Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

With the Photographer Chapter Summary in Tamil & English Free Online

With the Photographer Poem Summary in Tamil PDF
With the Photographer Poem Summary in Tamil

With the Photographer Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of With the Photographer Poem in Tamil. Also, in this article, we will also provide With the Photographer Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the With the Photographer Poem Summary in Tamil please let us know in the comments.


With the Photographer Poem Summary in Tamil


Poem

With the Photographer Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find With the Photographer Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on With the Photographer Poem Summary in Tamil Post.

With the Photographer Poem Summary in Tamil

Students can check below the With the Photographer Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


”என்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று நான் கூறினேன். புகைப்படம் எடுப்பவர் என்னை ஆர்வமில்லாமல் பார்த்தார் . அவர் கூனல் விமுந்த மனிதன். சாம்பல் நிற ஆடை அணிந்திருந்தார்.

இயற்கை விஞ்ஞானியைப் போல் கண்களை மூடிய வண்ணம் இருப்பார். ஆனால் அவரை விவாதிப்பதில் அர்த்தம் இல்லை அனைவரும் அறிந்தது போல் புகைப்படம் எடுப்பவர் போல் இருந்தார்.

“இங்கே உட்காருங்கள்’, ‘காத்திருங்கள்” என்று அவர் என்னிடம் சொன்னார். நான் ஒருமணி நேரம் காத்திருந்தேன். பெண்கள் துணைவன் (1912) லேடிஸ் பத்திரிக்கை (1902) குழந்தை பத்திரிக்கை (1888) போன்றவற்றை படித்துக் கொண்டிருந்தேன். நான் என் முகத்தை காட்டினேன் அது அவருக்கு அறிவியல் விவாதமான பொது காரியங்களை உடைப்பது போல் தவறாக தெரிந்தது.

ஒருமணி நேரம் கழித்து புகைப்படம் எடுப்பவர் அவரது உள்பக்க கதவை திறந்தார்.

”உள்ளே வாருங்கள் என கடுகடுப்பான குரலில் கூறினார்.
நான் ஸ்டுடியோ உள்ளே சென்றேன்.
”அமருங்கள்” என்று புகைப்படம் எடுப்பவர் கூறினார்.
பனிபடர்ந்த சூரிய ஒளிக்கு எதிராக தொங்கவிடப்பட்ட தொழிற்சாலை பருத்தி துணி வழியாக வரும் ஒளிக்கு எதிராக நான் அமர்ந்திருந்தேன்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

அவர் அந்த இயந்திரத்தை அறையின் நடுபகுதிக்கு கொண்டு வந்தார். பின்னர் ஊர்ந்து சென்று பின்பக்கம் அதில் நின்றார்.

அவர் ஒரு நிமிடம் என்னை பார்த்துவிட்டு பின்பு வெளியே சென்றார். காட்டன் சீட்டை கிழித்து, சாளரா பேனல்கள் ஹீக்கிங் குச்சிகளுடன் இணைத்து, அவற்றை வெளிப்படையாக காற்று மற்றும் ஒளி செல்ல செய்தார்.

பின்னர் அவர் ஊர்ந்து இயந்திரத்திற்கு சென்று அவர் மேல் ஒரு கருப்பு துணியை போட்டு கொண்டார். நான் அமைதியாக இருந்தேன். புகைப்படம் எடுப்பவர் வெளியே வந்து தீவிரமாக என் முகத்தை பார்த்துவிட்டு என் தலையை அசைத்து விட்டு சென்றார்.

“இந்த முகம் மிகவும் தவறாக உள்ளது” என கூறினார்.
“எனக்கு தெரியும்”, என பதில் அளித்தேன்,
“நான் எப்போதும் அறிந்தது தான்”
அவர் பெருமூச்சுவிட்டார்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

“உன் உடல் மூன்றில் கால்பாகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

“நான் அதை உறுதியாக நம்புகிறேன் ” நான் ஆர்வமாக கூறினேன், அவருக்கு மனித தகுதி இருந்தது நினைத்து. நான் பெருமிதம் கொள்கிறேன்.

