Sheni Blog(www.shenischool.in) provides Kerala State Board Syllabus Text Books Solutions for Class 12th, 11th, 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd, 1st Standard for Free. You can download, read online SRI SHARADAMBA HSS SHENI State Board Text Book Solutions.

The Convocation Address Chapter Summary in Tamil & English Free Online

The Convocation Address Poem Summary in Tamil PDF
The Convocation Address Poem Summary in Tamil

The Convocation Address Poem Summary in Tamil: In this article, we will provide all students with a summary of The Convocation Address Poem in Tamil. Also, in this article, we will also provide The Convocation Address Poem Summary in Tamil for ease of students. Our only goal is to help students prepare for the upcoming exams. We have extracted a summary of all chapters of and have uploaded them in English and Tamil for easy understanding and quick learning. If you have questions regarding the The Convocation Address Poem Summary in Tamil please let us know in the comments.


The Convocation Address Poem Summary in Tamil


Poem

The Convocation Address Poem

Medium

Tamil

Material

Summary

Format

Text

Provider

sheni blog


How to find The Convocation Address Poem Summary in Tamil?

  1. Visit our website Sheni Blog.
  2. Look for summary of all subjects in Tamil
  3. Now search for Chapters Summary in Tamil.
  4. Click on The Convocation Address Poem Summary in Tamil Post.

The Convocation Address Poem Summary in Tamil

Students can check below the The Convocation Address Poem Summary in Tamil. Students can bookmark this page for future preparation of exams.


நம்மை சுற்றி வருவது, போவது என்ன?

சமூகத்தில் நடைபெறும் செயல்கள், கட்டமைப்பின் வளர்ச்சி, கல்வி, உடல் நலம் etc…. அனைத்து எல்லா வகையிலும் தேவையான வளங்கள் ஆகும். அனைத்து வகையான வளங்களும் மனித முயற்சியால் கொண்டு – வரப்பட்டவை. சமூகத்தில் பலதரப்பட்ட பகுதியில் இருந்து இந்த முயற்சி கொண்டுவரப்பட்டது. இன்று நாம் சுவைக்கும் வளர்ச்சியின் கனிகள் பாடப்படாத பல ஹீரோக்களின் முயற்சியின் மூலமாக வந்தவை.

நாம் பெற்றதை சமூக வளர்ச்சிக்காக திரும்பக் கொடுப்பது நமது கடமை. துன்பமிக்க மாணவன்/மாணவி தனது பணியில் ஜொலித்தால் அவன்/அவள் சேவை அங்கத்தின் ஊக்கமாக கருதப்படுவர். இந்த சமூகம் ஒவ்வொரு பட்டதாரியையும் கவனமாக பேணிக்காக்கின்றது. அவன்/அவள் மலர்ந்து தன் சிறகை விரித்து பறக்க நாம் சமூகத்தில் இருந்து பெற்றதை திரும்பி கொடுப்பதற்கு பட்டமளிப்போ (graduation) சிறந்த நேரம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் எனக்குவழங்கப்பட்ட தனிப்பட்ட மரியாதைக்காக நான் நன்றி செலுத்துகிறேன். இந்த பெருமைமிகு அவைக்கு முன்னால் இன்று நான் பட்டமளிப்பு முகவுரை வழங்கப்போகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இங்கே இருப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. இந்த ஆண்டு பட்டம் பெரும் பட்டதாரிகள் அனைவருக்கும் நல்ல பொழிவான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். சரியான வழிகாட்டுதல் அவர்களுக்கு அமைவது சுலபமானது அல்ல.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 5 The Convocation Address

உண்மை என்னவென்றால் என் கட்டுபாட்டு வரம்புகளை நான் அறிந்திருக்கிறேன் என்பது எனக்கு நிம்மதி தருகிறது, நான் என் கருத்துக்களை அல்லது கோட்பாடுகளை ஒரு சிறப்பு முத்திரையாக வழங்க முயற்சிக்க மாட்டேன்.

ஆனால் கடந்த ஆண்டுகளில் எனக்கு அறிவுரை வழங்கிய அனைவருக்கும் நான் திரும்பவும் (reiterate) சில கொள்கைகளை தெளிவாக சொல்லப்போகிறேன்.

