Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

Forgetting Chapter Summary in Tamil & English Free Online

Forgetting Poem Summary in Tamil PDF
Forgetting Poem Summary in Tamil

Forgetting Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of Forgetting Poem in Tamil. Also, in this article, we will also provide Forgetting Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the Forgetting Poem Summary in Tamil please let us know in the comments.


Forgetting Poem Summary in Tamil


Poem

Forgetting Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find Forgetting Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on Forgetting Poem Summary in Tamil Post.

Forgetting Poem Summary in Tamil

Students can check below the Forgetting Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


ரயிலில் செல்லும் பயணிகள் தவரவிட்ட பொருட்களை இப்போது லண்டன் நிலையத்தில் விற்பனைக்கு உள்ளதாக அறிவித்தனர். அதை வாசித்த மக்கள் அவர்கள் மறதி மனப்பாங்கை நினைத்து திகைத்தனர். புள்ளி விவரப்படி நான் சந்தேகப்பட்டது போல் இவ்வாறு மறந்து போகுதல் பொதுவான நிகழ்வுதான்.

இவை மனித நினைவின் திறன் மற்றும் திறன் இல்லாததை சொல்லி அதிசயப்பட வைக்கிறது. நவீன மனிதன் கைபேசி எண்களைக்கூட நினைவில் வைத்திருப்பான். அவன் நண்பரின் முகவரியையும் நினைவில் வைத்திருப்பான். பழங்காலத்தில் நடந்த நல்ல நிகழ்வுகளை கூட அவன் நினைத்துப்பார்க்கிறான்.

மதிய உணவு மற்றும் இரவு சாப்பாட்டிற்கான குறிப்பை அவன் ஞாபகம் வைத்திருப்பான். அவனது நினைவுகள் நடிகர், நடிகைகள், கிரிகிகெட் வீரர்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் மற்றும் கொள்ளையர்கள் என நெரிசலாக இருக்கும்.

கோடை காலத்தில் அவன் நன்றாக உணவு அருந்திய உயர்ரக ஹோட்டலையும், கடந்து சென்ற ஆகஸ்ட் பருவநிலையும் அவனால் சொல்ல முடியும். அவனது சாதாரண வாழ்விலும், அவன் எதையெல்லாம் நினைவு கூற நினைக்கிறானோ அதை அனைத்தையும் நினைவுப்படுத்துவான்.

லண்டனில் உள்ள ஆண்கள் எல்லோரும் காலையில் ஆடை அணியும் போது தங்களின் ஆடைகளின் சிறு துண்டினை மறப்பதுண்டா? நூற்றில் ஒருவர் கூட இல்லை. ஏன் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. எத்தனை பேர் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது வீட்டின் முன் கதவை அடைக்காமல் செல்வோம்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 3 Forgetting

ஒரு நாள் முழுதும் அவ்வாறு போகிறோம், நாம் படுக்கைக்கு செல்லும் வரை நமது செயலை தெளிவாக செய்கிறோம். ஆனால் ஒரு சாதாரண மனிதன் மேல் மாடிக்கு செல்வதற்கு முன் விளக்குகளை அணைக்க மறக்கிறான்.

சில நேரத்தில் நாம் நமது நினைவுகள் சாதாரணமாக செயல்படுவதை விட குறைந்து செயல்படும். ஒரு முதுநிலை மனிதர் மருத்துவர் அவருக்கு பரிந்துரை செய்ததை மறவாமல் எடுத்து செல்கிறார் என நினைக்கிறேன்.

இது ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் தான். மருந்துகள் என்பது இயல்பாக நம் நினைவில் இருக்கக்கூடியவை. விதியின் அடிப்படையில் அவை சாப்பாட்டிற்கு முன் அல்லது சாப்பாட்டிற்கு பின்பு மற்றும் உணவு என்ன என்பது கூட நினைவில் இருக்கும்.

உண்மை என்னவென்றால் சில ஒழுக்க அரக்கர்கள் அவர்களது மருந்துகளை ஞாபகம் வைத்திருப்பார்கள்.சில உளவியலாளர்கள் நம்மிடம் கூறுவது நாம் மறக்க நினைக்கும் விஷயத்தை மறக்கிறோம், ஏனெனில் அவை மிகுந்த வெறுப்பான மருந்தாக இருக்கும்; மனிதர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட மறக்கிறார்கள்.