“எனவே உன்னுடையது உண்மையானது” என்றார். அந்த புகைப்படம் எடுப்பவர் கேட்பதை நிறுத்திகொண்டார் (ceased).அவர் என் அருகில் கையால் என் தலையை தூக்கினார். பின்பு அங்கும் இங்கும் திரும்பினார். என்னிடம் முத்தமிட வருகிறார் என நினைத்து, என் கண்களை மூடினேன்.

ஆனால் நான் தவறாக நினைத்தேன்.
அவர் அங்கும் இங்குமாக என் முகத்தை உற்று நோக்கிப் பார்த்து கொண்டு இருந்தார்.
அவர் மறுபடியும் பெருமூச்சுவிட்டார்.
”எனக்கு உங்கள் தலையை பிடிக்கவில்லை” என்று கூறினார்.
பின்பு அவர் இயந்திரத்திற்க்கு உள்ளே சென்று மற்றொருமுறை அதன் வழியாக பார்த்தார்.
“வாயை சிறிதாக திறங்கள்” எனக் கூறினார்
நானும் அவ்வாறு செய்தேன்.
”மூடுங்கள்” என உடனே கூறினார்.
அவர் மறுபடியும் என்னை பார்த்தார்.

”காதுகள் நன்றாக இல்லை” என்று சென்னார், சிரிது கூடுதலாக அவற்றை தாழ்வடைய செய்யுங்கள். நன்றி இப்போது கண்கள் இமைகளுக்கு கீழ் அவற்றை சுழற்றுங்கள், தயவுசெய்து, கைகளை கண்ணங்களுக்கு கீழே வையுங்கள், கொஞ்சம் மேல்புறமாக முகத்தை திருப்புங்கள், ஆம், இது நல்லது. இப்போது மராபை விரிவுபடுத்துங்கள்! ஆம்! கழுத்தை நேராக வைத்துக்கொள்ளுங்கள், அவ்வளவு தான்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

அடிவயிற்றை வெறுமனாக வையுங்கள், -ம் ! பின்பு இடுப்பை முழங்கையுடன் இணைத்து வையுங்கள்! எனக்கு இப்போதும் உங்கள் முகம் தெரிய வில்லை. இது ஒரு அற்பமாக உள்ளது என்றார்-”நான் கோபத்துடன் நாற்காலியை சுற்றிக்கொண்டு “ நிறுத்துங்கள்” என கோபத்துடன் கூறினேன்.

“இந்த முகம் எனது முகம், இது உன்னுடையது அல்ல, இது எனக்குரியது. நான் இந்த முகத்துடன் நாற்பது வருடங்கள் வாழ்கிறேன். அதன் குறைகள் எனக்கு தெரியும், அது அழகானது அல்ல.

ஆனால் இது எனது முகம், நான் வைத்திருப்பது அது ஒன்றுதான்-” என் குரலில் சில நடுக்கம் தெரிந்தது. ஆனால் நான் பேசினேன், இவ்வாறாக, நான் அதை விரும்ப கற்றுக்கொண்டேன் இது என்னுடைய வாய், உன்னுடையது அல்ல, எனது காதுகள், -” என்று கூறி என் இருக்கையில் இருந்து எழுந்தேன்.

Snick!

புகைப்படம் எடுப்பவர் ஒரு கயிற்றை பிடித்து இழத்தார் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆச்சிரியத்துடனும் தடுமாற்றத்துடனும் (Staggering) அந்த இயந்திரத்தை பார்த்துகொண்டிருந்தேன்.

அவர் அமைதியாக சிரித்துக்கொண்டு “உற்சாகம் (animation) படும் நேரத்தில் உங்களை படம் பிடித்தேன்,” என்று கூறினார்.

நான் எனது Photoவை பார்க்க வேண்டுமென்றேன்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

“நான் முதலில் நகல் எடுக்க வேண்டும். சனிக்கிழமை நான் இதன் அசலைத் தருகிறேன், இப்போது பார்க்க முடியாது” என்று கூறினார்.

சனிக்கிழமை Studio சென்றேன். அந்த போட்டோகிராபர் என்னை உள்ளே வரவேற்றார். முன்பு இருந்ததைவிட அமைதியாகவும் பயங்கரமாகவும் தெரிந்தார். அவரது செயல்பாடுகளில் பெருமிதம் தெரிந்தது.

