Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Hollow Crown Poem Summary in Tamil & English Free Online

The Hollow Crown Poem Summary in Tamil PDF
The Hollow Crown Poem Summary in Tamil

The Hollow Crown Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Hollow Crown Poem in Tamil. Also, in this article, we will also provide The Hollow Crown Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Hollow Crown Poem Summary in Tamil please let us know in the comments.


The Hollow Crown Poem Summary in Tamil


Poem

The Hollow Crown Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Hollow Crown Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Hollow Crown Poem Summary in Tamil Post.

The Hollow Crown Poem Summary in Tamil

Students can check below the The Hollow Crown Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


நாம் கல்லறைகள், புழுக்கள், கல்லறை கல்வெட்டுகள் பற்றிப்பேசுவோம்
மண்ணையே காகிதமாக்கி, கண்களின் நீர் சொரிய பூமியின் மார்பின் மீது நம் துயரத்தை எழுதுவோம்
நம் உயிலை நிறைவேற்றுபவர்களை தேர்ந்தெடுத்து
நம் உயிலைப்பற்றி பேசுவோம் என்றாலும் அதிகாரம்
அகற்றப்பட்ட நம் உடல்களை
இந்த மண்ணுக்கு தருவதைத் தவிர
வேறு எதை சொத்தாக்கி விட்டுச் செல்ல முடியும்.

நம் நிலங்கள் மக்கள் மற்ற யாவும் போலிங்ரோக்கினுடையது
நமது எழும்புகளை மூடியுள்ள குழைக்கப்பட்ட மண் உள்ள அந்தக்களர்
நிலமான சிறிய இடம் மற்றும் மரணத்தையும் தவிர வேறொன்றும்
நமக்கு சொந்தம் என சொல்ல இயலாது.

Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown

கடவுளின் நிமித்தம் நாம் இங்கு நிலத்தில் அமர்ந்து மரித்துப்போன
மன்னர்களின் சோகக்கதைகளைப் பேசுவோம்.
எவ்வாறு சிலர் அரியணையிலிருந்து அகற்றப்பட்டனர் என்றும், எவ்வாறு
சிலர் தங்கள் மனைவிகளால் விஷம் வைத்து கொல்லப்பட்டனர் என்றும்
சிலர் தூக்கத்திலேயே கொல்லப்பட்டனர் என்றும் பேசுவோம்
எல்லாரும் எப்படியோ கொலை செய்யப்பட்டனர்

Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown 1 Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown 4

எவ்வாறெனில் மன்னரின் நெற்றியை சுற்றி வைக்கப்ட்டுள்ள
கிரீடத்தின் உள்ளே மரணம் தன் அரசவையை நடத்துகிறது
அங்குதான் கோமாளித்தனம் அமர்த்திருக்கிறது.
அது மன்னனின் தேசத்தைக்குறித்து பரிகாசம் பேசுகிறது.
அவனது படாடோபத்தைப்பார்த்து சிரிக்கிறது
எனினும், ஒரு கணநேர இடைவெளிக்கு ஒரு சிறு காட்சி அரங்கேற அனுமதிக்கப்படுகிறது
அவன், தன் தேசத்தின் மேல் அதிகாரம் செலுத்துகிறான்.

Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown 2 Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown 3

பிறரை அச்சம் கொள்ள வைக்கிறான்
தன் பார்வையிலேயே பிறரைக்கொல்கிறான்
அவனுக்குள்ளே சுயமும் பயனற்ற அகந்தையும் நுழைகிறது தனது
உயிரைச்சுற்றியுள்ள இந்த உடலின் சதை
ஏதோ, பித்தளை போல் ஊடுருவ முடியாததது என எண்ணம் கொள்ள வைக்கிறது.

Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown

இறுதியாய், ஒரு சிறு ஊசி அவனது சதையான கோட்டைச் சுவரினை
ஊடுருவ, மன்னனே போய் வா
உங்கள் தலைகளை வஸ்த்திரங்களால் மூடி சதையையும் ரத்தத்தையும்
மரியாதை செய்து பரிகாசம் செய்யாதீர்கள்.
நீங்கள் செய்யும் பயபக்தியான மரியாதை மரபுகள், சடங்கு முறைகள்
சம்பிராதாயமான கடமைகளை விட்டுவிடுங்கள்.
இது காறும், நீங்கள் என்னை தவறாக எண்ணி வந்தீர்கள். நானும்
உங்களைப் போலவே ரொட்டியை சாப்பிட்டுத்தான் வாழ்கிறேன்.
என் தேவைகளை உணர்கிறேன். துயரத்தை ருசிக்கிறேன்.
நண்பர்களை நாடுகிறேன். இவ்வாறு ஆன பின்பு, நீங்கள் எப்படி நான் ஒரு அரசன் என என்னிடம் சொல்லலாம்?


The Hollow Crown Poem Summary in English

Here we have uploaded the The Hollow Crown Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


We will talk about graves, worms, grave inscriptions
Let us dust the soil and write our sorrow on the chest of the earth with tears in our eyes
Selecting the executors of our will
Power though we talk about our will
Our bodies removed
Except for giving to this soil
What else can the property leave.

The people of our lands and everything else belong to Bolingrock
Those in the muddy soil that covers our ridges
The land is nothing but little space and death
It is impossible to say we own it.

Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown

For God's sake we sat here on the ground and died
Let us tell the tragedies of kings.
And how some were removed from the throne
And that some were poisoned to death by their wives
Let’s also talk about some people being killed in their sleep
Everyone was murdered somehow

Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown 1 Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown 4

Which is somehow placed around the king's forehead
Inside the crown Death holds its throne
That’s where the antics sit.
It speaks mockingly of the king's nation.
Laughs at his badass
However, a small scene is allowed to be staged for a moment
He rules over his country.

Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown 2 Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown 3

Makes others fear
He kills others in his own eyes
Self and useless arrogance enters into him
The flesh of this body that surrounds life
Something makes you think of it as impenetrable as brass.

Samacheer Kalvi 11th English Guide Poem 6 The Hollow Crown

Finally, a small needle pierced his fleshy fortified wall
Infiltrate, O king, go and come
Cover your heads with cloth and cover your flesh and blood
Do not be disrespectful and mocking.
The reverential traditions, rituals that you do
Abandon formal duties.
It's windy, you misunderstood me. Me too
I live by eating bread just like you.
I feel my needs. I taste misery.
Looking for friends. After all this, how can you tell me I am a king?


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Hollow Crown Poem Summary in Tamil


How to get The Hollow Crown Poem in Tamil Summary??

Students can get the The Hollow Crown Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Hollow Crown Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List