என்னைப்போல் மருந்துக்கு நீண்ட பக்தனாக இருப்பவர்கள் வெறுப்பாக ஆர்வமில்லாமல் (unwillingly) மறந்து விடுகிறோம். புதிய, பரவலாக விளம்பரப்படுத்தப்படும் சிகிச்சை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நான் மருந்துகளை என் பையில் வைத்திருந்தாலும், அதை மறந்து, ஒரு மணி நேரம் கழித்து அதை எடுத்து சாப்பிடுவேன். மருத்துவரின் பொக்கிஷம் (fortunes)அவரின் மருந்தை மக்கள் மறந்து சாப்பிடாமல் இருப்பது.

பொதுவாக நான் மறந்துபோவதாக நினைப்பது கடிதம் அனுப்புவதிலே. பொதுவாக என்னை பார்க்க (சந்திக்க) வருபவரிடம் தயக்கத்துடன் எனது முக்கியமான கடிதத்தை அனுப்ப சொல்வேன். கடிதத்தை கொடுக்கும் முன் என் மீது நம்பிக்கை வர வைப்பேன். என்னிடம் கடிதத்தை அனுப்ப சொல்பவர்கள் என்னைப்பற்றி முழுதும் அறியாதவர்கள்.

நானே எடுத்து சென்றாலும் ஒரு பில்லர் பெட்டியை தாண்டிய பிறகு அடுத்த பெட்டியில் போட ஞாபகம் வரும். கையில் வைத்திருப்பது பதிலாக அதை என் சட்டை பையில் வைத்து அப்படியே மறந்துவிடுவேன்.

அதன் பிறகு, இது ஒரு மகிழ்ச்சியில்லா வாழ்க்கை. சங்கிலிப்போன்ற பிரச்சனைகள், எண்ணற்ற சொல்லமுடியா கேள்விகளை கேட்பது போன்று, என்னை வற்புறுத்தி என்னுடைய குற்ற உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கும்.

இவை அனைத்தும் மற்றவரின் கடிதம் என்பதால் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம், சில கடிதங்கள் நான் எழுத நினைத்தது கூட நான் அனுப்ப மறந்துள்ளேன்.

நான் ரயிலில், Taxi யில் பொருட்களை தவறவிட்டவர்களைப் போல மிகச்சிறந்த மறதியாளன் அல்ல. என் புத்தகத்தையும், Walking stick யும் தவிர மற்ற எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் கொள்வேன். Walking stick வைத்திருப்பது நடக்க கூடிய காரியம் அல்ல. பழையகால ஆசை அதன் மேல் உண்டு, அடிக்கடி நான் அதை வாங்குவேன்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 3 Forgetting

எனது நண்பன் வீட்டுக்கு அல்லது ஒரு ரயில் பயணத்திற்கு பிறகு மற்றொன்றை தொலைத்துவிடுவேன். தொலைத்து விடுவேன் என்ற பயத்தில் குடை எடுத்து செல்வதில்லை. வாழ்வில் குடையை நான் தொலைத்தது இல்லை – குள்ளமான குடையை கூட தொலைத்தது உண்டா?

நம்மில் பலர், ஞாபகம் மறதியால் பல பொருட்களை பயணங்களில் இழந்திருக்கிறோம். சாதாரண மனிதன் சேரவேண்டிய இடத்தை அடையும் போது தன் பையையும் பொருளை பத்திரமாக கொண்டு செல்கிறான். அந்த ஆண்டில் ரயிலில் பொருட்களை தவறவிட்டவர்களின் பட்டியலில் பெரும்பாலானோர் இளைஞர்களே. சாதாரண மனிதனை விட விளையாட்டு வீரனுக்கு ஞாபகமின்மை அதிகமாக உள்ளது.

கிரிக்கெட் பேட், கால்பந்து போன்ற எண்ணிலடங்கா பொருட்களே மறக்கப்பட்டுள்ளன. தெளிவாக புரிந்துகொள்ள, ஆண்கள் விளையாடி விட்டு வீடு திரும்பும் போது விளையாட்டு திடலின் நினைவே இருக்கும் – அவர்கள் தலைவர்கள் நட்சத்திரங்கள் மத்தியிலும் – அவர்கள் சிறந்த செயல் (exploit) மற்றும் குறைகளை நினைத்து பார்ப்பார்கள்.

நினைக்க கூடிய (Abstracted) வகையில் உலகம் அவர்களுக்கு வெளியே இருக்கும். நினைவுகளில் சில மந்தமான (Prosaic) செயல்கள் அவர்களுடன் எடுத்து செல்ல நேரிடும்.

மீதி நாட்களில் அவர்கள் கனவு உலகத்தின் குடியுரிமை கொண்டவர்கள். இதேபோல், சந்தேகமின்றி, மீன்பிடிப்பவர்கள் தூண்டிலை மறப்பார்கள். பொதுவாக மீன் பிடிப்பவரை சொல்வது எதன் அடிப்படையில் நியாயப்படுத்த என தெரியவில்லை.