(enunciated) ஆங்காங்கே மேற்கோள்கள் வைத்து, கல்வியுடன் தொடரப்பட்ட பல்வேறு துறைகளில் நிபுணர்களின் கண்டுபிடிப்பிற்காக சாதாரணமனிதக் கண்ணோட்டத்தை சுமந்து கொண்டு வர வேண்டும்.

இது சாதாரண மனிதனின் காலம் – சிலர் பலவகை வேதனைகள் பெற்றிருக்கலாம் – அவனுடைய பார்வைக்கு அது பெரிதாக தெரியும். நான் அவரை அனைத்து வலிமை பிரதிநிதித்துடன் கருதுவேன்.

பள்ளிகளின் அமைப்பு முறை எண்ணங்கள், தத்துவம் மற்றும் அரசியல், அறநெறி மற்றும் பொருளாதாரம் அனைத்தும் அவனுக்காக அமைய வேண்டும். பல்கலைக்கழகங்கள் அறிவின் களஞ்சியங்கள் (repositories) மற்றும் பிரதிநிதிகள் (emissaries) எண்ண த்திற்கு (Nursing ground) போலவும், மெய்யளிவு மற்றும் சேவை தனிச்சிறப்பை முக்கியத்துவம் பெற்று தினமும் வளர்ச்சி அடைகிறது.

எல்லா வயதிலும் சமூகத்தை முன்னேற்றும் பொருட்டு மேலும் மேலும் தனிநபர் (eschewed) இந்த வேலை செய்கின்றான். நாம் பெற்று தவிர்த்த முடியாட்சி மற்றும் சர்வாதிகாரம் (Autocracy) ஜனநாயகம் காலத்தைத் தோற்றுவிக்கும்.

முடியாட்சி அல்லது நிலப்பிரதித்துவ நாட்களில் பல்கலைக் கழகங்கள் அறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் பயிற்சி அளித்தது. வசதியான வாழ்க்கை வாழவும் மற்றும் lords, noblesக்கு அரண்மனைகளில் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களின் மெய்யறிவு மாளிகைக்கு பயன்படுத்தப்பட்டது. சந்தை வெளியில் பயன்படுத்தப்படவில்லை.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 5 The Convocation Address

அந்த நாளில் நாட்கள் கணக்கிடப்படுவதில்லை. மக்களை ஆக்கிரமிக்கும் (confronting) பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு பிரத்தியேக அறிஞர்கள் இருந்தார்கள். அவர்கள் தனியாக இடத்தில் வேலை செய்வார்கள். தத்துவ கவிதைகளின் விலையுயர்ந்த நூழிலையை ஆடையாக உடுத்தி சாதாரண மக்களின் சத்தம் கேட்காத இடத்தில் வாழ்ந்தார்கள்.

பழங்காலத்தில் இருந்ததை விட இப்போது பல்கலைகழகத்தில் கட்டுப்படுத்த படுவதில்லை (cloistered). அதன் செயல்பாடு அதன் அடிப்படையில் அல்ல. ஆனால் அதன் களம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அது பொதுவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் செதுக்கி, பக்குவப்படுத்தி, வழிகாட்டி, நடத்தி செல்லும் முன்பு அவன் குடிமகனாக ஜனநாயகத்து கடமையைச் செய்ய வேண்டும்.

இந்த திட்டம் நமக்கு நம்பிக்கை தந்தாலும் இவை நமக்கு பொறுமை, விடாமுயற்சி (Preseverance) அவனிடம் உள்ள நம்பிக்கை , அவனுடன் பிறந்த (inherent) செயல்கள் முக்கியத் – துவத்திற்கு தோல் கொடுக்கின்றனர்.

பொது மனிதன் ஒரு சாத்தியமான ஆட்சியாளர் கடமையில் இருந்து தோன்றுகிறார். இன்று பல்கலைகழகத்தின் பொறுப்பானது, ஜனநாயகம் பயனளிக்கும் திறனுடன் செயல்படுவதற்காக பயனுள்ள ஒரு தனிநபரை உருவாக்குவதாகும்.

