப்பைத் தொட்டியில் போட்டார்.
The Portrait of a Lady Poem Summary in English
Here we have uploaded the The Portrait of a Lady Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.
My grandmother was an old woman like everyone else's grandmother. I see her as a mature woman of about twenty years and with narrowed eyes. Everyone around me would say that my grandmother was beautiful in her youth, (Pretty) young and (Young) had a husband with her. It was amazing to me. My grandfather's photo was started above the drawing room in our house. In it he wore a very large turban and loose dress.
His long white beard was so large that his breasts were fading, and his wife looked like he had children and had numerous grandchildren. Our grandmother would often tell us about a game she just played as a child. Even if it is on the level of making her absurd and undignified, we will consider it as the Fables told by the Prophets.
She will walk short and bent. She has criss-cross wrinkles all over her face. She is about twenty years old, very old, as far as we know. She's beautiful even though she's not beautiful.
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady 2
She hobbled with one hand resting on her legs and the other holding a rosary. Silver-like hairs would fall on her curly face, and her lips would be silent (inaudible). Yes she is beautiful. The expanses (natural expanses) that appear in the winter will be of peaceful contentment.
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady
My grandmother and I are good friends. My parents left me with my grandmother and moved to the city. She would wake me up every morning and make me leave for school. She would recite monotonous hymns in the morning when she would wake me up. She will sing them all in the hope that I will know and feel them with my heart. I am also addicted to her sweet voice.
But I will not try to learn them. Then she wipes my wooden slate well and gives me a bunch of yellow pen and red pen all together and gives it to me. Sprinkle butter on dry bread (chapati) and sprinkle with sugar and we will go to school after finishing breakfast. She would bring more dry bread by hand to put in the village dogs.
My grandmother would come to school with me because there was a temple near the school. The Priest (Priest - Priest) will tell us the morning prayers and slogans.
The two of us will go home together after finishing all the work. At that time our village puppies would come and eat the bread we put in and fight and play behind us.
My parents took us with them after we moved to the city. It was a turning point for our companionship. Even though we share the same room, my grandmother could not come to school with me. I also go to school on a motorbus. Since she could not feed the dogs on the street, she would feed the sparrows on the courtyard.
As the years rolled on we looked less and less. She would take me to school for a while. When I came home from school she would listen to the lesson my teacher taught me. I will tell you about English words and courses on Western science, gravity, arithmetic principles, world orbit, etc. But, they did not make her happy.
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady
Our school did not come to faith because we were not taught about God and the Scriptures. One day, I told her that we had a music class. She said nothing. But it was her silence that told of her reluctance. After that she would talk to me only occasionally.
Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 1 The Portrait of a Lady 3
When I went to study at university. I was given a separate room. Our public friendship snapped. My grandmother accepted seclusion. Only occasionally does she stop the spinning wheel to talk to anyone. She would sit on the spinning wheel from morning till evening and recite prayers.
She only gets up a little in the afternoon and feeds the birds. She would sit on the porch of the house and cut the bread into small pieces and give them to the birds. Hundreds of small birds take it and eat it, it turns into a place full of real screaming chaos and lively sound. Some birds sit on her legs and some on her shoulders and some birds even on her head. Looking at them c
Class 11 English Chapters and Poems Summary in Tamil
- The Portrait of a Lady Poem Summary in Tamil & English Free Online
- The Queen of Boxing Poem Summary in Tamil & English Free Online
- Forgetting Poem Summary in Tamil & English Free Online
- Tight Corners Poem Summary in Tamil & English Free Online
- The Convocation Address Poem Summary in Tamil & English Free Online
- The Accidental Tourist Poem Summary in Tamil & English Free Online
- After Twenty Years Poem Summary in Tamil & English Free Online
- A Shot in the Dark Poem Summary in Tamil & English Free Online
- The First Patient Poem Summary in Tamil & English Free Online
- With the Photographer Poem Summary in Tamil & English Free Online
- The Singing Lesson Poem Summary in Tamil & English Free Online
- The Never Never Nest Poem Summary in Tamil & English Free Online
- Once Upon A Time Poem Summary in Tamil & English Free Online
- Confessions of a Born Spectator Poem Summary in Tamil & English Free Online
- Lines Written in Early Spring Poem Summary in Tamil & English Free Online
- Macavity The Mystery Cat Poem Summary in Tamil & English Free Online
- Everest is Not The Only Peak Poem Summary in Tamil & English Free Online
- The Hollow Crown Poem Summary in Tamil & English Free Online
FAQs About The Portrait of a Lady Poem Summary in Tamil
How to get The Portrait of a Lady Poem in Tamil Summary??
Where can I get the summary of all Chapters?
Importance of The Portrait of a Lady Poem Summary in Tamil
- It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
- It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
- It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
0 Comments:
Post a Comment