அவர் பெரிய புகைப்படத்தை விரித்தார். நாங்கள் இருவரும் அதை அமைதியாக பார்த்தோம்.
“இது நான் தானா? எனக் கேட்டேன்.
”ஆம் இது நீ தான் என்று அமைதியாகக் கூறினார்.
“அந்த கண்கள் “என்னுடையதாக தெரியவில்லையே” என்று நான் தயக்கமாக கேட்டேன்.

“நான் அவற்றை திருந்தம் செய்துள்ளேன். அது அழகாக வந்துள்ளது அப்படித்தானே?” என்று அவர் பதிலளித்தார்.

“நன்று ஆனால் கண்டிப்பாக எனது புருவங்கள் இவ்வாறு இருக்காது?” என்று கூறினேன்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

“புருவங்கள் நீக்கப்பட்டு புதிய செய்முறை (Delphide) மூலம் புதுபுருவம் சேர்க்கப்பட்டது என்று ஒரு நிமிடம் புகைப்படம் எடுப்பவர் என் முகத்தை பார்த்துவிட்டு, கூறினார். புருவத்தில் உள்ள முடிகள் நீக்கப்பட்டு இருக்கும். அந்த மண்டை ஓட்டின் கீழ் மூடி இருப்பதை நான் விரும்பவில்லை”.

எனது விருப்பம்படி அந்த பரப்புகளில் (Superficies) உள்ள முடியை நீக்கிவிட்டு புது புருவ வரியை வரைந்துள்ளேன்” என்றார்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer 1

”காதுகள் என்ன ஆனது”? நான் கசப்புடன் அவரிடம் கூறினேன்,” இது என்னுடையதா?
”நான் சிறிது சரிசெய்தேன்” என்றார் அவர் “உங்களுடையது கீழே தள்ளி இருந்தது. எனக்கு அது உதவாதது போல் இருந்தது”. ”காதுகள் கூட வா” எனக் கேட்டேன். “நல்ல சாயலாக உள்ளது அதுவும் என்னுடையது போலவே இல்லை”.

“ஆம்“ புகைப்படம் எடுப்பவர் யோசித்து சொன்னார், அவ்வளவு தான். ஆனால் அனைத்தையும் வலது புறத்தில் பொருத்தி உள்ளேன். புதிய முறையில் sulphide வைத்து காதுகளை முற்றிலுமாக அகற்றிவிட்டேன்.

அப்புறம் பார்த்து …….

நான் இங்கு என்னை புகைப்படம் எடுத்து வந்தேன் – ஒரு படம் – அது என்னைப்போல் காட்சியளிப்பதாக இருக்க வேண்டும். எனது முகத்தை சித்திரிக்கும் வகையிலும் மந்தமாக இருந்தாலும் என் முகம் தான் எனக்கு வேனும்.

எனது இறப்புக்கு பிறகு எனது நண்பர்கள் வைத்திருப்பதற்கு ஏதுவாக, அதுக்கு சரிசெய்யும் விதமாக இருக்க வேண்டும். இதை நான் தவறாக என்னுகிறேன் நான் பெற நினைப்பது இன்னும் முடிந்தபாடில்லை. உங்கள் விருப்பப்படி என் புகைப்படத்தை எடுத்துள்ளீர்கள்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

எனவே இப்புகைப்படத்தை உங்களுக்காகவும் உங்கள் நண்பர்களுக்காகவும் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு வேண்டுமென்றால் இப்புகைப்படம் மதிப்புமிக்கதாக இருக்கும். ஆனால் என்னைப் பொருத்தவரை இப்புகைப்படம் மதிப்பற்றவை என்று கூறிய அவர் கண்ணீரோடு அவ்விடத்தை விட்டு சென்றார்.


With the Photographer Poem Summary in English

Here we have uploaded the With the Photographer Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


'I need to be photographed,' I said. The photographer looked at me indifferently. He is a man of genius. Dressed in gray.

He looks like a natural scientist with his eyes closed. But there was no point in discussing him as everyone knew he was like a photographer.