Brussels பல்கலைக்கழகத்தில் நமது முன்னால் குடியரசுத் தலைவர் Dr. S. Radhakrishnan உரையாற்றிய போது, அவர் இவ்வாறு கூறினார், அரசு தன்மைகள் விட ஜனநாயகம், முறையான செயல்பாடாக கருதப்படுகிறது. நாம் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகத்தின் உண்மை உணர்வுகளை வளர்க்க வேண்டும்.

உரையாடலில் மேற்கொள்ளும் வித்தியாசங்களுக்கும் அடுத்தவர் கூறும் செய்திகளுக்கும் செவி சாய்க்க வேண்டும். அவனை திடமாகவும் சுகமாகவும் வைப்பது தனிமனிதனின் பொறுப்பு மற்றும் அனுசரிப்புமாகும். பல்கலைக்கழகத்தில் பழங்காலத்தில் நடந்த பிரச்சினைகளை நினைத்து தற்போதைய நிலைமைகள், வாய்ப்புகள், சவால்கள் மற்றும் அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டும்.

இந்த வருடத்தின் பட்டதாரிகளே, நல்ல எதிர்காலம் அமைய உங்களை வாழ்த்துகிறேன். அடுத்து, ஒவ்வொருவருக்கும் நான் தெரிவிக்க நினைப்பது, பட்டதாரிகள், மனித செயல்பாடு பெறுவதற்கான அடிதளம். மனித செயல்பாட்டின் முதல் ஊக்குவித்தல் இதுதான். யாரும் இதை நிராகரிக்க முடியாது.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 5 The Convocation Address

ஆனால் ஒரே குறிக்கோள் அல்ல. தனித்தனி பொருள் முன்னேற்றத்தைக் காட்டிலும் உயர்ந்த மற்றும் உன்னதமான ஒன்று நீங்கள் எதிர்பார்க்கப்படுவது இந்த பல்கலைகழகத்தின் கல்வி மகிழ்ந்து பெருமைப்பட கூடியதே, நீங்கள் வாழ்ந்த இந்த சமூகத்திற்கு இந்த கல்வியை திரும்ப கொடுக்க வேண்டும்.

மேல்நிலை கல்வி நிலையங்கள் அமைக்க மாநிலம் முழுவதிலிருந்து வருவாய் பெறப்படுகிறது. இந்த வருவாய் அனைத்தும் உணவை விளைவிப்பவர் (tillers) தினக் கூலிகள், கல்வியை அனுபவிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்படுகிறது. இதையெல்லாம் அனுபவிக்க முடியாதவர்கள்.

அவர்கள் தங்களின் சுகத்தை இழந்து அடுத்து தலைமுறையின் நல்வாழ்விற்கு உழைக்கிறார்கள். பட்டதாரிகளே, நான் உங்களிடம் கேட்கிறேன், என்னகைமாறுசெய்ய போகிறீர்கள்? சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பு என்ன? நீங்கள் நிரப்பாத வரையில் வரவிருக்கும் தலை முறையினர் ஒரு வெற்றிடத்தை மட்டுமே காண முடியும். உனது உயர்கல்வி சமூகத்தின் பொறுப்புணர்வை மேம்படுத்தும்.

உனது தனிப்பட்ட முன்னேற்றம், உங்களிடமிருந்து போதுமான வருமானத்தை சமுதாயம் எதிர்பார்பதற்கு உரிமை உண்டு. சமுதாயத்தை உயர்த்துவது, பணங்களில் இல்லை , உனது கடமையில் இருக்கிறது. இருளுள்ள இடத்தில் வெளிச்சம் கொண்டு வர, பாதிக்கப்பட்டோருக்கான ஆறுதல் அழிக்க ஒவ்வொருவரும் மனச்சோர்வின்றி (despondent) உழைக்க புதிய வாழ்க்கையை எதிர்பார்க்கிறேன்.

சேவை முடிவடையும் வரை, சொற்பொழிவுகள் இனிப்பு நாகரிகமாக மாறும். Jefferson கூறுவது போல் ”வாய்ப்புகள் ஜனநாயகத்தில் இருந்து எழும் சாதனைகள் ஒரு பிரதிநிதித்துவத்தை கனவு கண்டாக வேண்டும்”.