மனிதர்களிள் அவர்கள்தான் கற்பனையாளர்கள், அம்மனிதன் புதிதாக உருவாக்கும் கற்பனையோடு அவன் வீட்டுக்கு செல்லும் போது அது அவன் குணங்களின் சிறு மறதிமனப்பாங்கு தன்மையை காட்டுகிறது.

எதார்த்ததில் மீன் பிடிப்பதை அவர் மறந்துவிட்டு பிறகு Utopia மீன்பிடிப்பை, அச்சத்தை மீறி கற்பனை செய்கிறார். விளையாட்டின் நினைவுகளை மறப்பது நன்மைதான். அவன் மீன்பிடிப்பை மறக்கலாம். ஒருகவிஞன் தனது கடிதத்தை மறக்கலாம், ஏனெனில் அவர் சிந்தனை முற்றிலும் பெருமைக்குரிய விஷயங்கள் நிறைந்திருக்கும்.

மறதிமனப்பான்மை என்னை பொறுத்தவரை சிறந்த குணம்தான். மறதிமனப்பான்மை கொண்டவனது வாழ்க்கை சிறந்ததாக இருக்கும். சாதாரண (mediocre) விஷயங்கள் நினைவுப்படுத்த அவனுக்கு நேரம் இருக்காது. Socrates அல்லது Coleridge நம்பி கடிதத்தை அனுப்ப சொல்வதற்கு சமம்? அவர்களுக்கு செயலில் ஆர்வம் உள்ளது.

கேள்வி என்னவென்றால் நல்ல நினைவுகளை தக்கவைப்பது நல்லது என்று அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. மனிதனின் தவறான நினைவுகளில் தான் சிறந்தவன் என தோன்றும். அனைத்தும் நினைவில் வைத்திருக்கும் மனிதன் இயந்திரம். அவன் முதல் அறிவாளி என மதிக்கப்படுவான்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 3 Forgetting

சில இடங்களில் குழந்தைகள் மற்றும் மனிதரின் சிறந்த நினைவுகளை பேச சிறந்தவன் இல்லை. சிறந்த எழுத்தாளர்கள், இசை உருவாக்குபவர்கள் மொத்தத்தில் மிகுந்த ஆற்றல் கொண்ட நினைவுகள் கொண்டவர்கள் என நான் நினைக்கிறேன். நினைவுகள் தான் அவர்கள் கலையின் பாதி சகாப்தம்.

அடுத்ததாக அரசியல் மேதைகள் முற்றிலும் மோசமான நினைவாற்றால் கொண்டவர்கள். இரண்டு அரசியல் மேதைகளை ஒரே செயலைப்பற்றி பேச செய்தால் என்ன நடக்கும். எடுத்துக்காட்டாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் மற்றொருவர் கதையை உண்மையாக வடித்து (seive) தைரியமாக (grid) உரைப்பார்கள்.

ஒவ்வொரு அரசியல் வாதியின் சுயகுறிப்பு மற்றும் பேச்சு மொழி சவால் நிறைந்ததாக இருக்கும் , இந்த உலகம் இன்னும் சிறந்த அரசியல் வாதியை கொண்டுவரவில்லை. ஒரு சிறந்த கவிஞன் மிகுந்த நினைவாற்றல் மற்றும் புத்திகூர்மை உள்ளவனாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், சிறந்த நினைவாற்றால் கொண்ட மனிதரை மதிக்க வேண்டும். நான் ஒரு அப்பாவை அறிந்தவரை அவர் குழந்தையை (Perambulator) குழந்தைகளுக்கான வண்டியில் வைத்து அதிகாலையில் பொது இடம் ஒன்றுக்கு பீர் அருந்த சென்றார்.

சிறிது நேரம் கழித்து அவரது மனைவி அதே இடத்திற்கு பொருட்களை வாங்க வந்தார். அங்கே அவர் தூங்கிக்கொண்டிருக்கும் அவர் குழந்தையை பார்க்கிறார்.

கணவனின் செயலால் கோபம் (Indignant) கொண்டார். சரியான பாடம் கற்பிக்க நினைத்தாள். அவன் அந்த வண்டியை வீட்டிற்கு கொண்டு சென்றார். அவன் வெளியே வந்து பார்க்கும் போது வண்டி அங்கே இல்லை.