'Sit here,' he told me. I waited for an hour. I was reading Women's Companion (1912), Ladies' Magazine (1902) and Children's Magazine (1888). I showed my face and it seemed wrong to him to break the scientifically debated public stuff.

An hour later the photographer opened his interior door.

He said in a stern voice, 'Come in.'
I went inside the studio.
'Sit down,' said the photographer.
I sat against the light coming through the factory cotton cloth hanging against the icy sunlight.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

He brought the machine to the middle of the room. Then crawled and stood on the back of it.

He looked at me for a minute and then walked out. He tore the cotton sheet and attached the window panels to the hiking sticks, making them exposed to air and light.

Then he crawled into the machine and he put a black cloth on top. I was quiet. The photographer came out and looked at my face seriously and shook my head and left.

'This face is so wrong,' he said.
'I know,' I replied.
'I've always known'
He sighed.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

'I think it would have been nice if your body was a quarter,' he said.

'I firmly believe it' I said eagerly, thinking he had human merit. I am proud.

'So yours is real.' The photographer stopped listening (ceased) and he lifted my head with his hand near me. Then returned here and there. I closed my eyes, thinking he was coming to kiss me.

But I thought wrong.
He was staring at my face here and there.
He sighed again.
'I do not like your head,' he said.
Then he went inside the machine and looked through it one more time.
'Open your mouth a little,' he said
I did the same.
'Shut up,' he said immediately.
He looked at me again.

'The ears are not good,' he said, smiling and lowering them. Thanks now rotate them under the eyelids, please, put your hands under the eyes and turn the face slightly upwards, yes, this is good. Expand Marappa now! Yes! Keep the neck straight, that's all.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

Keep the abdomen bare, -m! Then attach the waist to the elbow! I still do not know your face. It's a trifle. ”I angrily turned the chair around and said angrily,“ Stop! ”

“This face is my face, this is not yours, this is mine. I have lived with this face for forty years. I know its flaws, it’s not pretty.

But this is my face, all I have is one- ”There was some trembling in my voice. But I spoke, and thus, I learned to like it My mouth, not yours, my ears, - ”I got up from my seat.

Snick!

The photographer was caught holding a rope and lost. I stared at the machine in amazement and staggering.

He smiled quietly and said, 'I took a picture of you while you were animating.'

I want to see my photo.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

“I have to make a copy first. I will give the original on Saturday and it will not be seen now. ”

Went to Studio on Saturday. That photographer welcomed me inside. He seemed calmer and scarier than he had been before. Seemed proud of his activities.

He unfolded the big photo. We both watched it quietly.
'Is this me?' I asked.
'Yes, this is you,' he said quietly.
I hesitantly asked, 'Those eyes don't look like mine.'

“I have corrected them. Is that how beautiful it is? ” He replied.

'Well but surely my eyebrows are not like this?' I said.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

“New recipe for removing eyebrows

The photographer looked at my face for a minute and said that the novelty was added by (Delphide). The hairs on the eyebrows are removed. I do not want to be covered under that skull ”.

I have removed the hair from those areas (Superficies) of my choice and drawn a new eyebrow line. ”

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer 1

'What happened to the ears'? I said bitterly to him, “Is this mine?
'I adjusted a little,' he said. 'Yours was pushed down.' It didn't seem to help me. ' 'Come on ears too,' I asked. 'It looks good and it's not like mine.'

'Yes,' said the photographer, thinking that was all. But I'm fitting it all in on the right side. I put sulfide in the new method and removed the ears completely.

Then look.

I took a photo of myself here - a picture - it should look like me. My face is the same as mine, even though it is dull in the way it paints my face.

What I want my friends to have after my death should be in a way that adjusts to it. I'm wrong to say I'm not done thinking of getting it yet. You took my photo of your choice.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 4 With the Photographer

So keep this photo for yourself and your friends. This photo would be valuable if they wanted it. But he left with tears in his eyes saying that this photo was worthless to me.


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About With the Photographer Poem Summary in Tamil


How to get With the Photographer Poem in Tamil Summary??

Students can get the With the Photographer Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of With the Photographer Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List