நான் சமுதாயத்தைச் சேவிக்கும் மிகச் சிறந்த பணியில் உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் தேடும் போது, தயவுசெய்து கண் சிமிட்டி சிரிக்காமல் சொல்லுங்கள், அது சொல்வதற்கு மிகவும் இனிமையானது. என்வழியில் ஆகியோரின் துன்பங்கள் பற்றி தெரியாது, உன் சூழலில் உள்ள செல்வாக்கை ஒதுக்கி தூக்கி போடுகிறேன்.

உன் பயணம் தொடங்கி போகும் இந்த உலகத்தில் உன் நம்பிக்கை இருளாக இருக்கலாம். உங்கள் உறுதியை தொந்தரவாக செய்யலாம். உங்களிடம் உள்ள கோட்பாடுகளிலிருந்து பரவலாக வேறுபடுகின்ற பழக்கவழக்கங்களுடனான நேர்மையான பார்வையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 5 The Convocation Address

நீங்கள் சுயநல வாதிகள், சித்திரவதைகள், மற்றும் நோயாளி தொழிலாளி துரோகம் காணலாம். கொடுமை உன்னை நேரிட்டு பார்க்கலாம். உனது ஒவ்வொரு அடியும் உனக்கு பிரச்சனை தரும். வலுவான நம்பிக்கையுடன் கூடிய மக்கள் உங்களுக்கு ஊக்கமளிப்பார்கள்” என்று நான் கருதுகிறேன். நிச்சயமாக அவர்கள் உனக்கு எளிதாகவும், ஆறுதலாகவும் இருப்பர்.

முழு முயற்சியுடன், முழு உத்வேகத்துடன் ஆண்களும் பெண்களும் சமுகத்திற்காக உழைத்தால் நம் சமூகத்தை வெற்றிகரமான சமூகமாக மாற்ற முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழாகிய நாம் இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நமது புறநானூறு (182)ற்றை தூக்கிநிற்கிறோம். நீ தான் உன் சிறந்த ஆற்றலிலிருந்து இந்த சூழ்நிலைகளை எதிர்கொண்டு சமூக சேவை செய்யவேண்டும்.

இந்த அகண்ட உலகத்தில் உன்னை நம்பிக்கையுடன் அனுப்புகிறேன். இதைவைத்து நீ வெற்றி பெற வேண்டும். இந்நிறுவனம் உனக்கு அளித்த உணர்வுகள் மற்றும் மனநிலை கொண்டு உனது வாழ்க்கை பிரகாசமாக அமையட்டும். உங்கள் மிளிர்வு இந்த இடத்தை பிரகாச மாக்கட்டும். என்னுடைய வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு முன்னேறி செல்லுங்கள். புன்னகை தேசத்திற்கு …..


The Convocation Address Poem Summary in English

Here we have uploaded the The Convocation Address Poem Summary in English for students. This will help students to learn quickly in English and Tamil language.


What is coming and going around us?

Activities taking place in the community, structural development, education, health etc. All are necessary resources of all kinds. All kinds of resources are brought in by human effort. The initiative was brought in from a diverse area of the community. The fruits of development that we taste today came through the efforts of many unsung heroes.

It is our duty to give back what we have received for social development. If the distressed student excels in his / her work he / she will be considered as an incentive of the service member. This community carefully cares for every graduate. Graduation is the best time for him / her to blossom and spread his / her wings and give back what we have received from the community.

I thank you for the personal respect you have given me in this company. Today I am going to give the graduation address in front of these proud ones. It gives me pleasure to be here in this happy moment. Congratulations to all of the great graduates of this year’s graduation for having a good rainy future. Getting the right guidance for them is not easy.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 5 The Convocation Address

The truth is that I am relieved that I am aware of my limitations and I will not try to present my ideas or principles as a special brand.

But I'm going to reiterate and clearly state some principles to everyone who has advised me over the years.

(enunciated) with occasional quotations and carrying the common man's perspective for the discovery of experts in the various fields pursued in education.

This is the time of the common man - some may have suffered various afflictions - it is great visible to his eyes. I will treat him with a representative of all strength.

School system ideas, philosophy and politics, ethics and economics should all be for him. Universities, like repositories of knowledge and nursing ground for emissaries, are growing day by day with an emphasis on the uniqueness of rationality and service.

More and more individuals (eschewed) are doing this work in order to advance the community at all ages. The monarchy and dictatorship (Autocracy) that we have not received will give rise to the era of democracy.