அவன் வீட்டிற்கு சென்றான், கவலையான முகத்துடனும் நடுங்கிய (shivering) உதடுகளுடனும் மனைவி முன் நின்று குழந்தையை திருடிவிட்டார்கள் எனக் கூறினான். அவளுக்கு எப்படி எரிச்சல் (vexation) இருந்திருக்கும். இருந்தும் மதிய உணவின் சில நேரத்திற்கு முன்பு சிரித்தும் சந்தோஷப்படுத்தியும் கேட்டார்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 3 Forgetting

சரி, என் அன்பே, இன்று மதிய சாப்பாடு என்ன? அனைத்து நிகழ்வுகளையும் (குழந்தை மற்றும் நடந்த நிகழ்வுகளை) மறந்து விட்டு செயல்பட்டாள். எத்தனை ஆண்கள் ஞானிகள் விட குறைந்த மறதி மனப்பான்மை பெற்றிருப்பார்கள்? என்று நினைத்து நானும் பயப்படுகிறேன்.

புத்திசாலித்தனமாக திறமையான நினைவுகளுடன் நாம் பிறந்திருக்கிறோம், அப்படி இல்லை எனில், எந்த ஒரு நவீன நகரத்திலும் குடும்பத்தின் நிறுவனம் உயிர்வாழ முடியாது.


Forgetting Poem Summary in English

Here we have uploaded the Forgetting Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


Passengers traveling by train have announced that items they missed are now on sale at a London station. People who read it were amazed at their forgetfulness. Statistics show that such forgetfulness is a common occurrence, as I suspect.

It is astonishing to say that these are capable and incompetent of human memory. Modern man even remembers cell phone numbers. He will also remember the friend's address. He even remembers the good things that happened in ancient times.

He will remember the note for lunch and dinner. His memories will be crowded with actors, actresses, cricketers and soccer players and bandits.

He can tell by the high-end hotel where he ate well in the summer and the weather of last August. In his normal life, he will remember everything he wants to remember.

Do all the men in London forget the little piece of their clothes when they dress in the morning? Not even one in a hundred. Why not even one in a thousand. How many people will leave the house without closing the front door of the house.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 3 Forgetting

We go on like that all day, making our action clear until we go to bed. But an ordinary man forgets to turn off the lights before going upstairs.

At some point we will have our memories functioning less than normal. I think a senior man takes what the doctor recommends him without forgetting.

This is something that can come as a surprise. Medications are things that we can naturally remember. As a rule they are before or after a meal and even remember what the food is.

The truth is that some moral monsters will remember their drugs.Some psychologists tell us that we forget the thing we think we should forget because they are the most disgusting medicine; Humans forget to eat at certain times.

People who have long been devoted to medicine like me are frustrated and unwillingly (unwillingly) forgotten. The new, widely advertised treatment makes me very happy.

Even though I have the medicine in my bag, I forget about it and take it an hour later. The doctor's fortune is that people do not forget his medicine.

Usually the only thing I think I forget is sending the letter. I am usually reluctant to send my important letter to anyone who comes to see me. Let me have faith in myself before giving the letter. Those who tell me to send the letter are completely ignorant of me.

Even if I take it myself I will remember to put it in the next box after crossing one pillar box. Instead of holding it in my hand I forget to put it in my shirt pocket.

After that, it was an unhappy life. Problems like chains, like asking countless unspeakable questions, force me to express my guilt.

All of this may be uninvolved because it is someone else's letter, some letters I forgot to send even though I thought I would write.

I'm not as forgetful as those who missed things on the train, in the taxi. I remember everything except my book and the walking stick. Having a walking stick is not something that can happen. The old-fashioned desire is on top of it, and I often buy it.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 3 Forgetting

I would miss another one at my friend’s house or after a train ride. Do not carry an umbrella for fear of getting lost. I have never lost an umbrella in my life - have I ever lost a dwarf umbrella?

For many of us, we have lost many items on trips due to memory loss. The ordinary man carries his bag and luggage safely when he reaches his destination. Most of the people who missed items on the train that year were young people. The athlete has more memory than the average person.

Countless items like cricket bat and football have been forgotten. To be clear, men will remember the playground when they return home from playing - their leaders among the stars - they will think of the best action (exploit) and grievance.

The world will be outside of them in an abstracted way. Some dull (Prosaic) actions in the memories may take with them.

The rest of the day they are citizens of the dream world. Similarly, without a doubt, fishermen will forget the bait. It is not clear on what basis the fisherman in general is told what to say.

They are the fantasies of human beings, and when man goes home with his newly created imagination it shows the slightest forgetfulness of his qualities.

In reality fish b


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About Forgetting Poem Summary in Tamil


How to get Forgetting Poem in Tamil Summary??

Students can get the Forgetting Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of Forgetting Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List