In monarchical or feudal days, universities trained scholars and poets. Live a comfortable life and train lords and nobles in palaces. Applied to their House of Wisdom. Not used outside the market.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 5 The Convocation Address

The days on that day are not counted. There were specialized scholars to deal with the problems of confronting people. They will work in place alone. Dressed in the costume of philosophical poetry, they lived in a place where the voices of ordinary people could not be heard.

University is no longer cloistered than it used to be. Its function is not based on it. But its domain has expanded. It is generally taken. But he must do his democratic duty as a citizen before he can carve, mature, guide, and carry on.

Although this plan gives us hope, it gives us patience, perseverance, trust in Him, and inherent actions with Him - the skin to the core.

The common man emerges from the duties of a potential ruler. The responsibility of the university today is to develop an individual who is useful for the effective functioning of democracy.

At the University of Brussels our former President Dr. Addressing the gathering, S. Radhakrishnan said, 'Democracy is seen as a formal function rather than a state of affairs. We need to cultivate a true sense of university democracy.

You need to listen to the differences in the conversation and the messages that the next person is saying. It is the responsibility and adjustment of the individual to keep him solid and comfortable. Think of the problems that plagued the university in the past and face the current conditions, opportunities, challenges and all.

This year's graduates, I wish you a bright future. Next, I think to inform everyone, graduates, the foundation for gaining human activity. This is the first stimulus of human activity. No one can deny this.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 5 The Convocation Address

But that is not the only goal. One of the highest and noblest things you can expect from individual material progress is to enjoy and be proud of the education of this university and to return this education to the community in which you live.

Across the State to set up Higher Education Centers

Revenue is derived from. All of this income comes from tillers' daily wages and those who cannot afford education. Those who cannot experience all this.

They lose their comfort and work for the well-being of the next generation. Graduates, I ask you, what are you going to change? What is your contribution to the community? Upcoming headlines can only see a vacuum until you fill it. Enhancing the responsibility of your higher education community.

Your personal progress, the community has a right to expect adequate income from you. Raising society, not in money, is your duty. I look forward to a new life where everyone can work despondently to bring light into a dark place and destroy the comfort of the victims.

Until the service is over, the sermons will become sweetly fashionable. As Jefferson puts it, 'Opportunities must dream of a representation of the achievements that emerge from democracy.'

When I seek your help and cooperation in the very best work of serving the community, please say without blinking an eye, it is so sweet to say. I do not know about the suffering of those in my way, I will throw aside the influence in your environment.

In this world where your journey begins, your hope may be dark. It can make your commitment troublesome. You may encounter an honest view with habits that differ widely from the principles you have.

Samacheer Kalvi 11th English Guide Prose Chapter 5 The Convocation Address

You may find selfish plaintiffs, torturers, and sick worker betrayers. Cruelty can see you face to face. Your every step will give you trouble. People with strong faith will inspire you. ” Of course they will be easy and comfortable for you.

We need to realize that our society can be transformed into a successful society if men and women work for the community with full effort and full motivation.

As Tamils, we have been lifting our four hundred (182) for two thousand years. You just have to be more discriminating with the help you render toward other people.

I send you with hope into this vast world. You have to succeed with this. May your life be brightened by the feelings and moods this company has given you. Let your sparkle make this place shine. Accept my greetings and move forward. புன்னகை தேசத்திற்கு… ..


Class 11 English Chapters and Poems Summary in Tamil

FAQs About The Convocation Address Poem Summary in Tamil


How to get The Convocation Address Poem in Tamil Summary??

Students can get the The Convocation Address Poem Summary in Tamil from our page.

Where can I get the summary of all Chapters?

Sheniblog.com have uploaded the summary of all Chapters. Students can use these links to check the summary of the desired chapter.

Importance of The Convocation Address Poem Summary in Tamil

  • It helps students learn to determine essential ideas and consolidate important details that support them.
  • It enables students to focus on keywords and phrases of an assigned text that are worth noting and remembering.
  • It teaches students how to take a large selection of text and reduce it to the main points for more concise understanding.
Share:

0 Comments:

Post a Comment

Copyright © Sheni Blog About | Contact | Privacy Policy | Merit List